The finger of God.. இது தேவனுடைய விரல்..
✨✨✨✨✨✨✨
SHALOM STEWARD
MIDDAY THOUGHT
✨✨✨✨✨✨✨
The finger of God..
இது தேவனுடைய விரல்..
✨✨✨✨✨✨✨
தியான வசனம்:
அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி:
*இது தேவனுடைய விரல்* என்றார்கள்.
✨✨✨✨✨✨✨
♥️1. God's finger in creation..
🤝சிருஷ்டிப்பில் தேவனுடைய விரல்..
When I consider thy heavens, the work of thy fingers, the moon and the stars, which thou hast ordained;
Psalms 8:3
உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
சங்கீதம் 8:3
🌺Man was drawn..
மனிதன் வரையப்பட்டான்..
:::::::::::::::::::::::::::::::::::
♥️2. God's finger in holiness..
🤝பரிசுத்தத்தில் தேவனுடைய விரல்..
And He gave unto Moses, when He had made an end of communing with him upon mount Sinai, two tables of testimony, tables of stone, written with the finger of God.
Exodus 31:18
சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்
யாத்திராகமம் 31:18
🌺Legislation was written..
சட்டங்கள் எழுதப்பட்டது..
:::::::::::::::::::::::::::::::::::
♥️3. God's finger in grace..
🤝கிருபையில் தேவனுடைய விரல்..
This they said, tempting him, that they might have to accuse him. But Jesus stooped down, and with his finger wrote on the ground, as though He heard them not.
John 8:6
அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள்.இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
யோவான் 8:6
🌺Forgiveness was written..
மன்னிப்பு எழுதப்பட்டது..
:::::::::::::::::::::::::::::::::::
♥️4. God's finger in his kingdom..
🤝ராஜ்யத்தில் தேவனுடைய விரல்
But if I with the finger of God cast out devils, no doubt the kingdom of God is come upon you.
Luke 11:20
நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
லூக்கா 11:20
🌺Emancipation was written..
கட்டவிழ்ப்பது எழுதப்பட்டது..
:::::::::::::::::::::::::::::::::::
♥️5. God's finger in wrath..
🤝கோபத்தில் தேவனுடைய விரல்..
In the same hour came forth fingers of a man's hand, and wrote over against the candlestick upon the plaister of the wall of the king's palace: and the king saw the part of the hand that wrote.
Daniel 5:5
அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரில் எழுதிற்று. எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.
தானியேல் 5:5
🍒 Condemnation was written..
குற்றத் தீர்ப்பு எழுதப்பட்டது..
:::::::::::::::::::::::::::::::::::
♥️6. God's finger in miracle..
🤝அற்புதத்தில் தேவனுடைய விரல்..
Then the magicians said unto Pharaoh, This is the finger of God: and Pharaoh's heart was hardened, and He hearkened not unto them; as the LORD had said.
Exodus 8:19
அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும் கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது. அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.
யாத்திராகமம் 8.19
🌺Redemption was written..
விடுதலை எழுதப்பட்டது..
:::::::::::::::::::::::::::::::::::
சகோதரரே...
♥️ God's finger in healing..
🤝சுகப்படுத்துதலில் தேவனுடைய விரல்..
அப்பொழுது, அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு, மாற்கு 7. 33
Mark 7:33 describes Jesus healing a deaf man by taking him aside, placing his fingers in the man's ears, spitting on his own fingers, and then touching the man's tongue...
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment