♥️ஆடுகளுடைய மேய்ப்பனின் 3 இரட்சிப்பின் மகத்துவங்கள்..♥️
✨✨✨✨✨✨✨
♥️ஆடுகளுடைய மேய்ப்பனின் 3 இரட்சிப்பின் மகத்துவங்கள்..♥️
✨✨✨✨✨✨✨
TCBA @ bible study
✨✨✨✨✨✨✨
♥️1. நல்ல மேய்ப்பன்...
GOOD SHEPHERD
🍒இரட்சிப்பின் ஆரம்ப காலம்..
🌸நீதிமானாகுதல்..
நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
யோவான் 10:11
♥️2. பெரிய மேய்ப்பன்..
GREAT SHEPHERD
🍒இரட்சிப்பின் நிகழ் காலம்..
🌸அனுதின பரிசுத்தமாகுதல்..
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக. அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
எபிரேயர் 13:20-21
♥️3. பிரதான மேய்ப்பன்..
CHIEF SHEPHERD
🍒இரட்சிப்பின் நித்திய காலம்..
🌸நித்திய மகிமைப்படுதல்..
உங்களிலுள்ள மூப்பருக்கு உடன் மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்:
உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படுத்தும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.
1 பேதுரு 5:1-4
♥️சிந்தனைக்கு:
🍒யோசுவா சபைக்கு முன்மாதிரி மேய்ப்பன்
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி:
கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு,
அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாய் இருக்கும்படிக்கும், அவர்களைப் போகவும் வரவும் பண்ணும்படிக்கும், மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றார்.
எண்ணாகமம் 27:15-17
✨✨✨✨✨✨✨
THE CHRISTIAN BELIEVERS ASSEMBLY TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment