சபைக்கு செய்தி ✨✨✨✨✨✨✨♥️இவ்வளவு பெரிதான ( நித்தியமான ) இரட்சிப்புக்கு இவ்வளவு பெரிய கிறிஸ்து மட்டுமே போதுமானவர்!!!!


✨✨✨✨✨

❤️‍🔥சபைக்கு செய்தி 

✨✨✨✨✨✨✨

♥️இவ்வளவு பெரிதான ( நித்தியமான ) இரட்சிப்புக்கு இவ்வளவு பெரிய கிறிஸ்து மட்டுமே போதுமானவர்!!!!

✨✨✨✨✨✨✨

♥️என்னுடைய பங்கு என்ன?

✨✨✨✨✨✨✨

♥️தியான வசனம்:

அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்தஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். 
எபிரேயர் 2:4

✨✨✨✨✨✨✨

🍒 எபிரேயர் நிருபம் நித்திய இரட்சிப்பின் மேன்மையையும் அதை நமக்கு அளித்தவர் எவ்வளவு பெரியவர் என்பதையும் அந்த நித்திய இரட்சிப்பை பெற்றுக்கொண்ட விசுவாசிகளின் கவனம் என்ன என்பதையும் சற்று கடின வார்த்தைகளால் விவரிக்கிறார் எபிரேய ஆக்கியோன்..

✨✨✨✨✨✨✨

♥️இவர் எவ்வளவு பெரியவர்..

🤝1. முடி சூடப்பட்ட இயேசு 2:9

🤝2. இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியர் 2:17

🤝3. அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியரும் ஆகிய கிறிஸ்து 3:1

🤝4. பாவமில்லாதிருக்கிற பிரதான ஆசாரியர் 4:15

🤝5. முன்னோடினாவராகிய இயேசு 6:20

🤝6. உடன்படிக்கைக்கு பிணையாளியான கிறிஸ்து 7:21-22

🤝7. பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும்,பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமயிருக்கிற பிரதான ஆசாரியர் 7:26

🤝8. வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியர் 9:11

🤝9. புதிதும்ஜீவனுமான மார்க்கத்தை உண்டு பண்ணினவர் கிறிஸ்து 10:19

🤝10. விசுவாசத்தை துவக்குகிறவர் முடிக்கிறவர் கிறிஸ்து 12:1

🤝11. புது உடன்படிக்கையின் மதியஸ்தர் இயேசு 12:24

🤝12. பாடு பட்ட கிறிஸ்து 13:12

🤝13.பூரணரான குமாரன் 7:28

🤝 14. முற்று முடிய இரட்சிக்க வல்லவர் 7:24-25

✨✨✨✨✨✨✨

விசுவாசிகளாகிய நாம் இரண்டு நிலைகளில் கவனம் வேண்டும்!!!

♥️ Lest (......... படிக்கு )
♥️ Let us (...... கடவோம் )

♥️Lest... (........ படிக்கு ) கூடாதென்னும் எண்ணத்தை முன்னதாக கருத்தில் கொள்ளுதல்..

♥️ Let us (...... கடவோம் )
கிறிஸ்துவினால் எல்லாம் முடியும் என்ற எண்ணத்தை முன்னதாக கருத்தில் கொள்ளுதல்..

✨✨✨✨✨✨✨

♥️ Lest (......... படிக்கு )

🌺 1: கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு... 2:1

🌺 2: அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் இராதபடிக்கு.. 3:12

🌺 3. பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டு போகாதபடிக்கு.. 3:13

🌺 4. கீழ்ப்படியமையினாலே விழுந்து போகாதபடிக்கு.. 4:11

🌺 5. உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்கு.. 12:3

🌺 6. பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு.. 12:13

🌺 7. தேவனுடைய கிருபையை இழந்து போகாதபடிக்கு.. 12:15

✨✨✨✨✨✨✨

♥️ Let us (...... கடவோம் )

🍒 1. பயந்திருக்கக்கடவோம்.. 4:1

🍒 2. ஜாக்கிரதையாயிருக்காக்கடவோம்.. 4:11

🍒 3. பற்றிகொண்டிருக்கக்கடவோம்.. 4:14

🍒 4. சேரக்கடவோம்.. 4:16

🍒 5. பூரணராகும்படி கடந்து போகக்கடவோம்.. 6:2

🍒 6. பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.. 10:22

🍒 7. அசைவில்லாமல் உறுதியாயிருக்காக்கடவோம்.. 10:23

🍒 8. புத்தி சொல்லக்காடவோம் 10:25

🍒 9. பொறுமையோடே ஒடக்கடவோம்.. 12:1

🍒 10. பாரமான யாவற்றையும் பாவத்தையும் தள்ளி விடக்கடவோம்.. 12:1

🍒 11. கிருபையை பற்றிக்கொள்ளக் கடவோம்.. 12:28

🍒 12. அவரிடத்திற்கு புறப்பட்டு போகக்கடவோம் 13::13

🍒 13. தேவனுக்கு செலுத்தக்கடவோம்.. 13:15

✨✨✨✨✨✨✨

🤝நம்முடைய இரட்சிப்பு நித்திய அம்சங்களை கொண்டுள்ளது..

✨1. நித்திய மீட்பு 7:12

✨ 2. நித்திய ஆவி 7:14

✨ 3. நித்திய சுதந்திரம் 7:15

✨ 4. நித்திய உடன்படிக்கையின் இரத்தம்.. 7:20

✨ 5. நித்திய நியாயத்தீர்ப்பு.. 7:27

✨ 6. நித்திய இரட்சிப்பு.. 7:28

✨✨✨✨✨✨✨

🤝எபிரேயர் நிருபத்தில் நியாயபிரமாணமா அல்லது கிருபையா?

🤝எது மேலோங்கி உள்ளது?

❤️‍🔥1. Grace for everyone.. 2:9

ஒவ்வொருவருக்காக ருசி பார்க்கப்பட்ட கிருபை..

❤️‍🔥2. Grace for every need.. 4:16

ஏற்ற சமயத்தில் கிருபை..

❤️‍🔥3. Grace for every access.. 12:28

பற்றிக்கொள்ள கிருபை..

❤️‍🔥4. Grace for every one..13:25

அனைவரோடும் இருக்கும் கிருபை..

❤️‍🔥5. Grace for every stabiiishing.. 13:9

ஸ்திரப்படுத்தும் கிருபை..

❤️‍🔥6. Despite unto Grace. 10:29

நிந்திக்க கூடாத கிருபை..

❤️‍🔥7. Fail of the Grace.. 12:15

இழந்து போகக்கூடாத கிருபை..

✨✨✨✨✨✨✨

GOD BLESS THE SCRIBE AND READERS AND PRACTICERS

✨✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA