மெல்கிசேதேக்கின் முறைமை ORDER OF MELCHIZEDEK


SHALOM STEWARD 
BIBLICAL REVELATIONS

⌛⌛⌛⌛⌛⌛⌛

மெல்கிசேதேக்கின் முறைமை

ORDER OF MELCHIZEDEK

⌛⌛⌛⌛⌛⌛⌛

@ஆரோனிய முறைமை 
ORDER OF AARON 
@தெய்வீக முறைமை 
DIVINE ORDER 
@மெல்கிசேதேக்கின் முறைமை
ORDER OF MELCHIZEDEK

📒நம்மை ஆண்டவர் இரட்சித்தது ஆரோனிய முறைமை அல்ல..
தெய்வீக முறைமை..

அதினிமித்தம் அவன் ஜனங்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டியதாயிருக்கிறது. 
எபிரேயர் 5:3, 5:1-8

இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, 
எபிரேயர் 10:12

இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். 
எபிரேயர் 10:13

::::::::::::::::::::::::::::::::::::::::::

🕯️அப்படியென்றால் 
மெல்கிசேதேக்கின் முறைமை என்பது என்ன?

🕯️இரட்சிப்பை பெற்றுக்கொண்ட தேவனுடைய பிள்ளைகள் இரட்சிப்பை பூரணப்படுத்த அல்லது தேவன் இரட்சிப்பின் மகிமைப்படுததப்படுதல் என்கிற பூரண நிலைக்கு நம்மை தகுதிப்படுத்த தேவன் நியமித்த வளங்களில் ஒன்று தான்
 மெல்கிசேதேக்கின் முறைமை ஆகும்..

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

மெல்கிசேதேக்கின் முறைமையின் அம்சங்கள்..

📚1. என்றென்றைக்கும் ஆசாரியர்..

இந்த ஆசாரியத்துவம் பரலோகில் தொடருகிறது..

 நீர் *மெல்கிசேதேக்கின் முறைமையின்படி* என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம் மாறாமலுமிருப்பார்.
 சங்கீதம் 110:4

அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் *மெல்கிசேதேக்கின் முறைமையின்படி* என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.
எபிரேயர் 5:6

::::::::::::::::::::::::::::::::::::::::::

📚2. தேவனாலே நாமம் தரிக்கப்பட்ட ஆசாரியர்..

 *மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான* பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.
 எபிரேயர் 5:10

::::::::::::::::::::::::::::::::::::::::::

📚3. நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிற ஆசாரியர்..

 நமக்கு முன்னோடினவராகிய இயேசு *மெல்கிசேதேக்கின் முறைமையின்படி* நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
எபிரேயர் 6:20

::::::::::::::::::::::::::::::::::::::::::

📚4. அழைக்கப்பட்ட ஆசாரியர்.


அல்லாமலும், இஸ்ரவேல் ஐனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள். அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், *மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி* அழைக்கப்பட்ட வேறோரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன? எபிரேயர் 7:11

::::::::::::::::::::::::::::::::::::::::::

📚5. அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர்..

 நீர் *மெல்கிசேதேக்கின் முறைமையின்படி* என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.
 எபிரேயர் 7:17

::::::::::::::::::::::::::::::::::::::::::

6. மனம்மாறாமலும் இருப்பார் என்கிற 
ஆணையோடு ஆசாரியர்..

அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள். இவரோ: நீர் *மெல்கிசேதேக்கின் முறைமையின்படி* என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.
 எபிரேயர் 7:20

::::::::::::::::::::::::::::::::::::::::::

📚The Order of Melchizedek 
AI...

refers to a type of priesthood in Abrahamic religions, particularly in Christianity, distinct from the Aaronic priesthood. 

🕯️It signifies a higher, eternal priesthood, exemplified by Melchizedek and later identified with Jesus Christ. 

🕯️Key Characteristics and Significance:

⌛1. Distinct from Aaronic Priesthood:
ஆரோனிய முறைமை விட வேறுபட்டது..

The Order of Melchizedek is not based on lineage like the Aaronic priesthood (which was hereditary) but on God's direct appointment. 

⌛2. Eternal and Imperishable:
நித்தியமும் அழியாததுமானது ..

Jesus, as the High Priest in the Order of Melchizedek, is described as having an eternal priesthood, unlike the temporary Levitical priesthood. 

⌛3. Representation of Christ:
இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பானது..

Melchizedek's role as a priest, king, and blessed by Abraham is seen as a type or prefiguration of Jesus. 

இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன். இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். 
எபிரேயர் 7:3

⌛4. Emphasis on Sacrifice and Blessing:
தியாகமும் ஆசிர்வாதமும் முக்கியப்படுத்தும் ஆசாரியத்துவம்..

In the Old Testament, Melchizedek blessed Abraham and offered him bread and wine, foreshadowing the Eucharist in the New Testament, which is a sacrifice of bread and wine. 

⌛5. Significance in Hebrews:
எபிரேயர் நிருபத்தின் சிறப்பானது..

The Epistle to the Hebrews extensively discusses the Order of Melchizedek, emphasizing its superiority to the Levitical priesthood and its fulfillment in Christ.

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA