*அதிகாலை.. இரகசியங்கள்..* *Secrets of Early Morning..*
✨✨✨✨✨✨
SHALOM STEWARD
MORNING PRAYER THOUGHT
✨✨✨✨✨✨
*அதிகாலை.. இரகசியங்கள்..*
*Secrets of Early Morning..*
✨✨✨✨✨✨
*MORNING*
mor'-ning:
There are several Hebrew and Greek words which are rendered "morning," the most common in Hebrew being
*boqer* , which occurs 180 times. It properly means " *the breaking forth of the light,"* "the dawn," as in Genesis 19:27; Judges 19:8,25,27.
Another word with the same meaning is *shachar*
(Genesis 19:15; Nehemiah 4:21; Isaiah 58:8).
*mishchar* ("womb of the morning," Psalms 110:3) is a poetical term derived from. the same root. See HIND OF THE MORNING, THE. noghah,
*naghha* ' (Daniel 6:19 (Hebrew 20)), mean "brightness."
*hashkem* , comes from *hishkim* , "to load an animal" (for a journey), and as the nomads are accustomed to do this early in the morning it came to mean early morning (1 Samuel 17:16).
==================
♥️1. *Seekers of God early morning* ..
அதிகாலையில் கர்த்தரை தேடுபவர்கள்..
என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்;: *அதிகாலையில்* என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
நீதிமொழிகள் 8:17
I love them that love me; and those that *seek me early* shall find me.
Proverbs 8:17
==================
♥️2. *Loving kindness early morning* ..
அதிகாலையில் கர்த்தருடைய கிருபை..
*அதிகாலையில்* உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும், உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
சங்கீதம் 143:8
Cause me to hear thy lovingkindness in the *morning* ; for in thee do I trust: cause me to know the way wherein I should walk; for I lift up my soul unto thee.
Psalms 143:8
==================
♥️3. *God's word early morning..*
அதிகாலையில் கர்த்தருடைய வசனம்
*அதிகாலையில்* நான் எழுந்து சத்தமிட்டேன், உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
சங்கீதம் 119:147
I prevented the dawning of the *morning* , and cried: I hoped in thy word.
Psalms 119:147
==================
♥️4. *Help early morning* ..
அதிகாலையில் சகாயம்...
தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது, *அதிகாலையிலே* தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.
சங்கீதம் 46:5
God is in the midst of her; she shall not be moved: God shall help her, and that right *early* .
Psalms 46:5
==================
♥️5. *Worship early morning.* .
அதிகாலையில் பணிந்து கொள்ளுதல்..
அவர்கள் *அதிகாலையில்* எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள். எல்கானா தன் மனைவியாகிய அன்னாளை அறிந்தான். கர்த்தர் அவளை நினைத்தருளினார்.
1 சாமுவேல் 1:19
And they rose up in the *morning early,* and worshipped before the LORD, and returned, and came to their house to Ramah: and Elkanah knew Hannah his wife; and the LORD remembered her.
1 Samuel 1:19
==================
♥️6. *Sware early morning..*
அதிகாலையில் ஆணை..
*அதிகாலையில்* எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள்.
ஆதியாகமம் 26:31
And they rose up betimes in the *morning* , and sware one to another: and Isaac sent them away, and they departed from him in peace.
Genesis 26:31
==================
♥️7. *Preparation early morning..*
அதிகாலையில் ஆயத்தம்..
வாரத்தின் முதலாம்நாள் *அதிகாலையிலே* தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
லூக்கா 24:1
Now upon the first day of the week, very *early in the morning,* they came unto the sepulchre, bringing the spices which they had prepared, and certain others with them.
Luke 24:1
==================
♥️8. *Prayer early morning..*
அதிகாலையில் ஜெபம்..
அவர் *அதிகாலையில்* , இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
மாற்கு 1:35
And in the *morning* , rising up a great while before day, He went out, and departed into a solitary place, and there prayed.
Mark 1:35
==================
♥️9. *Labouring early morning..*
அதிகாலையில் பிரயாசம்..
பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது: அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த *அதிகாலையிலே* புறப்பட்டான்.
மத்தேயு 20:1
For the kingdom of heaven is like unto a man that is an householder, which went out *early in the morning* to hire labourers into his vineyard.
Matthew 20:1
==================
♥️10. *Joy early morning* ..
அதிகாலையில் களிப்பு..
அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு, சாயங்காலத்தில் அழுகை தங்கும், *விடியற்காலத்திலே* களிப்புண்டாகும்.
சங்கீதம் 30:5
For his anger endureth but a moment; in his favour is life: weeping may endure for a night, but joy cometh in the *morning* .
Psalms 30:5
=====================
♥️11. *Obedience early morning...*
அதிகாலையில் கீழ்ப்படிதல்..
ஆபிரகாம் *அதிகாலையில் எழுந்து,* தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்
ஆதியாகமம் 22:3
And Abraham rose up *early in the morning,* and saddled his ass, and took two of his young men with him, and Isaac his son, and clave the wood for the burnt offering, and rose up, and went unto the place of which God had told him.
Genesis 22:3
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment