உலக சிநேகம்...
உலக சிநேகம்...
விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். யாக்கோபு 4. 4
*உலகத்தில் செய்யக்கூடாதது*
-----------------------------------------------------------------
1) உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூற கூடாது - 1 யோ 2:15
2) உலகத்தின் மேல் ஆசை வைக்க கூடாது - 2 தீமோ 4:10
3) உலகத்தால் கறை படக்கூடாது -
யாக் 1:27
4) உலகத்தை தகாதவிதமாய் அனுபவிக்க கூடாது - 1 கொரி 7;31
5) உலக சிநேகம் கூடாது - யாக் 4:4
6) உலக கவலை கூடாது - மத் 13:22
7) உலகம் உள்ளத்தில் இருக்க கூடாது - பிரச 3:11
8) உலகத்துக்கு ஒத்த வேஷம் (உலகத்தாரை போல உடுத்துதல், முடி வெட்டுதல், தாடி வைப்பது) தரிக்க கூடாது - ரோ 12:2
9) உலகத்தில் பொக்கிஷம் சேர்த்து வைக்க கூடாது - மத் 6:9
10) உலக பாரம் கூடாது - லூக் 21:34
11) உலகத்தின் அசுத்தங்களில் சிக்க கூடாது - 2 பேது 2:20
12) உலக பழக்க வழக்கம் (நாள் பார்த்தல், நேரம் பார்த்தல், etc) கூடாது - கொலே 2:20
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment