புதிய பொழுது விடியும்...A NEW DAWN....✨✨✨✨✨✨✨


SHALOM STEWARD 
MORNING THOUGHT 

✨✨✨✨✨✨✨

புதிய பொழுது விடியும்...

A NEW DAWN....

✨✨✨✨✨✨✨

"Dawn" refers to the beginning of daylight, specifically the time when it starts to get light after the night, or the time when the sun rises.

 It can also be used metaphorically to describe the start of a new era or the beginning of something new. 

Here's a more detailed breakdown:

Literal Meaning:

Daybreak: 

The point when the sky starts to lighten before the sun is fully visible, according to Collins Dictionary. 

Sunrise: 

The moment the sun rises above the horizon, according to Dictionary.com. 

Figurative Meaning:

The beginning of something:

"The dawn of a new era" suggests a new period of time or a new phase in something. 

The start of a new idea or understanding:

"When the truth dawned on us," means we finally realized something, 

✨✨✨✨✨✨✨✨

♥️1. அப்போஸ்தலர்கள் தெரிந்து கொள்ளப்படுதல்

 *பொழுது விடிந்தபோது,* அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.
 லூக்கா 6:13

::::::::::::::::::::::::::::::::::::::

♥️2. என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.


 *எப்பொழுது விடியும்* என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
 சங்கீதம் 130:6

::::::::::::::::::::::::::::::::::::::

♥️3. இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்..தாமதம் வேண்டாம்..

பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள், நாம் மவுனமாயிருந்து, *பொழுது விடியுமட்டும்* காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும், இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்.
 2 இராஜாக்கள் 7:9

::::::::::::::::::::::::::::::::::::::

♥️4. பவுல்... அவர்களுக்குத் தைரியஞ்சொல்லூகிறான்..

 *பொழுது விடிகையில்* எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி; நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள்.
 அப்போஸ்தலர் 27:33

::::::::::::::::::::::::::::::::::::::

♥️5. தேவனோடு ஆசீர்வதிக்க போராடுகிறான்.. யாக்கோபு..


யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான். அப்பொழுது ஒரு புருஷன் *பொழுது விடியுமளவும்* அவனுடனே போராடி,
 ஆதியாகமம் 32:24

அவர்: நான் போகட்டும், *பொழுது விடிகிறது* என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.
 ஆதியாகமம் 32:26

::::::::::::::::::::::::::::::::::::::

♥️6. விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலம்..

அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு. *பொழுது விடிந்து* விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.
 2 பேதுரு 1:19

✨✨✨✨✨✨✨

♥️பொழுது விடியும்..
ஆசிர்வாதம்..

🍒அப்பொழுது....

 விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும், கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.
 ஏசாயா 58:8

✨✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA