அசட்டை பண்ணுதல்...அசட்டை பண்ணப்படுதல்.. Despising.... Getting Despised..
SHALOM STEWARD
PRACTICAL WORKSHOP
🙏🙏🙏🙏🙏🙏🙏
அசட்டை பண்ணுதல்...
அசட்டை பண்ணப்படுதல்..
Despising....
Getting Despised..
🙏🙏🙏🙏🙏🙏🙏
தியான வசனம்
ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்தஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான். 1:தெச 4:8
🌹🌹🌹🌹🌹🌹🌹
Meaning for Despise..
In the Bible, "despise" generally means to look down on someone or something with contempt, disdain, or scorn.
It signifies a low opinion of something, viewing it as worthless or insignificant.
Examples in the Bible include God's rejection of those who disregard his statutes or the concept of despising wisdom and instruction, says the King James Bible Dictionary.
Elaboration:
Contempt and Disdain:
"Despise" in the Bible often conveys a sense of strong dislike or disrespect for something. It's about viewing something as beneath one's notice or consideration.
Rejection and Neglect:
God's rejection of those who disobey or disregard his laws is a common example of "despise" in a biblical context.
Examples in the Bible:
Proverbs 1:7: "Fools despise wisdom and instruction".
Leviticus 26:15: "If ye shall despise my statutes".
Matthew 6:24: "Else he will hold to the one, and despise the other".
God's Perspective:
While God's love is a central theme in the Bible, it's also stated that He hates evil and wickedness.
The concept of "despise" in the context of God's relationship with humanity often refers to His rejection of actions and attitudes that contradict His will.
மனிதகுலத்துடனான கடவுளின் உறவின் பின்னணியில் "இகழ்வு" என்ற கருத்து பெரும்பாலும் அவரது விருப்பத்திற்கு முரணான செயல்கள் மற்றும் அணுகுமுறைகளை நிராகரிப்பதைக் குறிக்கிறது.
🌹🌹🌹🌹🌹🌹🌹
அசட்டைபண்ணப்படுதல்...
BEING DESPISED...
புறக்கணிப்பு, மதியாமை. அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29).
கவனமின்மை, பராமுகம். காரியத்தில் அசட்டையாயிருந்துவிட்டான்.
Neglect...
கவனமின்மை..
இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால்
"பின்னால் வரும் மேலான நன்மைகளை எண்ணாமல் அதாவது இதை அசட்டை பண்ணுவதால் ஏற்படும் நஷ்டங்களை உணராமல்.. சில நபர்களை, சில செயல்களை, சில நிகழ்வுகளை உதாசீனம் செய்தல்"
இதுவே அசட்டை என்பதை சிந்திப்போம்..
🌹🌹🌹🌹🌹🌹
❤️இயேசு கிறிஸ்து ( ஒரு நபர் ) இந்த பூவுலகில் வாழ்ந்த போது அசட்டை பண்ணப்பட்டார்..
❤️1. ஏழையின் ஞானம் அசட்டை பண்ணப்படுதல்..
ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைபண்ணப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்றேன்.
பிரசங்கி 9:16
❤️2. கிறிஸ்து அசட்டை பண்ணப்படுவார் என்கிற தீர்க்கதரிசனம்..
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார், அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம், அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார், அவரை எண்ணாமற்போனோம்.
ஏசாயா 53:3
❤️3. இயேசு கிறிஸ்து அசட்டை பண்ணப்பட்டார் என்கிற நிகழ்வு சிலுவையில் நிறைவேறியது..
லுக் 23:37,
யோவான் 12:37-41
🌹🌹🌹🌹🌹🌹🌹
🌹அசட்டை பண்ணுதல்..
❤️DESPISING..
❤️தேவன் வெறுக்கும் சில அசட்டை பண்ண கூடாத காரியங்கள்..
❤️1. உங்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்த கர்த்தரை அசட்டை பண்ண
கூடாது..
ஒரு மாதம் வரைக்கும் புசிப்பீர்கள், அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள், உங்களுக்குள் இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.
எண்ணாகமம் 11:20
❤️2. அனுதின பரிசுத்தமாகுதல் பாதையில் கர்த்தருடைய வார்த்தை அசட்டை பண்ணுவதை தேவன் வெறுக்கிறார்.
அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும், அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.
எண்ணாகமம் 15:31
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
❤️கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணினதால் ஏற்பட்ட உடனடி விளைவுகளை பாருங்கள்..
இப்போதும் நீ ( தாவீது ராஜா ) என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.
2 சாமுவேல் 12:10
❤️காரணம் என்ன?
💐துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமை பாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான்.
சங்கீதம் 10:3
💐 துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக் கொள்வானேன்?
சங்கீதம் 10:13
💐அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள்.சங்கீதம் 106:24
💐 என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை, என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.நீதிமொழிகள் 1:30
🌈🌈🌈🌈🌈🌈🌈
❤️இன்று தேவன் நம்மிடம் கேட்கும் கேள்வி!!!
குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே?
நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்;
❤️அதற்கு நம் பதில்?
அதற்கு நீங்கள் உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள்.
மல்கியா 1:6
❤️இன்று நாம் அசட்டை பண்ணுகிற காரியங்களை தவிர்ப்போம்..
🌈1. தேவனுடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டை பண்ணுகிறோம்?
அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?
ரோமர் 2:4
:::::::::::::::::::::::::::::::::::::
🌈2. தேவனுடைய சபையை அசட்டை பண்ணுகிறோம்?
புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்னசொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன்.
1 கொரிந்தியர் 11:22
:::::::::::::::::::::::::::::::::::
🌈3. கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறோம்?
விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை துஷிக்க அஞ்சாதவர்கள்.
2 பேதுரு 2:10
அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.
யூதா 1:8
:::::::::::::::::::::::::::::::::::
❤️நாம் அசட்டை பண்ண வேண்டிய காரியங்களையும் இயேசு கிறிஸ்து கூறுகிறார்...
எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.
லூக்கா 16:13
🌈🌈🌈🌈🌈🌈🌈
🌹சகோதரரே!!!!!
❤️உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.
1 தீமோத்தேயு 4:12
❤️இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக. தீத்து 2:15
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment