SPECTRUM OF WORSHIP* *ஆராதனையின் வண்ண நிழலுருவம்..* *VIBGYOR*


*SHALOM STEWARD THOUGHTS DISCERNS*
:::::::::::::::::::::::::::::::::::::

     *ஆராதனையின் வண்ண நிழலுருவம்..*
   *PRE WORSHIP THOUGHT*

:::::::::::::::::::::::::::::::::::::

 *ஆராதனை ஆயத்த தியானம்..*

====================

       *SPECTRUM OF WORSHIP*
     *ஆராதனையின் வண்ண நிழலுருவம்..*

====================

              *VIBGYOR*
A *spectrum* is a condition that is not limited to a specific set of values but can vary, without steps, across a continuum. The word was first used scientifically in optics to describe the rainbow of colors in visible light after passing through a prism. As scientific understanding of light advanced, it came to apply to the entire electromagnetic spectrum. It thereby became a mapping of a range of magnitudes (wavelengths) to a range of qualities, which are the perceived " *colors of the rainbow* " and other properties which correspond to wavelengths that lie outside of the visible light spectrum.
நிறமாலை என்பது வெள்ளொளியானது நிறப்பிரிகை அடைவதால் உருவாகுவது ஆகும்

====================

          *WORSHIP..*
          *ஆராதனை* ..

🌈1. *AT FOOT STOOL..*
 _பாதபடியில் பணிவோம்.._

நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் *பாதபடியிலே* பணியுங்கள், அவர் பரிசுத்தமுள்ளவர்.
சங்கீதம் 99:5
 நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்.
சங்கீதம் 99:9
அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் *பாதபடியில்* பணிவோம்.
சங்கீதம் 132:7

🌈2. *WITH GLADNESS*
 _மகிழ்ச்சியோடே ஆராதனை செய்வோம்.._

 *மகிழ்ச்சியோடே* கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
சங்கீதம் 100:2
 நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை *மகிழ்ச்சியோடு* புகழுவேன், எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
சங்கீதம் 59

🌈3. *WITH PLEASING OF THE LORD*
 _தேவனுக்கு பிரியமாய் ஆராதிப்போம்.._

 ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் *பிரியமாய்* ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
எபிரேயர் 12:28
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் *விரும்புகிறார்* .
யோவான் 4:23

🌈4. *IN THE BEAUTY OF HOLINESS*
 _பரிசுத்த அலங்காரத்துடன் தொழுது கொள்வோம்_

கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள், *பரிசுத்த அலங்காரத்துடனே* கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
1 நாளாகமம் 16:29
சங் 29.2, 66.4, 96.9

🌈5. *ONLY TO THE LORD*
 _அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வோம்_ ..

அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் *ஒருவருக்கே* ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
மத்தேயு 4:10
கர்த்தர் *ஒருவருக்கே* ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.
யாத்திராகமம் 22

🌈6. *WITH INTELLIGENCE*
 _புத்தியுள்ள ஆராதனை.._

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க *புத்தியுள்ள* ஆராதனை.
ரோமர் 12:1

🌈7. *WITH HUMBLENESS*
 _தாழ்மையுடன் பணிந்து கொள்வோம்.._

 நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் *பணிந்து குனிந்து* முழங்கால்படியிடக்கடவோம் வாருங்கள்.
சங்கீதம் 95:6

📚📚📚📚📚📚

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST

✨✨✨✨✨✨✨

shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
https://chat.whatsapp.com/LBNKJHGYhEvJpeFD4XFEd8
🌱🌱🌱🌱🌱🌱🌱

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA