யந்நேயும் யம்பிரேயும் Jannes and Jambres



✨✨✨✨✨✨✨

யந்நேயும் யம்பிரேயும்

 Jannes and Jambres

✨✨✨✨✨✨✨

TCBA@exodusstudy

✨✨✨✨✨✨✨

தியான வசனம்:

🍒யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல🍒

 இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாச விஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள். 
ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை. 

அவ்விருவருடைய 
யந்நேயும் யம்பிரேயும்
 Jannes and Jambres )

மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, 

இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும். 
2 தீமோத்தேயு 3:8-9

✨✨✨✨✨✨✨

🍒எதிர்த்து
 நிற்றல்🍒

1. ஆவிக்கு விரோதமாக மாம்சம் எதிர்த்து நிற்பது..

பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். 
மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. 
கலாத்தியர் 5:16-17

2. அந்திக் கிறிஸ்து எதிர்த்து நிற்பான்..

 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். 
2 தெசலோனிக்கேயர் 2.4

✨✨✨✨✨✨✨

🍅 Jannes and Jambres, who resisted Moses.


Now as Jannes and Jambres resisted Moses, so do these also resist the truth: men of corrupt minds, disapproved concerning the faith; but they will progress no further, for their folly will be manifest to all, as theirs also was.

a. Jannes and Jambres:

4 முறை எதிர்க்கிறார்கள்..

 Though they were not named for us in the Exodus account, these two men are the Egyptian magicians who opposed Moses before Pharaoh
 (Exodus 7:8-13,
 7:19-23, 
8:5-7, and 8:16-19).

b. Jannes and Jambres resisted Moses:

 These were able to work real miracles – not mere parlor tricks – but by the power of darkness and not the power of God.

🍒 When Moses cast down his rod and it turned into a serpent, Jannes and Jambres could do the same. 

🍒When he turned water into blood, they could do the same. 

🍒When Moses brought forth a plague of frogs, Jannes and Jambres could do the same.

🍒 And the magicians did so with their enchantments to bring forth lice, but they could not: so there were lice upon man, and upon beast. 
Exodus 8:18

✨✨✨✨✨✨✨

 Yet eventually they could not match God miracle-for-miracle, and their occult powers were shown to be inferior to God’s power.

🍅i. The ability to do miracles by the power of darkness and the willingness to receive them as authentic will characterize the end times (Revelation 13:13-15 and 2 Thessalonians 2:9).

🍅ii. Some of us are amazed by any spiritual power that is real, without carefully thinking that real power may have a demonic source instead of a Godly source. 

🍅iii. And even if a psychic or new age power seems to feel right, we must not be seduced by it because demonic powers can come masquerading as angels of light 
(2 Corinthians 11:15).

🍅iv. The resistance of truth by Jannes and Jambres was shown by their ability to cooperate with demonic powers to do miracles. 

In the last days, men will also resist the truth.

🍅v. They will progress no further: 
Even as Jannes and Jambres were eventually put to shame (though for a while they matched Moses “miracle for miracle”) and were eventually compelled to give reluctant glory to God, so also will the evil men of the last days. Even as Jannes and Jambres’ power had limits, so does Satan’s power, even in the last days – God is still in control.

🍅vi. This is the message of great hope in the midst of this great darkness – the spirit of the last days has an answer to it in Jesus Christ. 

🍅vii. The spirit of the last days is not stronger than the power of Jesus.

 🍅viii. The glorious truth is that we don’t have to be bound by the spirit of our times; we don’t have to be slaves to self and have our universe revolve around something as puny as our selves. There is hope, triumphant hope, in Jesus.

🍅ix. “What is remarkable about this analogy, however, is not just that the Asian false teachers are likened to the Egyptian magicians but that Paul is thereby likening himself to Moses!” (Stott)

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA