✨✨✨✨✨✨✨✨ *Let us analyze our look* .. *நம்முடைய பார்வை எப்படிப்பட்டதாயிருக்கிறது* ?
✨✨✨✨✨✨✨✨
🤝நம் பார்வை🤝
சபைக்கு செய்தி
@ TCBA
✨✨✨✨✨✨✨✨
*Let us analyze our look* ..
*நம்முடைய பார்வை எப்படிப்பட்டதாயிருக்கிறது* ?
==================
🍒
**Firstlook is not sin* ..
🍒*முதல் பார்வை பாவமாகாது* ..
==================
♥️ 1. *The look that made covenant* ..
*உடன்படிக்கை செய்த பார்வை* ..
I made a *covenant with mine eyes* ; why then should I think upon a maid?
Job 31:1
என் *கண்களோடே உடன்படிக்கைபண்ணின* நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?
யோபு 31:1
:::::::::::::::::::::::::::::::::::::
♥️ 2. *The look that completes the sin* ..
*பாவத்தை செய்து முடித்த பார்வை* ..*
But I say unto you, That whosoever *looketh on a woman to lust* after her hath committed adultery with her already in his heart.
Matthew 5:28
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு ஸ்திரீயை *இச்சையோடு பார்க்கிறஎவனும்* தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
மத்தேயு 5:28
:::::::::::::::::::::::::::::::::::::
♥️ 3. *The look that brings clarity* ..
*மனத்தெளிவை கொண்டு வருகிற பார்வை* .._
The light of the body is the eye: if therefore *thine eye be single* , thy whole body shall be full of light.
Matthew 6:22
கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது, உன் *கண் தெளிவாயிருந்தால்* , உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
மத்தேயு 6:22
:::::::::::::::::::::::::::::::::::::
♥️4. *The look that follows the heart* ..
*இருதயத்தை தொடர்கிற பார்வை.* .*
If my step hath turned out of the way, and mine heart walked after *mine eyes,* and if any blot hath cleaved to mine hands;
Job 31:7
என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் *கண்களைப்* பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால்,
யோபு 31:7
:::::::::::::::::::::::::::::::::::::
♥️5. *The look that increases repentance* ..
*மனந்திரும்புதலை தூண்டிய பார்வை* ..*
And the Lord turned, and *looked* upon Peter. And Peter remembered the word of the Lord, how He had said unto him, Before the cock crow, thou shalt deny me thrice.
Luke 22:61
And Peter went out, and wept bitterly.
Luke 22:62
அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை *நோக்கிப்பார்த்தார்* . சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து,
லூக்கா 22:61
வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
லூக்கா 22:62
:::::::::::::::::::::::::::::::::::::
♥️6. *The look that increases burden* ..
*ஆத்தும பாரத்தை தூண்டிய பார்வை* ..*
The same heard Paul speak: who stedfastly beholding him, and *perceiving* that He had faith to be healed,
Acts 14:9
பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் *உற்றுப்பார்த்து* , இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு;
அப்போஸ்தலர் 14.9
:::::::::::::::::::::::::::::::::::::
♥️7. *The look that increases faith* ..
*விசுவாசத்தை அதிகரிக்கும் பார்வை* ..*
And Peter, fastening his eyes upon him with John, said, *Look on us.*
Acts 3:4
And He gave heed unto them, expecting to receive something of them.
Acts 3:5
பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து; எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.
அப்போஸ்தலர் 3:4
அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி அவர்களை *நோக்கிப்பார்த்தான்* .
அப்போஸ்தலர் 3:5
:::::::::::::::::::::::::::::::::::::
♥️8. *The look that emerges God's look..*
*தேவனுடைய பார்வையோடு இணைந்த பார்வை.* .*
And she called the name of the LORD that spoke unto her, Thou God seest me: for she said, Have I also here *looked* after him that seeth me?
Genesis 16:13
அப்பொழுது அவள்: என்னைக் *காண்பவரை* நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள்.
ஆதியாகமம் 16:13
:::::::::::::::::::::::::::::::::::::
♥️9. *The look that bringeth life* ..
*ஜீவன் அளிக்கும் பார்வை..*
And the LORD said unto Moses, Make thee a fiery serpent, and set it upon a pole: and it shall come to pass, that every one that is bitten, when He *looketh upon it* , shall live.
Numbers 21:8
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை, கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை *நோக்கிப்பார்த்தால்* பிழைப்பான் என்றார்.
எண்ணாகமம் 21:8
==================
*நோக்கிப்பார்* என்னைப் பார்
*என்னைப் பார்* நோக்கிப் பார்
கல்வாரியை
நோக்கியே பார்
ஜீவ
இரட்சிப்பைப்
பெற்றுக் கொள்வாய்
மகனே, மகளே
மனம் திரும்பி நீ நோக்கியே
பார்.
சரணங்கள்
விண்ணில் நீ வாழ இந்த
மண்ணினில் புதையுண்டேன்
மரணத்தை நான் ஜெயித்தேன்
மூன்றாம் நாளினில்
உயிர்த்தெழுந்தேன்
மூன்றாம் நாளினில்
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment