ஆராதனை அவசியம் அவசரம்..
✨✨✨✨✨✨
ஆராதனை அவசியம் அவசரம்..
✨✨✨✨✨✨
தியான வசனம்..
எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார். யாத்திராகமம் 4. 23
✨✨✨✨✨✨✨
ஆராதனை அம்சங்கள்..
♥️1. பயந்து தேவனுக்கே ♥️
உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக. உபாகமம் 6. 13
♥️2.கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு♥️
அவனும் அவன் குமாரரும் எந்நாளும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனை செய்யும்படி நிற்கும்பொருட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லாருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார். உபாகமம் 18. 5
♥️3.உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி♥️
அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழுஇருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள். அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கி விடுவார் என்றான்.
1 சாமுவேல் 7.3
♥️4.திட்டம்பண்ணப்பட்ட அல்லது ஆயத்தம் ♥️
இப்படி ஆராதனை திட்டம்பண்ணப்பட்டபோது, ராஜாவினுடைய கட்டளையின்படியே, ஆசாரியர் தங்கள் ஸ்தானத்திலும், லேவியர் தங்கள் வகுப்புகளின் வரிசையிலும் நின்று,
2 நாளாகமம் 35
♥️5.மகிழ்ச்சியோடே♥️
மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
சங்கீதம் 100.2
♥️6.பலிகளோடும் காணிக்கைகளோடும்♥️
அப்பொழுது கர்த்தர் எகிப்தியருக்கு அறியப்படுவார், எகிப்தியர் கர்த்தரை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும் காணிக்கைகளோடும் ஆராதனைசெய்து, கர்த்தருக்குப் பொருத்தனைகளைப்பண்ணி அவைகளைச் செலுத்துவார்கள். ஏசாயா 19.21
♥️7.ஒருமனப்பட்டு♥️
அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன். செப்பனியா 3.9
♥️8.புத்தியுள்ள♥️
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ரோமர் 12.1
♥️9.பயத்தோடும் பக்தியோடும் ♥️
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
எபிரேயர் 12. 28
♥️10.ஆவியோடும் உண்மையோடும் ♥️
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
யோவான் 4:24
♥️11.ஆவியினாலே♥️
ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
பிலிப்பியர் 3.14
✨✨✨✨✨✨✨✨
🌺சகோதரரே..
♥️பரிசுத்த அலங்காரத்துடனே♥️
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள், பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். சங்கீதம் 96. 9
♥️உயிரோடிருக்குமளவும்♥️
அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.
சங்கீதம் 116.2
♥️இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு♥️
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
சங்கீதம் 116.23
♥️ஸ்தோத்திரபலியைச் செலுத்தி♥️
நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
சங்கீதம் 116. 17
✨✨✨✨✨✨✨
🍒WORSHIP URGENT..
The term "worship urgent" suggests a need for immediate and focused engagement in worship, possibly due to a perceived crisis or a desire to connect with the divine on a deeper level.
It emphasizes the importance of responding to God's presence and holiness with a sense of immediacy and seriousness.
Several scriptures highlight the urgency of worship:
Psalm 95:
This psalm calls on believers to worship God with gladness and reverence, urging them not to harden their hearts like their ancestors in the wilderness.
Psalm 100:
This psalm calls for a joyful and thankful approach to worship, emphasizing that God is our creator and we are his people.
Colossians 1:15-20:
This passage emphasizes the supremacy of Christ and the need to worship him as the image of the invisible God.
The concept of urgent worship can be interpreted in several ways:
🌺Responding to a crisis:
When faced with challenging situations, believers may feel an urgent need to turn to God for guidance, comfort, and strength.
Recognizing God's holiness:
The awareness of God's majesty and holiness can inspire a sense of urgency to worship him with reverence and awe.
🌺A deep longing for God:
Sometimes, a strong desire to connect with God can motivate an individual to seek him in worship with a sense of urgency.
Ultimately, the idea of "worship urgent" points to the profound and transformative nature of worship, reminding believers to approach God with sincerity, reverence, and a willingness to engage with him in every aspect of their lives.
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment