*The Lord's Table..A great memorial..* *கர்த்தருடைய மேஜை.. மேன்மையான நினைவுகூறுதல்..*
✨✨✨✨✨✨✨
Shalom Stewards
Table Thought..@TCBA
✨✨✨✨✨✨✨
*The Lord's Table..
A great memorial..*
*கர்த்தருடைய மேஜை..
மேன்மையான நினைவுகூறுதல்..*
✨✨✨✨✨✨✨
வாசியுங்கள்:
1 Corinthians11.23-33
1 கொரி 11.23-33
✨✨✨✨✨✨✨
♥️1. *The Revelation..*
வெளிப்பாடு...
நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் *பெற்றுக்கொண்டேன்* . என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
1 கொரிந்தியர் 11:23
For I have *received* of the Lord that which also I delivered unto you, that the Lord Jesus the same night in which He was betrayed took bread:
1 Corinthians 11:23
::::::::::::::::::::::::::::::::
♥️2. *The Command..*
கட்டளை..
ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதைச் *செய்யுங்கள்* என்றார்.
1 கொரிந்தியர் 11:24
And when He had given thanks, He brake it, and said, Take, eat: this is my body, which is broken for you: this *do* in remembrance of me.
1 Corinthians 11:24
::::::::::::::::::::::::::::::::
♥️3. *The Remembrance..
நினைவு கூறுதல்..
போஐனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை *நினைவுகூரும்படி* இதைச் செய்யுங்கள் என்றார்.
1 கொரிந்தியர் 11:25
After the same manner also He took the cup, when He had supped, saying, this cup is the new testament in my blood: this do ye, as oft as ye drink it, in *remembrance* of me.
1 Corinthians 11:25
::::::::::::::::::::::::::::::::
♥️4. *The Proclamation..
தெரியப்படுத்துதல்..
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் *தெரிவிக்கிறீர்கள்* .
1 கொரிந்தியர் 11:26
For as often as ye eat this bread, and drink this cup, ye do *shew* the Lord's death till He come.
1 Corinthians 11:26
::::::::::::::::::::::::::::::::
♥️5. *The Guilty..*
குற்றமனசாட்சி..
இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் *குற்றமுள்ளவனாயிருப்பான்* .
1 கொரிந்தியர் 11:27
Wherefore whosoever shall eat this bread, and drink this cup of the Lord, unworthily, shall be *guilty of the body and blood of the Lord.*
1 Corinthians 11:27
::::::::::::::::::::::::::::::::
♥️6. *The Examination*..
சோதித்து அறிதல்..
எந்த மனுஷனும் தன்னைத்தானே *சோதித்தறிந்து* , இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
1 கொரிந்தியர் 11:28
But let a man *examine* himself, and so let him eat of that bread, and drink of that cup.
1 Corinthians 11:28
::::::::::::::::::::::::::::::::
♥️7. *The Discernment* ..
நிதானித்து அறிதல்..
என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஐனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று *நிதானித்து அறியாததினால்,* தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஐனபானம்பண்ணுகிறான்.
1 கொரிந்தியர் 11:29
For He that eateth and drinketh unworthily, eateth and drinketh damnation to himself, not *discerning the Lord's body* .
1 Corinthians 11:29
::::::::::::::::::::::::::::::::
♥️8. *The Chastisement* ..
சிட்சை..
இதினிமித்தம், உங்களில் அநேகர் *பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்* . அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.
1 கொரிந்தியர் 11:30
For this cause many are *weak and sickly* among you, and many sleep.
1 Corinthians 11:30
::::::::::::::::::::::::::::::::
♥️9. *The Judgement* ..
சுய நியாயத்தீர்ப்பு..
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் *நியாயந்தீர்க்கப்படோம்* .
1 கொரிந்தியர் 11:31
For if we would judge ourselves, we should *not be judged.*
1 Corinthians 11:31
::::::::::::::::::::::::::::::::
♥️10. *The Security of Salvation..*
இரட்சிப்பின் பாதுகாப்பு..
நாம் நியாயந்தீர்க்கப்படும்போது *உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு,* கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்
1 கொரிந்தியர் 11:32
But when we are judged, we are chastened of the Lord, that *we should not be condemned with the world.*
1 Corinthians 11:32
::::::::::::::::::::::::::::::::
♥️11. *The Tarrying..*
பந்தியில் காத்திருத்தல்
ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஐனம்பண்ணக் கூடிவரும்போது, *ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.*
1 கொரிந்தியர் 11:33
Wherefore, my brethren, when ye come together to eat, *tarry one for another.*
1 Corinthians 11:33
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment