✨✨✨✨✨✨✨கர்த்தர் கவனிக்கிறார்..கவனித்தால்? கவனித்து செயல்பட்டால்?✨✨✨✨✨✨✨


SHALOM STEWARD 
MORNING THOUGHT 

✨✨✨✨✨✨✨

உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? 

இரட்சிப்பின் தொடர் செயல்கள்..

1. சிட்சிக்கிறார்.. போதக சிட்சை
2. புடமிடுகிறார்..
3. வனைகிறார்..
4. பேசுகிறார்..
5. உடன்படிக்கை காக்கிறார்..
6. கடிந்து கொள்ளுகிறார்..


கர்த்தர் கவனிக்கிறார்..
GOD WATCHES ME

Why should I feel discouraged
கலங்க வேண்டும் 
Why should the shadows come
மேகங்கள் 
Why should my heart feel lonely
தனிமை 
And long for heaven and home
பரலோகம் வா சஸ் தலம்

When Jesus is my portion
பங்கு 
A constant friend is He
நண்பன் 
His eye is on the sparrow
அவர் கண்கள் 
And I know He watches over me
கவனிக்கிறார் 
His eye is on the sparrow
And I know He watches me

கவனித்தால்?
கவனித்து செயல்பட்டால்?

✨✨✨✨✨✨✨

 மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி. 
நீதிமொழிகள் 24:11

அதை அறியோம் என்பாயாகில் இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ? 
நீதிமொழிகள் 24:12

Rescue those being led away to death;
    hold back those staggering toward slaughter.
12 If you say, “But we knew nothing about this,”
    does not he who weighs the heart perceive it?
Does not he who guards your life know it?
    Will he not repay everyone according to what they have done?


20 காலைமுதல் மாலைவரைக்கும் மடிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நித்திய அழிவடைகிறார்கள். யோபு 4

11 மனுஷனுடைய மாயத்தை அவர் அறிவார். அக்கிரமத்தை அவர் கண்டும் அதைக் கவனியாதிருப்பாரோ? யோபு 11

12 அதை அறியோம் என்பாயாகில் இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ? நீதிமொழிகள் 24

26 ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார், அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? மத்தேயு 6

28 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள், அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை. மத்தேயு 6

19 அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு. பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும். 2 பேதுரு 1


கர்த்தர் நம் பாவத்தை கவனிக்கிறார்..

 இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர். என் பாவத்தின் மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். யோபு 14. 6

ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம்.   
தானியேல் 9.14

 கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. 
சங்கீதம் 130. 4

தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.
 சங்கீதம் 10:11

🍒🍒🍒🍒🍒🍒🍒

அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். 
சங்கீதம் 103:10

உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு. 
சங்கீதம் 130:4

அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். கர்த்தர் கவனித்துக் கேட்பார். கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. மல்கியா 3.16


✨✨✨✨✨✨✨

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail. com
WhatsApp
+91 9965050301

✨✨✨✨✨✨✨


Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA