TCBA @சபைக்கு செய்தி✨✨✨✨✨✨✨ *கர்த்தத்துவம்* ... *Dominion* .. *Sovereign** .. *Lordship* ...
✨✨✨✨✨✨✨
TCBA @சபைக்கு செய்தி
✨✨✨✨✨✨✨
*கர்த்தத்துவம்* ...
*Dominion* ..
*Sovereign** ..
*Lordship* ...
✨✨✨✨✨✨✨
Webster's Revised Unabridged Dictionary
1. (n.) *Sovereign* or supreme authority; the power of governing and controlling; independent right of possession, use, and control; sovereignty; supremacy.
2. (n.) *Superior prominence* ; predominance; ascendency.
3. (n.) That which is governed; territory over which authority is exercised; the tract, district, or county, considered as subject; as, the *dominions of a king.* Also used figuratively; as, the dominion of the passions.
4. (n.) A supposed *high order of angels;* dominations. See Domination, 3.
:::::::::::::::::::::::::::::::::::
♥️1. *கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும்* ..
Government shall be upon his shoulder..
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், *கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்* , அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9.6
For unto us a child is born, unto us a son is given: and the *government shall be upon his shoulder* : and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.
Isaiah 9:6
:::::::::::::::::::::::::::::::::::
♥️2. *கர்த்தத்துவத்தின் முடிவில்லா பெருக்கம்.* .
Increase of His government..
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய *கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும்,* அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை, சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
ஏசாயா 9:7
Of the *increase of his government* and peace there shall be no end, upon the throne of David, and upon his kingdom, to order it, and to establish it with judgment and with justice from henceforth even for ever. The zeal of the LORD of hosts will perform this.
Isaiah 9:7
:::::::::::::::::::::::::::::::::::
♥️3. *பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிற கர்த்தத்துவம்* ..
Dominion to the end of the earth..
அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே. உமது மகத்துவம் பெருகி, வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் *பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது* .
தானியேல் 4:22
It is thou, O king, that art grown and become strong: for thy greatness is grown, and reacheth unto heaven, and thy *dominion to the end of the earth.*
Daniel 4:22
:::::::::::::::::::::::::::::::::::
♥️4. *கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம்* ...
Dominion is an everlasting...
அந்த நாட்கள் சென்றபின்பு: நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன். என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது. அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன். அவருடைய *கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம்* , அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
தானியேல் 4:34
And at the end of the days I Nebuchadnezzar lifted up mine eyes unto heaven, and mine understanding returned unto me, and I blessed the most High, and I praised and honoured him that liveth for ever, whose *dominion is an everlasting* dominion, and his kingdom is from generation to generation:
Daniel 4:34l
:::::::::::::::::::::::::::::::::::
♥️5. *கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்* ...
His dominion shall be even unto the end..
என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது. அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர். அவருடைய ராஜ்யம் அழியாதது. அவருடைய *கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்.*
தானியேல் 6:26
I make a decree, That in every dominion of my kingdom men tremble and fear before the God of Daniel: for He is the living God, and stedfast for ever, and his kingdom that which shall not be destroyed, and *his dominion shall be even unto the end* .
Daniel 6:26
:::::::::::::::::::::::::::::::::::
♥️6. *கர்த்தத்துவம் அழியாதது* ..
Everlasing Government..
சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் *கர்த்தத்துவமும்* மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது. அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய *கர்த்தத்துவமும்* , அவருடைய ராஜ்யம் *அழியாதததுமாயிருக்கும்* .
தானியேல் 7:14
And there was given him dominion, and glory, and a kingdom, that all people, nations, and languages, should serve him: his dominion is an everlasting *dominion* , which *shall not pass away,* and his kingdom that which shall not be destroyed.
Daniel 7:14
:::::::::::::::::::::::::::::::::::
♥️7. *சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவிக்கும்* ..
All dominions shall serve and obey him..
வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்தவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம். *சகல* *கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து* , அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்.
தானியேல் 7:27
And the kingdom and dominion, and the greatness of the kingdom under the whole heaven, shall be given to the people of the saints of the most High, whose kingdom is an everlasting kingdom, and *all dominions shall serve and obey him.*
Daniel 7:27
:::::::::::::::::::::::::::::::::::
♥️8. *எல்லாத் துரைத்தனத்துக்கும் மேலானவர்* ..
Above all Dominion..
எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், *கர்த்தத்துவத்துக்கும்* , இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் *உயர்ந்திருக்கத்தக்கதாக* ,
எபேசியர் 1:20
*Far above all* principality, and power, and might, and *dominion* , and every name that is named, not only in this world, but also in that which is to come:
Ephesians 1:21
:::::::::::::::::::::::::::::::::::
♥️9. *கர்த்தத்துவம் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது* ..
Dominions created by Him and for Him..
ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், *கர்த்தத்துவங்களானாலும்* , அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் *சிருஷ்டிக்கப்பட்டது* .
கொலோசெயர் 1:16
For by him were all things created, that are in heaven, and that are in earth, visible and invisible, whether they be thrones, or *dominions* , or principalities, or powers: all things were *created by him, and for him:*
Colossians 1:16
:::::::::::::::::::::::::::::::::::
♥️*கடைசியாக சகோதரரே..*
*கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணாதே* ...
அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, *கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி,* மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.
யூதா 1:8
Likewise also these filthy dreamers defile the flesh, despise dominion, and speak evil of dignities.
Jude 1:8
விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, *கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை* அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை துஷிக்க அஞ்சாதவர்கள்.
2 பேதுரு 2:10
But chiefly them that walk after the flesh in the lust of uncleanness, and *despise government.* Presumptuous are they, selfwilled, they are not afraid to speak evil of dignities.
2 Peter 2:10
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment