✨✨✨✨✨✨✨♥️அன்பின் அங்கி கிழிக்கப்படவில்லை.♥️இது என் குமாரனுடைய அங்கிதான்..


🤝🤝🤝🤝🤝🤝🤝

TCBA @இன்றைய ஆராதனை தியானம் 

✨✨✨✨✨✨✨

இரட்சிப்பின் வஸ்திரம்
ஆராதனைக்குரிய அங்கி..

GARMENT OF SALVATION
ROBE OF WORSHIP..MINISTERING...

♥️அன்பின் அங்கி கிழிக்கப்படவில்லை.

♥️இது என் குமாரனுடைய அங்கிதான்..

✨✨✨✨✨✨✨

🍒யோசேப்பின் அங்கி இரத்தத்தில் தோய்க்கப்பட்டது..

ஆதி 37:31-33

அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து, 
ஆதியாகமம் 37:31

பல வருணமான அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி,: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள். 
ஆதியாகமம் 37:32

யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரன் அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப்போட்டது, யோசேப்பு பீறுண்டுபோனான் என்று புலம்பி, 
ஆதியாகமம் 37:33

🍒 ஆராதனைக்குரிய அங்கி..

கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே ஆராதனைக்குரிய அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமுமாய் இருந்தது. யாத்திராகமம் 39.26

The bells and pomegranates alternated around the hem of the robe to be worn for ministering, as the Lord commanded Moses.

♥️ ஆரோனுடைய அங்கி..

அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், சங்கீதம் 133. 2

♥️♥️♥️♥️♥️♥️♥️

🍒 அன்பின் அங்கி கிழிக்கப்படவில்லை.

போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி: யோவான் 19. 2

போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள், அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலேதொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது. 
யோவான் 19.23

அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள். 
யோவான் 19:24

♥️♥️♥️♥️♥️♥️♥️

🍒 இரத்தத்திலே தோய்க்கப்பட்ட அங்கி அணிந்தவர்கள்..

 அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். வெளிப்படுத்தினத விசேஷம் 7. 14

🍒 வெள்ளை அங்கி தரித்து நித்திய ஆராதனை. 
 இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். வெளிப்படுத்தினத விசேஷம் 7.14

✨✨✨✨✨✨✨

அப்பொழுது என்னுடனே பேசினசத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன், திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், 
வெளிப்படுத்தினத விசேஷம் 1:12

அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகேபொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். 
வெளிப்படுத்தினத விசேஷம் 1:13


✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

66. துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை-அல்லேலூயாபாடி


           பல்லவி

  துதிப்பேன் துதிப்பேன் இயேசு 
     தேவனை -அல்லேலூயாபாடி
  துதிப்பேன் துதிப்பேன் இயேசு
     தேவனை.

           அனுபல்லவி

  துதிப்பேன் லோகத்தின் 
     பாவத்தை நீக்கிட
  துனூயவனாய் வந்த 
     தவ குமாரனை. - துதி

           சரணங்கள்

1. கருணை நிறைந்த 
     கண்ணுள்ளோரவர்.
  தம் ஜனத்தின் கூக்குரல் 
  கருணை கூர்ந்து கேட்கும்
     காதுள்ளோர். 
  லோகப் பாவச் சுமைதனை
     சிரசுகொண்டு சுமந்தழிக்க 
     வென்றே
  குருசெடுத்துக் கொல்கதாவில் 
     சென்றோரை
                       - துதி

2. பொற் குத்துவிளக்கு ஏழு 
     மத்தியிலே,
  எங்கள் இயேசு நாயகர் 
  பொற் கச்சை மார்பினில்
     கட்டி நிற்கிறார் 
  நிலை அங்கி தரித்தோராய்
  கற்பிக்கும் காரியம் 
     கவனமாய்க் கேட்டு
  சொற்படி செய்வோரை 
     தப்பாமல் மீட்போரை
                       - துதி

3. வழியும் சத்தியமும் 
     ஜீவனுமவரே
  அவரருகில் வருவீர் 
  வழியில் ஆறுதல் செய்பவரவரே
  லோக பாவத்தை சுமந்தார் 
  பழைய சுபாவங்கள் ஒழித்து
     முற்றுமாய் 
  அழித்து பக்தரை மோட்சத்தில் 
     சேர்ப்போரை
                     - துதி

✨✨✨✨✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA