BPF ZOOM BIBLE STUDY.......................... W. W. W. Worship : Walk : Works. Abel : Enoch : Noah
*Believers Prayer Fellowship*
*Bible Study Zoom Meeting*
*Topics*
*W. W. W.*
*WORSHIP. WALK. WORKS*
*God's Messages*
*YouTube Links👇*
*Day - 1*
*Worshiping God*
https://www.youtube.com/live/M238fuQLGd8?si=_6KEBPylGKJqwfhG
@ worshiping God
@ தேவனை ஆராதித்தல்
@ ஆபேல்
*Day - 2*
*Walking with God*
https://www.youtube.com/live/fvcpuxCaudI?si=0Hf6PGLIxRIUtlhY
@ தேவனோடு நடத்தல்
@ஏனோக்கு
*Day - 3*
*Working for God*
https://www.youtube.com/live/E7LW01MLcZ0?si=Dj-gQ1muRhlF_aed
@ தேவனுக்காக உழைத்தல்..
@ நோவா
*BPF - Zoom Ministry*
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
✨சபை வேதபாடம் ஜெபம்.. 11.07.25 வெள்ளி
எபிரேயர் 11:1-7 வசனங்கள்
W. W. W
Worship : Walk : Works
Abel : Enoch : Noah
♥️1. ஆபேல் :
Worship:
தேவனுக்கு ஆராதனை..பலி
விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான். அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான். அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார். அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
எபிரேயர் 11:4
♥️2. ஏனோக்கு
Walk..
தேவனோடு நடந்தான்..
விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான். தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான். அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்.
எபிரேயர் 11:5
♥️3. நோவா..
works..
கிரியை
விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவஎச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான். அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.
எபிரேயர் 11:7
நோவா பெயருக்கு அர்த்தம்...
லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,
ஆதியாகமம் 5:28
கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும் ( works ) நம்முடைய கைகளின் பிரயாசத்திலும் ( labor ) இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.
ஆதியாகமம் 5:29
பேழையை உண்டு பண்ணினான்..
Faith is invisible
விசுவாசம் காண முடியாது
Works visible..
வேலை, பிரயாசம் காண கூடியது..
TCBA @ night devotion
The phrase "www worship walk works" refers to the concept of integrating worship into various aspects of life, including worship, walking, work, and even challenging situations, often within a Christian context. It emphasizes that worship isn't limited to designated times or places but can be a continuous practice throughout daily activities.
here's a breakdown of the different aspects associated with this concept:
1. Worship: Abel
- Worship as a Way of Life:The concept emphasizes that worship is not just a Sunday activity but a way of living and engaging with God throughout the week.
- Heartfelt Worship:True worship is seen as a spiritual expression that comes from the heart and is not limited to rituals or traditions.
- Benefits of Worship:Worship can bring joy, soften hearts, affirm participation in something larger than oneself, and open up opportunities for sharing faith.
2. Walk: Enoch
- Walking as Worship:This involves using physical activity, such as walking, as a form of worship and a way to connect with God.
- Worship Walks:Some organizations and individuals dedicate time for "worship walks," where they walk in their community while praying, praising, and reflecting on God's presence.
- Physical and Spiritual Fitness:Walking workouts with praise and worship music combine physical exercise with spiritual reflection.
3. Work: Noah
- Work as Worship:This idea suggests that work can be an act of worship when approached with the right attitude and intention.
- Integrating Faith in the Workplace:This involves bringing faith into the workplace, whether through prayer, intentionality in tasks, or service to colleagues.
- Finding Purpose in Work:Understanding that work is a calling and a way to serve God can bring meaning and fulfillment to daily tasks.
- In essence, the idea behind "www worship walk works" is to see all aspects of life, including worship , walking, work, and even challenging situations, as opportunities to worship God and deepen one's faith.
- It encourages a holistic approach to faith, where worship is not confined to specific times or places but is an ongoing practice that permeates daily life.
Comments
Post a Comment