TCBA@சபைக்கு செய்தி ..................யாக்கோபு நிருபத்தில் 5 விசுவாச வீரர்களின் கிரியைகள்..
TCBA@ சபைக்கு செய்தி
https://www.youtube.com/live/g9HB6GsnjNc?si=rXhEeIBVWkm0wQmw
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
✨✨✨✨✨✨✨
TCBA@சபைக்கு செய்தி
யாக்கோபு நிருபத்தில் 5 விசுவாச வீரர்களின் கிரியைகள்..
✨✨✨✨✨✨✨
🍒யாக்கோபு தன் பொதுவான நிருபத்தில்
1. பூரண புருஷன்
2. ஆவிக்குரிய முதிர்ச்சி
🍒சுயாதீன பிராமணமாகிய பூரண பிரமாணம் முக்கிய பங்கு வகிக்கிறது..
🍒அதற்கு ஒரு ஒப்புமை கூறுகிறார்..
🍒கண்ணாடியில் சுபாவ முகம்..
அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.
யாக்கோபு 1:22
என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்.
யாக்கோபு 1:23
அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.
யாக்கோபு 1:24
🍒The Perfect Law of Liberty..
--- விசுவாசம்
🍒The Royal Law of Love
--- கிரியை
🍅சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப் பிரமாணம்
உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.
யாக்கோபு 1:25
🍅ராஜரீக பிரமாணம்..
உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.
யாக்கோபு 2:8
சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்.
யாக்கோபு 2:12
✨✨✨✨✨✨✨
🍒உலகத்தால் கறைபடாத தேவ பக்தி..
Unspotted Faith..
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைப்படாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
யாக்கோபு 1:27
🍒 கறை படுவது சுலபம்
🍒கறை கண்டு பிடிப்பதும் சுலபம்
🍒கறை படாத தேவ பக்தி:: விசுவாசம்
விசுவாசம் invisible..
காண முடியாது
கிரியை visible
காணப்பட வேண்டும் visible..
ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு.
கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் *காண்பி* , ?
Show me...
நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் *காண்பிப்பேன்* என்பானே.
Show thee...
யாக்கோபு 2:18
விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று *காண்கிறாயே* .
Seest...
யாக்கோபு 2:22
ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் *காண்கிறீர்களே* .
Ye see..
யாக்கோபு 2:24
🍒கேள்வி...
என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
( பூரணப் படுத்துமா )
அவன் பெற்ற இரட்சிப்பு பூரணம் ஆகுமா?
யாக்கோபு 2:14
5 பூரணம் இங்கே யாக்கோபு கூறுகிறார்..
🌺1. பூரண கிரியை 1:4
🌺2. பூரணமான வரம் 1:17
🌺3. பூரண பிரமாணம் 1:25
🌺4. பூரண விசுவாசம் 2:22
🌺5. பூரண புருஷன் 3:2
5 பழைய ஏற்பாடு விசுவாச வீரர்கள் பூரண கிரியை..
♥️1. ஆபிரகாம்...
🤝விசுவாசமும் வாக்குத்தத்தமும்...
நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம்
♥️2. ஈசாக்கு
🤝விசுவாசமும் அர்ப்பணமும்
தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?
யாக்கோபு 2:21
விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து,
Exercising the faith...
விசுவாசம் பயிற்சி..
பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.
எபிரேயர் 5:13
பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.
எபிரேயர் 5:14
கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.
யாக்கோபு 2:22
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று. அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
யாக்கோபு 2:23
ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.
யாக்கோபு 2:24
♥️3. ராகாப்
🤝விசுவாசமும் தைரியமும்..
அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?
யாக்கோபு 2:25
அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது
யாக்கோபு 2:26
♥️4. யோபு..
🤝விசுவாசமும் பொறுமையும்..
இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.
யாக்கோபு 5:7
நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள். கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.
யாக்கோபு 5:8
சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள். இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.
யாக்கோபு 5:9
என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
யாக்கோபு 5:10
இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள். கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.
யாக்கோபு 5:11
♥️5. எலியா..
🤝விசுவாசமும் ஜெபமும்
உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானக. அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
யாக்கோபு 5:14
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். கர்த்தர் அவனை எழுப்புவார். அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
யாக்கோபு 5:15
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
யாக்கோபு 5:16
எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
யாக்கோபு 5:17
மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.
யாக்கோபு 5:18
🤝விசுவாசம் கிரியை தொடர் சுவிசேஷ பணியில்..
சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால்,
யாக்கோபு 5:19
தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.
யாக்கோபு 5:20
✨✨✨✨✨✨✨
The concept of "faith perfection works" refers to the idea that true faith in God leads to good works as a natural consequence and evidence of that faith, rather than being the means to earn salvation.
It emphasizes that while salvation is by faith alone, genuine faith will manifest itself in transformed lives and actions.
Here's a more detailed explanation:
Salvation by Faith Alone:
Many Christian traditions, particularly Reformed theology, believe that salvation is a gift from God received through faith in Jesus Christ, not through human works.
Faith as a Source of Good Works:
However, this doesn't mean that works are irrelevant. Instead, good works are seen as a result of a transformed heart and a life surrendered to God.
James's Perspective:
The book of James in the Bible emphasizes the importance of works, stating that "faith without works is dead" (James 2:26).
This isn't to contradict Paul's teaching on salvation by faith, but rather to highlight that genuine faith will inevitably produce good actions.
Evidence, Not the Basis:
Good works are considered evidence of a living faith, demonstrating a changed heart and a desire to live according to God's will.
Perfection in Faith:
While Christians may not achieve sinless perfection in this life, their faith should be constantly growing and maturing, leading to an increase in good works and a closer relationship with God.
Example:
If someone truly believes in God's forgiveness, they will likely show forgiveness to others.
If someone truly believes in God's love, they will likely show love to those around them..
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment