✨✨✨✨✨✨✨ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாதம்..THE FEET OF THE LORD JESUS CHRIST


✨✨✨✨✨✨✨

TCBA @ சபைக்கு செய்தி

✨✨✨✨✨✨✨

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாதம்..

THE FEET OF THE LORD JESUS CHRIST

✨✨✨✨✨✨✨

♥️The Feet of the LORD..

Several verses in the Bible refer to the "feet of God" or speak of being "at God's feet." 

These often symbolize a position of worship, reverence, and humility.

 Other verses describe God's feet as a footstool for His throne, representing His sovereignty over the earth. 

Additionally, some verses use the imagery of God's feet to describe His power and protection. 

Here are some examples:

Isaiah 66:1:
"Thus says the Lord: 'Heaven is my throne, and the earth is my footstool.'" This verse establishes the earth as God's footstool, emphasizing His dominion over all creation. 

✨✨✨✨✨✨✨

♥️1. *பாவ மன்னிப்பு அருளும் இயேசுவின் பாதம்* .. 

🤝Forgiven at Jesu's feet..

அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய *பாதங்களை* முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். 
லூக்கா 7:38

And stood at his *feet* behind him weeping, and began to wash his feet with tears, and did wipe them with the hairs of her head, and kissed his feet, and anointed them with the ointment. 
Luke 7:38

::::::::::::::::::::::::::::::::::::

♥️2. *சுகம் அருளும் இயேசுவின் பாதம்* 

🤝Healing at Jesu's feet.. 

அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் *பாதத்தில்* விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால், 
லூக்கா 8:41

And, behold, there came a man named Jairus, and He was a ruler of the synagogue: and He fell down at Jesus' *feet* , and besought him that He would come into his house: 
Luke 8:41


::::::::::::::::::::::::::::::::::::


♥️3. *கற்றுக்கொடுக்கும் இயேசுவின் பாதம்* .. 

🤝Instruction at Jesu's feet..

அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள், அவள் இயேசுவின் *பாதத்தருகே* உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 
லூக்கா 10:39

And she had a sister called Mary, which also sat at Jesus' *feet* , and heard his word. 
Luke 10:39


::::::::::::::::::::::::::::::::::::

♥️4. *வேதனை நீங்கும் இயேசுவின் பாதம்* .. 

🤝Distress relief at Jesu's feet..

இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் *பாதத்தில்* விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள். 
யோவான் 11:32

Then when Mary was come where Jesus was, and saw him, she fell down at his *feet* , saying unto him, Lord, if thou hadst been here, my brother had not died. 
John 11:32


::::::::::::::::::::::::::::::::::::


♥️5. *பயப்படுவதற்கு தகுதியான இயேசுவின் பாதம்* .. 

🤝Fearful Jesu's feet..

நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய *பாதத்தில்விழுந்தேன்* , அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன், 
வெளிப்படுத்தின விசேஷம் 1:17

And when I saw him, I fell at his *feet* as dead. And He laid his right hand upon me, saying unto me, Fear not; I am the first and the last: 
Revelation 1:17


::::::::::::::::::::::::::::::::::::

♥️6. *ஸ்தோத்திரம் செய்வதற்கு தகுதியான இயேசுவின் பாதம்* .. 

🤝Praise worthy Jesu's feet.. 

அவருடைய *பாதத்தருகே* முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான், அவன் சமாரியனாயிருந்தான். 
லூக்கா 17:16

And fell down on his face at his *feet* , giving him thanks: and He was a Samaritan. 
Luke 17:16


::::::::::::::::::::::::::::::::::::

♥️7. *பணிந்து கொள்வதற்கு தகுதியான இயேசுவின் பாதம்* .. 

🤝Praise worthy Jesu's feet..

அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் *பாதங்களைத்* தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். 
மத்தேயு 28:9

And as they went to tell his disciples, behold, Jesus met them, saying, All hail. And they came and held him by the *feet* , and worshipped him. 
Matthew 28:9


::::::::::::::::::::::::::::::::::::

♥️8. *எல்லாவற்றையும் கீழ்ப்படுத்திய இயேசுவின் பாதம்* ..

 🤝All thing subject to Jesu's feet..

எல்லாவற்றையும் அவருடைய *பாதங்களுக்குக்* கீழ்ப்படுத்தி 
எபேசியர் 1:22

And hath put all things under his *feet* , and gave him to be the head over all things to the church, 
Ephesians 1:22


::::::::::::::::::::::::::::::::::::

♥️9. *சகலமும் கீழ்ப்படுத்தப்பட்ட இயேசுவின் பாதம்* .. 

🤝Everything subject to Jesu's feet..

அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர். மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய *பாதங்களுக்குக்* கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான். 
எபிரேயர் 2:7

Thou hast put all things in subjection under his *feet* . For in that He put all in subjection under him, He left nothing that is not put under him. But now we see not yet all things put under him. 
Hebrews 2:8


::::::::::::::::::::::::::::::::::::



♥️கடைசியாக சகோதரரே!!!!!!

*🤝இரண்டாம் வருகையில் இயேசுவின் பாதம்* .. 

🤝Jesu's feet at His second coming.. 

அந்நாளிலே அவருடைய *பாதங்கள்* கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்.அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும் படி ஒலிவமலை தன்நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம். அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். 
சகரியா 14:4

And his *feet* shall stand in that day upon the mount of Olives, which is before Jerusalem on the east, and the mount of Olives shall cleave in the midst thereof toward the east and toward the west, and there shall be a very great valley; and half of the mountain shall remove toward the north, and half of it toward the south. 
Zechariah 14:4

...shalom steward

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA