✨✨✨✨✨✨✨♥️பூலோக ஆராதனை..❤️🔥பரலோகத்திலுள்ளவைகைளின் சாயல் நிழல்❤️🔥✨✨✨✨✨✨✨
SHALOM STEWARD
ESCHATOLOGICAL SALVATION THOUGHTS
✨✨✨✨✨✨✨
♥️பூலோக ஆராதனை..
❤️🔥பரலோகத்திலுள்ளவைகைளின் சாயல் நிழல்❤️🔥
✨✨✨✨✨✨✨
🍒நம்முடைய இரட்சிப்போடு தொடர்புள்ள அனைத்தும் நித்தியம்..
1. நித்திய மீட்பு
2. நித்திய இரட்சிப்பு
3. நித்திய ஜீவன்
4. நித்திய பிரதான ஆசாரியன்
5. நித்திய பலி
6. நித்திய மகிமை
7. நித்திய உடன்படிக்கையின் இரத்தம்
8. நித்திய வீடு
9. நித்திய ஆவி
10. நித்திய சுதந்திரம்
🍒இன்னும் பல நித்திய மேன்மைகள் நமக்கு வைக்கப்பட்டிருக்கிறது..
🍒நம்முடைய பூலோக ஆராதனையும் இம்மையில் நிழல்.. பரலோக சாயல்..
இனி வரப்போகும் நித்திய ஆராதனைக்கு அடையாளம்..
✨✨✨✨✨✨
🍒பூலோக ஆராதனை..
🍒 பரலோக ஆராதனை..
🍒பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். 1 யோவான் 5.7
🍒பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஐலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
1 யோவான் 5:8
✨✨✨✨✨✨✨
🍒எபிரேயர் நிருபத்தில் புதைந்திருக்கிற பரலோக ஆராதனை முறைமைகளை பார்ப்போம்..
🍒 பூலோக ஆராதனையின் ஒப்பாக உள்ளதா எனவும் ஆராய்ந்து பார்ப்போம்..
🍒ESCHATOLOGICAL WORSHIP..
✨✨✨✨✨✨✨
♥️பூலோக ஆராதனை..
❤️🔥1. பரலோகத்திலுள்ளவைகைளின் சாயல் நிழல்..
இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிருங்கள் என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
எபிரேயர் 8.5
✨✨✨✨✨✨
♥️பூலோக ஆராதனை..
❤️🔥2. விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியது..
ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது. பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே. எபிரேயர் 9. 23
✨✨✨✨✨✨
♥️பூலோக ஆராதனை..
❤️🔥3. நாயகர் தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர்..
வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். எபிரேயர் 4. 14
✨✨✨✨✨✨
♥️பூலோக ஆராதனை..
❤️🔥4. பாத்திரர் பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறார்..
மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில். பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய், எபிரேயர் 8.2
✨✨✨✨✨✨
♥️பூலோக ஆராதனை என்பது..
❤️🔥5. மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளம்
அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்தில்தானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார். எபிரேயர் 9.24
✨✨✨✨✨✨
♥️பூலோக ஆராதனை என்பது..
❤️🔥6. அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்திரம்..
நான் கட்டப்பட்டிருக்கையில் நீங்கள் என்னைக்குறித்துப் பரிதபித்ததுமன்றி, பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்திரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக் கொடுத்தீர்கள்.
எபிரேயர் 10.34
✨✨✨✨✨✨
♥️ பூலோக ஆராதனையில்...
❤️🔥7. பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகள்..
பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், எபிரேயர் 12., 23
✨✨✨✨✨✨✨
♥️பூலோக ஆராதனையில்...
❤️🔥8. பரலோகத்திலிருந்து பேசுகிறார்..
பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?
எபிரேயர் 12. 25
✨✨✨✨✨✨✨
♥️பரலோக ஆராதனை..
❤️🔥பூலோகத்திலே கக்கப்படுகிறது
கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
1 பேதுரு 1. 5
✨✨✨✨✨✨
ஆராதனை செய்கிறவர்கள் நம்பிக்கை..
அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார். தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
1 பேதுரு 3.22
✨✨✨✨✨✨✨
Eschatological worship refers to worship that anticipates and reflects the ultimate destiny of humanity and creation, often rooted in the belief of a future kingdom or the "last things" (death, judgment, heaven, hell).
Here's a more detailed explanation:
Eschatology Defined:
Eschatology, derived from Greek words meaning "last things" (ἔσχατος) and "study" (-λογία), is the study of the end times, encompassing the ultimate destiny of individuals and the world.
Eschatological Worship:
This type of worship is characterized by:
Anticipation of the Future: It acknowledges and looks forward to a future reality, whether it's the Second Coming of Christ, the establishment of God's kingdom, or the resurrection of the dead.
Reflection of the Kingdom:
It seeks to reflect the character and nature of God's future kingdom in the present, through practices like prayer, sacraments, and communal gatherings.
Focus on God's Promises:
It is rooted in the belief of God's promises and the ultimate triumph of good over evil.
Hope and Motivation: It provides hope and motivation to live in a way that is consistent with the future hope and to engage in God's work in the present.
Examples in Christian Theology:
The Lord's Day:
The weekly day of rest and worship is seen as a foreshadowing of the eternal Sabbath.
Sacraments:
Practices like baptism and communion are viewed as symbolic representations of God's future grace and salvation.
Prayer:
Prayer is seen as an opportunity to anticipate and participate in God's future reign.
Mission and Witness:
The church's mission is shaped by the expectation of the future, urging believers to make disciples of all nations.
Beyond the Now:
Eschatological worship helps believers to see the present as a time of preparation for the future, encouraging them to live in a way that reflects the hope of the kingdom.
Different Interpretations:
There are various interpretations of eschatology within different Christian traditions, including premillennialism, postmillennialism, and amillennialism.
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628 003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
what's app
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment