சபையில் உதவிக்காரர்கள் தகுதியும் பொறுப்பும்...ROLE OF DEACONS IN THE CHURCH...
✨✨✨✨✨✨
SHALOM STEWARD
CHURCH GOVERNANCE TRUTHS..
✨✨✨✨✨✨
சபையில் உதவிக்காரர்கள் தகுதியும் பொறுப்பும்...
ROLE OF DEACONS IN THE CHURCH...
✨✨✨✨✨✨
In the Bible, a "deacon" (derived from the Greek word "diakonos") signifies a servant or minister, particularly within the church.
They are appointed to assist the leadership and serve the needs of the congregation, often by caring for the poor and distributing resources.
The initial appointment of deacons is described in Acts 6:1-6.
Here's a more detailed explanation:
Meaning of Diakonos:
The Greek word "diakonos" means "servant" or "minister". It's used to describe a person who provides service or assistance to others.
Deacons in the Early Church:
In the New Testament, the office of deacon is established in Acts 6:1-6, where seven men are chosen to assist the apostles in caring for the needs of the believers.
Role of a Deacon:
Deacons are responsible for various forms of service, including distributing resources, caring for the poor, and assisting in the overall ministry of the church.
Biblical Foundation:
The concept of service and ministry, as represented by the role of a deacon, is rooted in the example of Jesus, who came to serve and not to be served.
✨✨✨✨✨✨
நியமன தகுதிகள் ஆதி திருச்சபையில்
அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரனையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.
அப்போஸ்தலர் 6:1
அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து; நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல.
அப்போஸ்தலர் 6:2
ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.
அப்போஸ்தலர் 6:3
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
அப்போஸ்தலர் 6:4
இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
அப்போஸ்தலர் 6:5
அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.
அப்போஸ்தலர் 6:6
தேவவசனம் விருத்தியடைந்தது. சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று. ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
அப்போஸ்தலர் 6:7
🙏🙏🙏🙏🙏🙏🙏
🍒 உதவிக்காரர்கள் தனிப்பட்ட பழக்கங்கள்..
அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,
1 தீமோத்தேயு 3:8
🍒 உதவிக்காரர்கள் இரகசிய குணங்கள்..
விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்.
1 தீமோத்தேயு 3:9
🍒 உதவிக்காரர்கள் குற்றஞ்சாட்டப்படாத அந்தஸ்து..
மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும். குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ்செய்யலாம்
1 தீமோத்தேயு 3:10
🍒 உதவிக்காரர்கள் மனைவிகள் தனிப்பட்ட ஜீவியம்..
அந்தப்படியே ஸ்திரிகளும் ( உதவிக்காரர்கள் மனைவிகள் ) நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும்.
1 தீமோத்தேயு 3:11
🍒 உதவிக்காரர்கள் குடும்ப வாழ்க்கை..
மேலும் உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்.
1 தீமோத்தேயு 3:12
🍒 உதவிக்காரர்கள் பெறும் ஆசிர்வாதங்கள்..
இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.
1 தீமோத்தேயு 3:13
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91:9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment