Fleshy brethren in the assembly* ... *சபையில் மாம்சத்துக்குரிய விசுவாசிகள்* ..
Shalom Stewards Ecclesiology Studies..
*Fleshy brethren in the assembly* ...
*சபையில் மாம்சத்துக்குரிய விசுவாசிகள்* ..
♥️உங்களில் சிலர்..
♥️உங்களில் ஒருவன்...
♥️சகோதரன் என்னப்பட்ட ஒருவன்..
✨✨✨✨✨
🌺1. *Faulty brethren* ..
*குற்றத்தில் அகப்பட்ட சகோதரர்கள்* ..
சகோதரரே, *ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால்,* ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
கலாத்தியர் 6:1
Brethren, *if a man be overtaken in a fault* , ye which are spiritual, restore such an one in the spirit of meekness; considering thyself, lest thou also be tempted.
Galatians 6:1
🌺2. *Disorderly brethren* ..
*ஒழுங்கற்று நடக்கிற சகோதரர்கள்* ..
மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், *ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும்* நீங்கள் விட்டு விலக வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்
2தெசலோனிக்கேயர் 3:6
Now we command you, brethren, in the name of our Lord Jesus Christ, that ye withdraw yourselves from every *brother that walketh disorderly,* and not after the tradition which He received of us.
2 Thessalonians 3:6
🌺3. *Untruly and vain talking brethren* ..
*அடங்காத வீண் பேசுகிற சகோதரர்கள்* ..
அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், *அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும்,* மனதைமயக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்.
தீத்து 1:10
அவர்களுடைய வாயை அடக்கவேண்டும். அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
தீத்து 1:11
For there are many *unruly and vain talkers* and deceivers, specially they of the circumcision:
Titus 1:10
Whose mouths must be stopped, who subvert whole houses, teaching things which they ought not, for filthy lucre’s sake.
Titus 1:11
🌺4. *Brethren who causes divisions* ..
*பிரிவினை உண்டாக்குகிற சகோதரர்கள்* ..
அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் *பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து* எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
ரோமர் 16:17
அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
ரோமர் 16:18
Now I beseech you, *brethren, mark them which cause divisions and offences contrary to the doctrine* which ye have learned; and avoid them.
Romans 16:17
For they that are such serve not our Lord Jesus Christ, but their own belly; and by good words and fair speeches deceive the hearts of the simple.
Romans 16:18
🌺5. *Brethren who are of moral offences* ..
*நடத்தை தவறும் சகோதரர்கள்* ..
நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால் *சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது,* பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரானாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது. அப்படிப்பட்டவனோடேகூடப் புசிக்கவுங்கூடாது.
1 கொரிந்தியர் 5:11
But now I have written unto you not to keep company, *if any man that is called a brother be a fornicator,* or covetous, or an idolator, or a railer, or a drunkard, or an extortioner; with such an one no not to eat.
1 Corinthians 5:11
🌺6. *Faith ship wreck brethren* ..
*விசுவாசமாகிய கப்பலை சேதப்படுத்தும் விசுவாசிகள்* ..
இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, *விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.*
1 தீமோத்தேயு 1:19
இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள். அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.
1 தீமோத்தேயு 1:20
Holding faith, and a good conscience; which some having put away concerning *faith have made shipwreck:*
1 Timothy 1:19
Of whom is Hymenaeus and Alexander; whom I have delivered unto Satan, that they may learn not to blaspheme.
1 Timothy 1:20
🌺7. *Brethren Speaking perverse things* ..
*மாறுபாடானவைகளைப் போதிக்கும் சகோதரர்கள்* ..
உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி *மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று* அறிந்திருக்கிறேன்.
அப்போஸ்தலர் 20.30
Also of your own selves shall men arise, *speaking perverse things* , to draw away disciples after them.
Acts 20:30
🌺8. *Lazy brethren* ..
*அலுவல் செய்யாத சகோதரர்கள்* ..
உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், *வீண் அலுவற்காரராய்* , ஒழுங்கற்று திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
2தெசலோனிக்கேயர் 3:11
இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
2தெசலோனிக்கேயர் 3:12
For we hear that there are some *which walk among you disorderly, working not at all* , but are busybodies.
2 Thessalonians 3:11
Now them that are such we command and exhort by our Lord Jesus Christ, that with quietness they work, and eat their own bread.
2 Thessalonians 3:12
🌺9. *Brethren seeking world justice (unjust)..*
*உலக நீதியை (அநீதியை ) நாடும் சகோதரர்கள்* ..
உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் *பரிசுத்தவான்களிடத்தில் போகத் துணியாமல்,* அநீதிக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?
1 கொரிந்தியர் 6:1
பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?
1 கொரிந்தியர் 6:2
Dare any of you, having a matter against another, *go to law before the unjust,* and not before the saints?
1 Corinthians 6:1
Do ye not know that the saints shall judge the world? And if the world shall be judged by you, are ye unworthy to judge the smallest matters?
1 Corinthians 6:2
🌺*Finally brethren* ..
*Remember* ..
கடைசியாக சகோதரரே..
நினைவில் கொள்ளுங்கள்..
*God is feared in the assembly* ..
தேவன் பரிசுத்தவான்களுடைய சபையில் மிகவும் பயப்படத்தக்கவர்..
*தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர்* , தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.
சங்கீதம் 89:7
*God is greatly to be feared in the assembly of the saints,* and to be had in reverence of all them that are about him.
Psalms 89:7
✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨
Comments
Post a Comment