துக்கத்துக்கு சரியான துக்கம்..✨✨✨✨✨✨✨. TCBA @ WORSHIP TIME
✨✨✨✨✨✨✨
துக்கத்துக்கு சரியான துக்கம்..
✨✨✨✨✨✨✨
TCBA @ WORSHIP TIME
✨✨✨✨✨✨✨
SORROW UNTO SORROW
தியான வசனம்
வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
புலம்பல் 1:12
Is it nothing to you, all ye that pass by? behold, and see if there be any sorrow like unto my sorrow, which is done unto me, wherewith the LORD hath afflicted me in the day of his fierce anger.
Lamentations 1:12
✨1. SORROW IN INCARNATION
✨2. SORROW IN EMPTYING
✨3. SORROW IN HUMILIATION
✨4. SORROW IN REJECTION
✨5. SORROW IN COUNTING AMONG TRANSGRESSORS
✨6. SORROW UNTO DEATH
✨7. SORROW IN FORSAKEN
♥️1. மாம்சத்தில் வெளிப்பட்ட துக்கம்..
எபி 10.5..ஒரு சரீரத்தை ஆயத்தம்..
♥️2. தம்மைத் தாமே வெறுமையாக்கின துக்கம்..
பிலி 2:7 அடிமையின் ரூபம், மனுஷர் சாயல்..
♥️3. தம்மைத்தாமே தாழ்த்தின துக்கம்..
பிலி 2:8..மரண பரியந்தம் அதாவது சிலுவையின் மரண பரியந்தம்..
♥️4. மனுஷரால் புறக்கணிக்கப்பட்ட துக்கம்..
ஏசாயா 53:3 அசட்டை பண்ணப்பட்டர், புறக்கணிக்கப்பட்டர், துக்கம் நிறைந்தவர்..
♥️5. அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்ட துக்கம்..
மாற்கு 15:28..இரண்டு கள்ளர்கள் மத்தியில்..
♥️6. மரணத்துக்கு எதுவான துக்கம்..
மத் 26:38..தூக்கம் அடையவும், வியாகுலப்படவும்..
♥️7. தேவனால் கைவிடப்பட்ட துக்கம்..
மத் 27:46..என் தேவனே என் தேவனே.. ஏன் என்னை கைவிட்டீர்?
✨✨✨✨✨✨✨
🍒ஆராதனை செய்தி..
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
ஏசாயா 53:4
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment