கடல்.... தேவனுடைய நியாயத்தீர்ப்பு
⌛⌛⌛⌛⌛⌛⌛⌛
கடல்.... தேவனுடைய நியாயத்தீர்ப்பு
⌛⌛⌛⌛⌛⌛⌛⌛
*சமுத்திரம் தன் மும்முரத்தை விட்டு அமர்ந்தது...*
*the raging sea grew calm.**
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
தியான வசனம்..
யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள். சமுத்திரம் தன் மும்முரத்தை விட்டு அமர்ந்தது.
யோனா 1:15
Then they took Jonah and threw him overboard, *and the raging sea grew calm.*
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
🚩சமுத்திரம் அல்லது கடல் வேதத்தில் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு ஒப்புமை என்பதை முதலாவது அறிந்து கொள்ள வேண்டும்..
📒1. *சமுத்திரம் தேவன் உண்டாக்கினர்..*
தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பை உலகுக்கு வெளிப்படுத்தினார் என்று பொருள்..
தேவனுடைய தன்மைகள் இரண்டு வகைப்படும்..
@ தேவன் மனிதனோடு பகிர்ந்து கொள்ளாத பண்புகள்.. சர்வ பரிசுத்தம், சர்வ நீதி, சர்வ நியாயம், சர்வ வல்லமை, சர்வ வியாபம்...
@ தேவன் மனிதனோடு பகிர்ந்து கொள்ளுகிற பண்புகள் அன்பு, பரிசுத்தம், பொறுமை, சாந்தம், கீழ்ப்படிதல்..
தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும்,
*சேர்ந்த ஐலத்திற்குச் சமுத்திரம்*
என்றும் பேரிட்டார். தேவன் அது நல்லது என்று கண்டார். ( தேவ நீதி மனுக்குலத்துக்கு நல்லது )
ஆதியாகமம் 1.10
::::::::::::::::::::::::::::::::::::::::::
📒2. *செங்கடல் ( சிவந்த சமுத்திரம் ) பிளக்கப்பட்டு இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைத்தனம் நீக்கப்பட்டது...*
இது இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் நித்திய நியாயத்தீர்ப்பபிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்பதற்கு நிழல்..
உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், *கடல் அவர்களை மூடிக்கொண்டது.* திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.
யாத்திராகமம் 15.10
::::::::::::::::::::::::::::::::::::::::::
📒3. *தேவாலயத்தில் வெண்கலக் கடல்* *Sea of cast bronze ..*
*நம்மை நாமே நியாயம் தீர்ப்பதற்கு ஒப்புமை..*
வெண்கல தொட்டியில் உள்ள ஜலத்தில் நம்முடைய முகத்தை, சாயலை, உள்ளத்தை பார்க்க முடியும்..
*நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்
.* நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
1 கொரிந்தியர் 11:31-32
*வெண்கலக் கடல்* என்னும் தொட்டியையும் வார்ப்பித்தான், சுற்றிலும் சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறுவிளிம்புமட்டும், அகலம் பத்துமுழமும், உயரம் ஐந்துமுழமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.
1 இராஜாக்கள் 7.23
Both the brazen laver in the tabernacle and the _brazen sea_ in the temple
That “washing of water by the Word” which Christ is now carrying on by the power of the Holy Spirit. Christ in Person is acting up in heaven for us; by His Spirit and Word, He is acting in us and on us.
*வெண்கலம்* கர்த்தருடைய நீதிக்கும் நியாயத்திற்கும் ஒப்புமை..
*வெண்கலக் கடல்* கர்த்தருடைய வார்த்தைக்கு ஒப்புமை..
கர்த்தருடைய வார்த்தையே நம்மை நியாயம் தீர்க்கும்..
*நீதியின் வசனம்..*
( வெண்கலம் + கடல் )
பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே *நீதியின் வசனத்தில்* பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.
எபிரேயர் 5.13
என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, *நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.*
யோவான் 12.48
::::::::::::::::::::::::::::::::::::::::::
📒4. *சமுத்திரம் தன் மும்முரத்தை விட்டு அமர்ந்தது..*
விசுவாசிகள் தேவ நீதியை நிறைவேற்ற வேண்டும்..
தேவ நீதியை நிறைவேற்ற தவறும் போது தேவன் நம்மை தொடர்ந்து பிடிக்கிறார்..
அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி. அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப் போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக் கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான். கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார். அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று. அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல் செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள். யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக் கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.
அப்பொழுது மாலுமி அவனிடத்தில்வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை வேண்டிக்கொள். நாம் அழிந்து போகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான். அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப் போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள். யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும். உன் தொழில் என்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நான் எபிரெயன். சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான். அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய்? என்றார்கள். பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்த படியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்து சமுத்திரத்தில் போட்டு விடுங்கள். அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும். என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.
அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய்த் தண்டுவலித்தார்கள். ஆனாலும் சமுத்திரம் வெகுமும்மரமாய்க் கொந்தளித்துக் கொண்டேயிருந்தபடியினால் அவர்களால் கூடாமற் போயிற்று. அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப் போடாதேயும். குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும். தேவரீர் கர்த்தர். உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,
யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள். *சமுத்திரம் தன் மும்முரத்தை விட்டு அமர்ந்தது.*
யோனா 1:1-15
::::::::::::::::::::::::::::::::::::::::::
📒5. *காற்றும் கடலும் இவருக்கு கீழ்ப்படிகிறதே!*
*அனுதின பரிசுத்தமாகுதலில் நியாயத்தீர்ப்பு*
அவர்கள் மிகவும் பயந்து, இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
மாற்கு 4.41
அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.
மத்தேயு 8.27
கர்த்தருடைய பிள்ளைகள் தங்கள் அனுதின பரிசுத்தமாகுதலில் கர்த்தர் என்னை அனுதினம் நியாயம் தீர்க்கிறார் என்கிற உணர்வு மேலோங்கி இருத்தல் அவசியம்..
அன்றியும் பட்சபாதமில்லால் *அவனவனுடைய கிரியையின்படி நியாயந்தீர்க்கிறவரை* நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
1 பேதுரு 1.17
*தேவனுடைய பிள்ளைகளுக்கு நித்திய நியாயத்தீர்ப்பு கிடையாது..*
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு *ஆக்கினைத்தீர்ப்பில்லை* . ரோமர் 8:1
தேவன் நம்மைக் *கோபாக்கினைக்கென்று நியமிக்காமல்* , நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.
1 தெசலோனிக்கேயர் 5:9
::::::::::::::::::::::::::::::::::::::::::
📒6 *அப் பவுல் கடலில் நடந்த நிஜ சம்பவம்*
ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். *கப்பற்சேதமேயல்லாமல்* உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது. ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று;
பவுலே, *பயப்படாதே* , நீ இராயனுக்குமுன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் *தேவன் உனக்குத் தயவுபண்ணினார்* என்றான்.
அப்போஸ்தலர் 27:24
::::::::::::::::::::::::::::::::::::::::::
📒7. *கண்ணாடிக்கடல்..
*Sea glass .**
*நாம் கிறிஸ்துவின் சாயலாக மாறுவதற்கு ஒப்புமை..*
நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் *கண்ணாடியிலே* காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
2 கொரிந்தியர் 3.18
அன்றியும், அக்கினி கலந்த *கண்ணாடிக் கடல்* போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 15.2
Sea glass are naturally weathered pieces of glass, which often have the appearance of tumbled stones. Sea glass is physically and chemically weathered glass found on beaches along bodies of salt water. These weathering processes produce natural frosted glass.
Sea glass is used for decoration, most commonly in jewellery. “Beach glass” comes from fresh water and is often less frosted in appearance than sea glass.
Sea glass takes 20–40 years, and sometimes as much as 100–200 years, to acquire its characteristic texture and shape. It is also colloquially referred to as drift glass from the longshore drift process that forms the smooth edges. In practice, the two terms are used interchangeably.
நம்மை அவருடைய சாயலாக உருவாக்குகிறார்..
Seasoning..சரியான அர்த்தம் பதப்படுத்துதல்..
மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.
1 கொரிந்தியர் 15.49
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.
ரோமர் 8.29
:::::::::::::::::::::::::::::::::::::::::::
📒8. சமுத்திரம் இல்லாமற்போயிற்று..
பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன், முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின, சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.
வெளிப்படுத்தின விசேஷம் 21:1
🚩தேவனுடைய நீயாயத்தீர்ப்பு நித்தியத்தில் இல்லை..
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
வெளிப்படுத்தினத விசேஷம் 21:4
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
📒SEA REPRESENTS GOD'S JUDGEMENT..
Yes, the sea is often used in the Bible to represent divine judgment and God's power over chaos, particularly in the Old Testament.
Examples include the Flood as a form of retribution (Genesis 7) and the parting of the Red Sea, which allowed God's people to escape while their enemies were destroyed.
In the Book of Revelation, the sea can also symbolize nations and rebellious powers that will ultimately be subdued by God.
In the Old Testament:
Symbol of Chaos:
In ancient Near Eastern thought, the sea represented chaos and unpredictability.
God's control over the sea demonstrated His sovereignty and power, setting Him apart from the gods of chaos, notes.
Christianity Today.
Tools of Judgment:
God uses the sea as a means of judgment against sin.
The Flood: The waters that covered the earth in the account of Noah served as a divine judgment upon the world, as detailed in Genesis 7.
Parting of the Red Sea:
This event in Exodus 14 showed God's power by allowing the Israelites to escape but ultimately destroyed the pursuing Egyptian army, symbolizing both deliverance and judgment.
In the Book of Revelation:
Nations and Rebellious Powers:
The sea symbolizes peoples, multitudes, and nations.
The "beast" that rises from the sea (Revelation 13:1) represents chaotic and rebellious forces, under Satan's control, that are ultimately subdued by God.
Figurative Language:
The sea also appears as a "sea of glass" before God's throne, which symbolizes the peace and stability of the eternal state, a transformation from its previous chaotic nature, according to Bible Hub and Bible Hub.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::
shalomjjj@gmail.com
Whatsapp 91 9965050301
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment