சுவிசேஷகனுடைய வேலையைச் செய்✨✨✨✨✨✨✨ DO THE WORK OF AN EVANGELIST


✨✨✨✨✨✨✨

சுவிசேஷகனுடைய வேலையைச் செய்

✨✨✨✨✨✨✨

DO THE WORK OF AN EVANGELIST

✨✨✨✨✨✨✨

🍒சபை கர்த்தருடையது.
🍒கர்த்தருடைய அனந்த ஞானத்தினால் உருவானது..
🍒தேவன் தம்முடைய சுய இரத்தத்தினால் சம்பாதித்தது.
🍒கிறிஸ்து சபைக்கு தலையாயிருக்கிறார்
🍒குடும்பங்கள் சபையின் வெளிப்பாடு.
🍒சபை குடும்பங்களின் தெய்வ கிருபைக்குரிய நியமம்.
🍒 சபையில் உள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் தேவனுடைய பொறுப்புக்குள்ளாகிறார்கள்..
🍒 சபையில் எவரும் பார்வையாளர் அல்ல..

✨✨✨✨✨✨✨

✨சபையில் இரண்டு வித அங்கத்தினர்கள் இருக்கிறார்கள்..

1. சபை ஆளுகைகள் சார்ந்த பொறுப்புள்ள விசுவாசிகள்

( Church governance borne believers )

2. சபை ஆளுகைகள் அல்லாது பொறுப்புள்ள விசுவாசிகள்

( Church non governance borne believers )

:::::::::::::::::::::::::::::::::

🍒1. சபை ஆளுகைகள் சார்ந்த பொறுப்புள்ள விசுவாசிகள்

( Church governance borne believers )

இவர்களில்..

@ சபை ஊழியர்கள்
Evangelists
@ சபை மூப்பர்கள் ( கண்காணிகள் )
Elders
@ சபை உதவிக்காரர்கள்
Deacons

அடங்குவர்..

🍒2. சபை ஆளுகைகள் அல்லாது பொறுப்புள்ள விசுவாசிகள்

( Church non governance borne believers )

இவர்களில்

@ சபை உக்கிராணக்காரன்
Stewards
@ சபை ஸ்தானாபதிகள்
Sthanapathy
@ சபை சுவிசேஷகர்கள்
Evangelist

✨✨✨✨✨✨✨

சுவிசேஷகன் வேலை குறித்து சிந்திப்போம்..

🍒இந்த பணி சபையின் ஆளுகை சார்ந்தது அல்ல..
🍒இந்த பணி ஒவ்வொருவரும் தேவனுடைய நேரடி தொடர்பில் உள்ள பணி ஆகும்.

🍒 இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறுகிறார்

ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். யோவான் 6.57

✨✨✨✨✨✨✨

2 Timothy 4:5 in the New International Version (NIV) reads:

 "But you, keep your head in all situations, endure hardship, do the work of an evangelist, discharge all the duties of your ministry." 

This verse encourages believers to maintain a clear mind, persevere through challenges, and actively fulfill their calling to spread the Gospel. 

"Do the work of an evangelist":

This refers to the responsibility of sharing the good news of Jesus Christ with others. 

It's a call to active engagement in evangelism, sharing the message of salvation with those who have not yet heard it.

✨✨✨✨✨✨✨

🌺சுவிசேஷகனுடைய மேன்மைகள்..

GREATNESS OF AN EVANGELIST..

♥️1. சுவிசேஷகனுடைய வேலை..
( the work )

நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. 
2 தீமோத்தேயு 4. 5

:::::::::::::::::::::::::::::::::

♥️2. சுவிசேஷகனுடைய பாதங்கள்..
( the feet )

 சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. ஏசாயா 52. 7

:::::::::::::::::::::::::::::::::

♥️3. சுவிசேஷகனுடைய கால்கள்...
( the feet )

இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது. யூதாவே, என் பண்டிகைகளை ஆசரி. உன் பொருத்தனைகளைச் செலுத்து. துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்து வருவதில்லை. அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான். நாகூம் 1. 15

:::::::::::::::::::::::::::::::::

♥️4. சுவிசேஷகனுடைய வீடு..
( the house )

மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியாபட்டணத்துக்கு வந்து, ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம். அப்போஸ்தலர் 21. 8

:::::::::::::::::::::::::::::::::

♥️5. சுவிசேஷகனுடைய நியமம்..
( the establish )

( தேவன் ) அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். எபேசியர் 4.13

:::::::::::::::::::::::::::::::::

♥️6. சுவிசேஷகனுடைய தோற்றம் 
( the origin )

 முதல் முதல், நானே, சீயோனை நோக்கி: இதோ, அவைகளைப் பார் என்று சொல்லி, எருசலேமுக்குச் சுவிசேஷகரைக் கொடுக்கிறேன். ஏசாயா 41.27

:::::::::::::::::::::::::::::::::

♥️சகோதரரே!!!!

சுவிசேஷகனுடைய அதிகாரம்..

🍒சீயோன்...
🍒எருசலேம்..

🍒சீயோன் பர்வதம்..
சுவிசேஷத்தின் பாதுகாப்பு..

🍒எருசலேம் நகரம்..
சுவிசேஷத்தின் ஆக்கியோன் மகா ராஜாவின் ஆளுகை..

சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு, எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு.
 ஏசாயா 40. 9

🍒நிதானங்கள்:

அப் பவுல் தீமோத்தேயுவுக்கு கொடுத்த மேன்மையான ஆலோசனை..

சுவிசேஷகனுடைய வேலையை செய்..

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA