அந்நிய பாஷை✨✨✨✨✨✨✨SHALOM BIBLICAL REVELATION@TCBA



✨✨✨✨✨✨✨

அந்நிய பாஷை

✨✨✨✨✨✨✨

SHALOM BIBLICAL REVELATION@TCBA

✨✨✨✨✨✨✨

🍅பாஷை பற்றிய பல பதங்கள் வேதம் பல வித பயன்பாட்டிற்கு பயன் படுத்துகிறது..

🌸1. நவமான பாஷை மாற்கு 16:17
🌸2. மறு பாஷை
 1 கொரி 14:21
🌸3. பாஷைகள்
1 கொரி 14
🌸4. பலவித பாஷைகள்
1 கொரி 12:28
🌸5. அறியப்படாத பாஷை
1 கொரி 14:2
🌸6. தூதர் பாஷை
1 கொரி 13:1
🌸7. பிரிந்து போகும் பாஷை..சங் 55:9

🍅இந்த வசனத்தை கவனியுங்கள்..

உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
 1 கொரிந்தியர் 14:10

🍒இந்த வசனத்தையும் கவனியுங்கள்..

🤝 இது தீர்க்கதரிசனம்:

.உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்திரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார். 
உபாகமம் 28:50

🌸ஆசிர்வாதங்களையும் சாபங்களையும் குறித்து கூறியுள்ள உபாகமம் 28 ஆம் அதிகாரத்தில் தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனால் தங்களுக்கு தெரியாத பாஷைக்காரரை அவர்களுக்கு எதிராக அனுப்புவதை குறித்து எச்சரித்து இருக்கிறார்.

🌸 ஆயினும் அவர்கள் செவி சாய்க்கவில்லை.

🌸 ஆகவே வட ராஜ்ஜியம் கிமு 722ல் அசீரியரால் சிறைபிடிக்கப்படவும் யூத ராஜ்ஜியம் கிமு 586 இல் பாபிலோனுக்கு சிறை கொண்டு போகப்படவும் செய்தார்கள்.

🌸 ஏசாயா 28 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்ட தீர்க்கதரிசனம் இங்கு நிறைவேறியது..

🌸 எனவே இக்காலத்தில் பரிசுத்த ஆவி ஒருவன் பெற்றுக் கொண்டான் என்பதற்கு அடையாளமாக அவன் அந்நிய பாஷை பேச வேண்டும் என்று இந்த வசனத்தின் அடிப்படையில் கூறுவது தவறான போதனை ஆகும்.

🤝 இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறுதல்..

பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். 
ஏசாயா 28:11

Isaiah 28:11 states, "For with stammering lips and another tongue will He speak to this people."

 According to Bible.com

இந்த வசனம், இஸ்ரவேல் தலைவர்களின் ஆணவம் மற்றும் கடவுளுடைய வார்த்தையை நிராகரித்ததற்காக ஏசாயா தீர்க்கதரிசி அவர்களை விமர்சிக்கும் ஒரு பெரிய தண்டனையின் ஒரு பகுதியாகும்

 This verse is part of a larger passage where the prophet Isaiah criticizes the leaders of Israel for their arrogance and rejection of God's word. 

He warns that because they refuse to listen to God's messengers, they will be judged by God and forced to listen to a foreign language, a "stammering tongue" of an invading army. 

This foreign language is seen as a form of punishment and a sign of God's displeasure. 

இந்த அந்நிய மொழி தண்டனையின் ஒரு வடிவமாகவும் கடவுளின் அதிருப்தியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

The verse highlights the consequences of rejecting God's message and the prophet's words.

 It suggests that God will speak to the people in a way they cannot understand, forcing them to confront the reality of their situation through the language of their oppressors. 

கடவுள் மக்களிடம் அவர்களால் புரிந்துகொள்ள முடியாத வகையில் பேசுவார் என்றும், அவர்களை ஒடுக்குபவர்களின் மொழியின் மூலம் அவர்களின் சூழ்நிலையின் யதார்த்தத்தை எதிர்கொள்ளும்படி கட்டாயப்படுத்துவார் என்றும் இது அறிவுறுத்துகிறது

This is a powerful image of judgment and a warning to those who would disregard God's truth. 

இது நியாயத்தீர்ப்பின் சக்திவாய்ந்த உருவகமாகவும், கடவுளின் சத்தியத்தை புறக்கணிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கிறது.

✨✨✨✨✨✨✨

அந்நியம்

 vs

ஆவியானவர்

✨✨✨✨✨✨✨

அந்நிய..
another..
different..

அந்நியம் என்பதன் அர்த்தம் அறிந்து கொள்ள வேண்டும்..

 *PROFANE* ..
meaning,, தெய்வ நிந்தனை..
 *Strange* ..
meaning,, 
விசித்திரமான..

🍒வேதத்தில் தேவன் விரும்பாத சில அந்நியங்கள்..

🍒1. அந்நிய தேவன்
🍒2. அந்நிய தூபம்
🍒3. அந்நிய அக்கினி
🍒4. அந்நிய நுகம்
🍒5. அந்நிய தேவர்கள்
🍒6. அந்நிய தேசம்
🍒7. அந்நிய பெண்
🍒8. அந்நிய காரியங்கள்
🍒9. அந்நிய மாம்சம்
🍒10. அந்நிய சத்தம்
🍒11. அந்நிய போதனைகள்
🍒12. அந்நிய புருஷன்
🍒13. அந்நிய புத்திரன்
🍒14. அந்நியன்
🍒15. அந்நிய ஜாதியான்

ஆனால் தேவன் நமக்கு தந்தருளின ஆவியானவர்..

🍅ஆவியானவர் குறித்து அந்நிய பாஷையுடன் தொடர்பு படுத்தி வியக்கியானம் செய்யும் போது ஆவியானவர் கொடுக்கப்பட்டதின் நோக்கம் அறிந்து கொள்ள வேண்டும்..

🍅1.ஆவியில் பெலன் 
🍅2.ஆவியின் நிறைவு 
🍅3. ஆவியில் நிர்ணயம்
♥️4. ஆவியின் சிந்தை 
🍅5. ஆவியின் நடத்தல் 
🍅6. ஆவியில் ஜெபம் 
🍅7. ஆவியில் செயல்
🍅8. ஆவியில் கபடம் இல்லாதிருத்தல்
🍅9. ஆவியில் நொறுங்குதல் 
🍅10. ஆவியில் உண்மை
🍅11. ஆவியில் எளிமை
🍅12. ஆவியில் பெருமூச்சு
🍅13. ஆவியில் வைராக்கியம்
🍅14. ஆவியில் அனல்
🍅 15. ஆவியின் முதற்பலன்கள்
🍅 16. ஆவியின் அனுக்கிரகம்


✨✨✨✨✨✨✨

♥️எதற்கு நாம்
முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

✨✨✨✨✨✨✨

🌺பாஷையின் நோக்கம் என்ன?

✨1. அடையாளம் ( sign )
✨2. கருத்து பரிமாற்றம்
 ( communication )
✨3. பக்தி விருத்தி உண்டாக்குதல் 
( edification )

::::::::::::::::::::::::::::::::::

♥️அந்நிய பாஷையின் உண்மை நிலை அறிந்து கொள்ளுங்கள்..
1 கொரிந்தியர் நிருபத்தில்...

🙏1. பேசுகிறவர்களுக்கு மட்டும் பக்தி விருத்தி உண்டாக்கியது..
14:1-6

🙏2. கருத்து பயன் அற்றது.. 14:14

🙏3. ஆகாயத்தில் பேசுகிறோம்.. 14:9

🙏4. பக்தி விருத்தி உண்டாக்காது.. 14:17

🙏5. ஆவிக்குரிய குழந்தைகள்.. 14:20

🙏6. தண்டனையாக கொடுக்கப்பட்டது.. 14:20

🙏7. அவிசுவாசிகளுக்கு அடையாளம்.. 14:22

🙏8. பிறர் கர்த்தரை விசுவாசிக்க இது தடையாக இருக்கும்.. 14:23

:::::::::::::::::::::::::::::::::

🌺அந்நிய பாஷை குறித்த சில சத்தியங்கள்..

🌺1. அந்நிய பாஷை தேவனுடைய தண்டனைக்கு அடையாளம்..

 பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.
 ஏசாயா 28:11

::::::::::::::::::::::::::::::::

🌺2. அந்நிய பாஷை ஆதி திருச்சபை ஸ்தாபிக்கப்படும் காலங்களில் அநேக பாஷைகளை பேசுபவர்கள் கூடியிருந்தார்கள் என்பதையே விளக்குகிறது..

அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார். அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித்தீர்கதரிசனஞ் சொன்னார்கள்.
 அப்போஸ்தலர் 19:6

::::::::::::::::::::::::::::::::

🌺3. அந்நிய பாஷை பொதுவான வரங்கள் அல்ல..

எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?
 1 கொரிந்தியர் 12:30

::::::::::::::::::::::::::::::::

🌺4. அந்நிய பாஷை தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்றும் மனுஷர் தெளிவான பாஷைகள் இல்லாமல் அறிய மாட்டார்கள் என்பதை தெளிவு படுத்துகிறது..

 ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
 1 கொரிந்தியர் 14:2

::::::::::::::::::::::::::::::::

🌺5. அந்நிய பாஷை சபை பக்தி விருத்திக்காக கொடுக்கப்பட்ட வரம் அல்ல..

அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.

 🙏தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.
 1 கொரிந்தியர் 14:4

நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன். ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன். ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.
 1 கொரிந்தியர் 14:5

::::::::::::::::::::::::::::::::

🌺6. அந்நிய பாஷை விட இரகசியங்கள், அறிவு, தீர்க்கதரிசனம், போதகம் சபைக்கு அவசியம்..

மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஐனம் என்ன?
 1 கொரிந்தியர் 14:6

::::::::::::::::::::::::::::::::

🌺7. அர்த்தம் இல்லாத அந்நிய பாஷை சபைக்கு பிரயோஜனம் இல்லை..

 அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்.
 1 கொரிந்தியர் 14:13

::::::::::::::::::::::::::::::::

🌺8. அந்நிய பாஷை சபைகளில் கருத்து அற்ற விண்ணப்பம் ஆகும்..

என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால், என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி என் கருத்து பயனற்றதாயிருக்கும்.
 1 கொரிந்தியர் 14:14

 அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
 1 கொரிந்தியர் 14:19

::::::::::::::::::::::::::::::::

🌺9. அந்நிய பாஷை தேவன் விரும்பாத அந்நியங்களில் ஒன்றாகி விடக்கூடாது..

அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
 1 கொரிந்தியர் 14:22

ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?
 1 கொரிந்தியர் 14:23

::::::::::::::::::::::::::::::::

🌺10. அந்நிய பாஷை சபையின்பக்தி விருத்திக்கும் ஒழுங்குக்கும் உட்பட்டு இருக்கிறதா?

நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான். ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.
 1 கொரிந்தியர் 14:26

 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.  
 1 கொரிந்தியர் 14:27

⚠️ஆனால்....

உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்கு கட்டளைகொடுக்கிறேன்.

⚠️ நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறது. 
1 கொரிந்தியர் 11:17

::::::::::::::::::::::::::::::::

🍒கடைசியாக சகோதரரே...

🤝OUR GOD IS NOT GOD OF CONFUSION BUT GOD OF DISCIPLINE..

தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார், பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. 
சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது. 
1 கொரிந்தியர் 14:33,40

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA