பரிந்து பேசும் கிறிஸ்து..
இரட்சிப்பின் தொடர் செயல்கள்..
1. சிட்சிக்கிறார்.. போதக சிட்சை
2. புடமிடுகிறார்..
3. வனைகிறார்..
4. பேசுகிறார்..
5. உடன்படிக்கை காக்கிறார்..
6. கடிந்து கொள்ளுகிறார்..
7. கவனிக்கிறார்
8. உள்ளான மனுஷன் குணமாக்குகிறார்..
பரிந்து பேசும் கிறிஸ்து..
இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள்.
எரேமியா 7:8
நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி,
எரேமியா 7:9
பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?
எரேமியா 7:10
என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர்குகையாயிற்றோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 7:11
நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில், அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை. எரேமியா 7.16
1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
1 யோவான் 2
1 John 2:1 states, "My little children, I am writing these things to you so that you may not sin. But if anyone does sin, we have an advocate with the Father, Jesus Christ the righteous".
This verse emphasizes that while believers should strive to live without sin, there is provision for forgiveness through Jesus Christ, who acts as an advocate before God.
The Bible verse that refers to Jesus as our advocate is 1 John 2:1: "My little children, I am writing these things to you so that you may not sin. But if anyone does sin, we have an Advocate with the Father, Jesus Christ the righteous."
In this verse, the term "advocate" (Greek: parakletos) means someone who pleads on another's behalf, a defense attorney or counselor.
Jesus is presented as our advocate with God the Father, interceding for believers and providing a way for forgiveness of sins.
Here's why this verse is significant:
Jesus' Role as Intercessor:
It highlights Jesus' ongoing role as our intercessor, standing before God to plead our case.
Reassurance for Believers:
It offers reassurance to believers, reminding them that even when they sin, they have a powerful advocate who can help them approach God for forgiveness.
இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவஞ்செய்யலாமா? கூடாதே.
ரோமர் 6:15
1 ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமோ? கூடாதே. ரோமர் 6
Connection to the Father:
It emphasizes Jesus' close relationship with God the Father and his ability to act as a mediator between God and humanity.
Righteousness:
Jesus is called the "righteous one," emphasizing the fact that his advocacy is based on his own perfect righteousness, which covers the sins of believers.
pleading or interceding
மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
எபிரேயர் 7:25
அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
ரோமர் 8:26
In the context of advocating for Jesus, an illustration could be a depiction of Jesus as a defense attorney or advocate, standing before the Father, representing believers and interceding on their behalf. This illustration draws from biblical passages that describe Jesus as an advocate, particularly 1 John 2:1.
Elaboration:
Biblical Basis:
The concept of Jesus as an advocate is rooted in 1 John 2:1, which states, "My little children, I am writing these things to you so that you may not sin. But if anyone does sin, we have an advocate with the Father, Jesus Christ the righteous".
Illustration:
A visual representation could show Jesus standing before God, the Father, with a look of compassion and authority, possibly with imagery of His wounds on his hands, feet, or side, symbolizing his sacrifice.
Symbolism:
The illustration emphasizes Jesus' role in mediating between God and humanity, particularly in the context of sin and forgiveness. It highlights his ongoing intercession and defense of believers.
குற்றம் சாட்டுபவன் ..
10 அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது, இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான். வெளிப்படுத்தினத விசேஷம் 12
Contrast with Accuser:
The image could also subtly or directly contrast Jesus' advocacy with that of Satan, who is described as the accuser of believers. This contrast underscores the power and effectiveness of Jesus' advocacy.
Alternative Depictions:
While the classic image of Jesus as a compassionate figure is common, an illustration could also portray a more legal or courtroom-like setting, emphasizing the "advocate" aspect.
Comments
Post a Comment