சமாதானத்தின் தேவன்....................... GOD OF PEACE✨✨✨✨✨✨✨
✨✨✨✨✨✨✨
சமாதானத்தின் தேவன்
GOD OF PEACE
✨✨✨✨✨✨✨
சபைக்கு செய்தி @TCBA
✨✨✨✨✨✨✨
*God of peace* ...
*சமாதானத்தின் தேவன்* ..
🌺🌺🌺🌺🌺🌺🌺
♥️1. *God of peace be with you* ..
*சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பராக*
நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள். அப்பொழுது *சமாதானத்தின் தேவன்* உங்களோடிருப்பார்.
பிலிப்பியர் 4:9
Those things, which ye have both learned, and received, and heard, and seen in me, do: and the *God of peace* shall be with you.
Philippians 4:9
🌺🌺🌺🌺🌺🌺🌺
♥️2. *Sanctify your body, soul and spirit* ..
*ஆவி ஆத்துமா சரீரம் பரிசுத்தமாக்குவராக* ..
*சமாதானத்தின் தேவன்* தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
1தெசலோனிக்கேயர் 5:23
And the very *God of peace* sanctify you wholly; and I pray God your whole spirit and soul and body be preserved blameless unto the coming of our Lord Jesus Christ.
1 Thessalonians 5:23
🌺🌺🌺🌺🌺🌺🌺
♥️3. *Bruise satan under your feet..*
*சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார்* ..
*சமாதானத்தின் தேவன்* சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
ரோமர் 16:20
And the *God of peace* shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christ be with you. Amen.
Romans 16:20
🌺🌺🌺🌺🌺🌺🌺
♥️4. *Give you peace* ..
*உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக* ..
*சமாதானத்தின் கர்த்தர்* தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
2தெசலோனிக்கேயர் 3:16
Now the *Lord of peace* himself give you peace always by all means. The Lord be with you all.
2 Thessalonians 3:16
🌺🌺🌺🌺🌺🌺🌺
♥️5. *Make you perfect* ..
*சீர்பொருந்தினவர்களாக்குவாராக* ..
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின *சமாதானத்தின் தேவன்* , இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக. அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
எபிரேயர் 13:20-21
🌺🌺🌺🌺🌺🌺🌺
♥️Additional references..
♥️கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள். ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் *சமாதானத்துக்கும் காரணராகிய தேவன்* உங்களோடேகூட இருப்பார்.
2 கொரிந்தியர் 13:11
Finally, brethren, farewell. Be perfect, be of good comfort, be of one mind, live in peace; and the *God of love and peace* shall be with you.
2 Corinthians 13:11
*சமாதானத்தின் தேவன்* உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென்.
ரோமர் 15:33
Now the *God of peace* be with you all. Amen.
Romans 15:33
🤝shalomsteward
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment