சுத்த ஜலத்தால் (தேவ வசனத்தால் ) கழுவுதல். Cleansing by pure water (word of God)


✨✨✨✨✨✨✨

SHALOM STEWARD
 MORNING TREASURE

✨✨✨✨✨✨✨

 சுத்த ஜலத்தால்
 (தேவ வசனத்தால் ) கழுவுதல்

Cleansing by pure water
 (word of God)

✨✨✨✨✨✨✨

🤝AI narrates..

🤝Cleansing by the Word of God refers to the idea that God's Word, particularly the Bible, has the power to purify and transform a person's life. 

🤝This cleansing is often compared to the purifying effect of water, washing away impurities and renewing the soul. 

🤝Here's a more detailed explanation:

♥️Washing of water with the word:

Ephesians 5:26 uses the analogy of water to illustrate how God's Word cleanses believers. Just as water cleanses the body, the Bible cleanses the soul, purifying thoughts, motives, and conscience. 
Internal transformation:
God's Word not only cleanses externally but also works internally, transforming a person's heart and character. This transformation is a process, guided by the Holy Spirit, as believers meditate on and obey God's Word. 

♥️Removing sin and guilt:

The Word of God helps identify and confess sins, leading to forgiveness and cleansing from unrighteousness.
 It also helps in resisting temptation and turning away from sin. 

♥️Sanctification and holiness:

The ultimate goal of this cleansing is to make believers holy, sharing in God's own holiness. The Word of God enables believers to live a life pleasing to God. 
Examples in scripture:
Various scriptures emphasize this cleansing power, including John 15:3
 ("You are already clean because of the word I have spoken to you") and 

1 John 1:9

 ("If we confess our sins, he is faithful and just to forgive us our sins and to cleanse us from all unrighteousness"). 

✨✨✨✨✨✨✨

🍒1. *நம் சரீரம் (இருதயம்) கழுவப்பட வேண்டும்* .. 

Our bodies washing with water..

 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், *சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும்* , உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். 
எபிரேயர் 10:22

Let us draw near with a true heart in full assurance of faith, having our hearts sprinkled from an evil conscience, and *our bodies washed with pure water.* 
Hebrews 10:22

::::::::::::::::::::::::::::::::::

🍒2. *நம் கைகள் கழுவப்பட வேண்டும்* .. 

Cleanse your hands..

தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, *உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்* . இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். 
யாக்கோபு 4:8

 Draw nigh to God, and He will draw nigh to you. *Cleanse your hands,* ye sinners; and purify your hearts, ye double minded. 
James 4:8

::::::::::::::::::::::::::::::::::

🍒3. *நம் கால்களை கழுவ வேண்டும்* .. 

Wash their hands and their feet..

 அவர்கள் சாகாதபடிக்குத் *தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்* . இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவன் சந்ததியாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். 
யாத்திராகமம் 30:21

 So *they shall wash their hands and their feet* , that they die not: and it shall be a statute for ever to them, even to him and to his seed throughout their generations. 
Exodus 30:21

::::::::::::::::::::::::::::::::::

♥️ *மேலும் சகோதரரே* .. 

இயேசு கிறிஸ்துவின் முன் மாதிரியை கவனியுங்கள் .. 

 *Brethren..look Jesus Christ model..* 

 @ *சக சகோதரர்கள் கால்களை கழுவ வேண்டும்* 

@ *சகோதரர்களிடம் தாழ்மையை காண்பிக்க வேண்டும்* .. 

@ Cleaning other fellow brethren.. 

@ humbleness to fellow brethren 

தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும் தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து, 
யோவான் 13:3

போஐனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, 
யோவான் 13:4

பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, *சீஷருடைய கால்களைக் கழுவவும்,* தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். 
யோவான் 13:5

Jesus knowing that the Father had given all things into his hands, and that He was come from God, and went to God; 
John 13:3

He riseth from supper, and laid aside his garments; and took a towel, and girded himself. 
John 13:4

After that He poureth water into a bason, and *began to wash the disciples' feet* , and to wipe them with the towel wherewith He was girded. 
John 13:5

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA