பரிசுத்தம் அற்ற பரிசுத்தவான்கள்..கசப்பான வேர்..
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
TCBA @Biblestudy
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
பரிசுத்தம் அற்ற பரிசுத்தவான்கள்..
கசப்பான வேர்..
🚩1. சபை என்கிற ஆரோக்கியத்தில் நோயாளிகளாக இருக்கிறார்கள்..
சுகமாவது அவசியம்..
🚩2. சபை என்கிற வேளாண்மையில் கசப்பான வேராக இருக்கிறார்கள்..
மதுரமாக வேண்டும்..
🚩3. சபை என்கிற பெருங்கடலில் ஆங்காங்கேமறைந்திருக்கும் சிறு சிறு குன்றுகளாக இருக்கிறார்கள்..
அவர்கள் மத்தியில் மாலுமி கவனமாக படகை இயக்க வேண்டும்..
சபைக்கு அழிவுகளை ஏற்படுத்தக்கூடும்..
எபிரேயர் 12:13-17
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
✨✨✨✨✨✨✨
TCBA @ Biblestudy
✨✨✨✨✨✨✨
யாதோரு கசப்பான வேர்
ROOT OF BITTERNESS
✨✨✨✨✨✨✨
தியான வசனம்:
ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,
எபிரேயர் 12:15
ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஐனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
எபிரேயர் 12.16
🌺1. மகா கசப்பான தீர்ப்புகளை விளைவிக்கும்..
மகா கசப்பான தீர்ப்புகளை என் பேரில் எழுதுகிறீர். என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப் பண்ணுகிறீர்.
யோபு 13.26
🌺2. கசப்பான பிச்சு.. பாவக்கட்டு
நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான். அப்போஸ்தலர் 8.23
🌺3. தேவனுடைய கிருபையை இழக்க செய்யும்..
ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், எபிரேயர் 12. 15
🌺4. நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர்..
ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.
உபாகமம் 29:18
🍒🍒🍒🍒🍒🍒🍒
🍒மதுரமான வேர்..
என் வேர் தண்ணீர்களின் ஓரமாய்ப் படர்ந்தது. என் கிளையின்மேல் பனி இராமுழுதும் தங்கியிருந்தது. யோபு 29. 19
🍒கனி கொடுக்கும் வேர்..
துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். நீதிமொழிகள் 12. 12
அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத்தன்வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான். எரேமியா 17.18
🍒பரிசுத்தமான வேர்
மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும், வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும். ரோமர் 11.16
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment