இ. மு....... இ. பி.....இரட்சிப்புக்கு முன் இரட்சிப்புக்கு பின்..✨✨✨✨✨✨✨


இந்த வாரம் 
சபைக்கு செய்தி
TCBA TUTICORIN 3

✨✨✨✨✨✨✨

இ. மு....... இ. பி

இரட்சிப்புக்கு முன்
இரட்சிபுக்கு பின்..

✨✨✨✨✨✨✨

தியான வசனம்..

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 
2 கொரிந்தியர் 5:17

✨✨✨✨✨✨

இரட்சிப்புக்கு பின் ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கிற 5 புதிய மேன்மைகள்..

♥️1. புதிய அடையாளம்
New Identity

யோவான் 1:12

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். 
யோவான் 1:12

எபேசியர் 1:4
தமக்குமுன்பாக நாம் அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, 
எபேசியர் 1:4



ரோமர் 3:17

சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், 
ரோமர் 3:17

அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே. 
ரோமர் 3:18



வெளியே தெரியும் பாவங்கள் நாம் துணிந்து செய்வதில்லை.. ஆனால் வெளியே தெரியாத பாவங்களின் மீது நம் எதிர்ப்பு என்ன?

✨✨✨✨✨✨

♥️2. புதிய நோக்கம்
New Motive

சுயநலமா?
நற்கிரியைகளா?

நம்முடைய அனுதின வாழ்க்கையிலே நாம் கீழ்கண்ட தேவனுக்கு பிரியமான காரியங்களை செய்ய முடியும்..

♥️ தேவனை மகிமைப்படுத்துதல்
1 கொரி 10:31
♥️ தேவனுக்கு ஊழியம் செய்தல்
மாற்கு 10:45
♥️ சுவிசேஷத்தை பிரச்சங்கிப்போம்
மத் 28:19

✨✨✨✨✨✨✨

♥️3. புதிய சபை குடும்ப உறவு
New Family Church

சபை கூடி வருதல்மிக அவசியம்..
சபை கூடி வருதலை விட்டு விடுகிறவர்களுக்கு புத்தி சொல்வது அவசியம்.
எபி 10:25

ஒருவரையொருவர் தாங்குதல்
ஒருவரையொருவர்
மன்னித்தல்
ஒருவரையொருவர்
அன்பு கூறுதல்..

தீத்து 2:1-8

ஒரு விசுவாசியின் தனிமை என்பது சபையை விட்டு விலகியிருத்தல் ஆகும்..

Loneliness is nothing but staying away from church..

நம்முடைய அநேக பாடுகளில் சபையே பாதுகாப்பாக இருந்திருக்கிறது..

✨✨✨✨✨✨

♥️4. புதிய பெலன்
New Strength

ரோமர் 8:11
கர்த்தர் நம் பெலன்..
ஆவியானவர் நம் பெலன்..

நமக்குள் தேவன், கர்த்தர், ஆவியானவர் இருக்கும் போது நாம் சமாதானம், ஐக்கியம் வெளியே தேடுகிறோம்..

யோவான் 16:8
யோவான் 14.26
அப் 1:8

எனக்குள் வாசம் செய்யும் ஆவியானவர் அனந்த சந்தோசம், அனந்த சமாதானம் தருகிறார்..

✨✨✨✨✨✨

♥️5. புதிய நம்பிக்கை
New Hope

1 பேதுரு 1:3

மீண்டும் உயிர்ப்பிக்கிறார்..
ஜெநிபிக்கிறார்..

ரோமர் 5:3-5 வெட்கப்படுத்தாத நம்பிக்கை..

யோபு 19:25-27
என் மீட்பர் உயிரோடிருக்கிறார்..

1 தெச 4:13-16
மரணத்திற்கு அப்பாற்பட்ட நம்பிக்கை..

@brcjegan

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA