✨✨✨✨✨✨முடித்தேன்...✨✨✨✨✨✨Finishing is important in Christian life...than starting...✨✨✨✨✨✨✨


SHALOM MORNING THOUGHTS DISCERNS

✨✨✨✨✨✨

முடித்தேன்...

✨✨✨✨✨✨

Finishing is important in Christian life...than starting...

✨✨✨✨✨✨✨

♥️செய்து முடித்தேன்..

🍅அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கை ஆரம்பம், ஜீவியம், முடிவு கவனிக்கத்தக்கது..

🍅இந்த வசனத்தை பாருங்கள்..
தேவ பிள்ளைகள் வாழ்க்கையின் முடிவு ரொம்ப முக்கியம்..

தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பன்பற்றுங்கள். 
எபிரேயர் 13:7

✨✨✨✨✨✨✨

@ சிம்சோன் முடிவு
@ தேமா முடிவு
@ யூதாஸ் முடிவு..

♥️அநேக கர்த்தருடைய பணியை செய்யும்படி தங்களை ஒப்புக்கொடுத்த தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றின முழுமையை உணராமலே மரித்தார்கள்..

 இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளை கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். 
எபிரேயர் 11.13

✨✨✨✨✨✨

♥️பூமியிலே பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடித்தவர் ஒருவரே..

பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன், நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.
 யோவான் 17. 4

வேதத்தில், இயேசு கிறிஸ்து தான் தேவ சித்தத்தை முழுமையாக நிறைவேற்றி மரித்தவர். இயேசுவின் வாழ்க்கையும் மரணமும் தேவ சித்தத்தின் ஒரு பகுதியாக இருந்தது, அவர் தம்முடைய பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவே இவ்வுலகத்திற்கு வந்தார். 

♥️வேதத்தில் வேறு யாராவது தேவ சித்தத்தை முடித்து மரித்திருக்கிறார்களா?

வேதத்தில் இயேசுவைப்போல வேறு யாருமே தேவ சித்தத்தை முழுமையாக நிறைவேற்றி மரித்ததாக சொல்லப்படவில்லை

ஆனால், சில விசுவாசிகள் தேவ சித்தத்தை நிறைவேற்றுவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள்,
ஓட்டத்தை முடித்தார்கள்..
 உதாரணமாக,

♥️ யோவான் ஸ்நானகன். 

♥️பவுல்..

தேவ சித்தத்தை அறிய வேண்டியதன் அவசியம்:
தேவ சித்தத்தை அறிவது மிகவும் முக்கியம், ஏனென்றால் அதுதான் நம்முடைய வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் நோக்கம். தேவ சித்தத்தை அறிந்தால், நாம் தேவனை மகிமைப்படுத்தி, நம்முடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க முடியும்.

♥️ யோவான் ஸ்நானகன். 

ஓட்டத்தை நிறைவேற்றினார்..

யோவான் தன் பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றுகிறபோது; நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள், நான் அவர் அல்ல, இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையை அவிழ்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றான். அப்போஸ்தலர் 13.25

♥️ அப் பவுல் ஓட்டத்தை முடித்தார்..

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 
2 தீமோத்தேயு 4. 7

✨✨✨✨✨✨✨

The idea of "finishing is better than starting" is a common proverb and biblical principle that emphasizes the value of perseverance and completing a task, even if it's difficult or has a slow start. 

It suggests that the end result of a completed endeavor is often more meaningful and rewarding than simply initiating something.

Elaboration:

Biblical Roots:

The proverb "Finishing is better than starting" is found in the book of Ecclesiastes 7:8 in the Bible, according to Bible.com.


ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது, பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன். 
பிரசங்கி 7:8

 It suggests that the outcome of a completed task is more significant than the initial efforts. 

Value of Perseverance:

The proverb highlights the importance of staying committed to a task, even when faced with challenges or setbacks. 

It encourages people to see things through to the end.

Focus on Completion:

It emphasizes the value of completing a project or undertaking, regardless of how difficult or time-consuming it may be. 

Biblical Context:

In the broader context of the Bible, finishing is often linked to God's plan and purposes, and the ultimate fulfillment that comes with perseverance and patience. 

Practical Application:

The proverb can be applied to various aspects of life, from personal goals and projects to work tasks and even spiritual endeavors.

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA