ஒட்ட நத்தம் சீயோன் ஆராதனை வீடுசகோதர சபை குடும்பங்கள்

ஒட்ட நத்தம் சீயோன் ஆராதனை வீடு
சகோதர சபை குடும்பங்கள்

அனுதினமும் சபைக்காக ஜெபிக்க வேண்டிய ஜெபக்குறிப்புகள்..
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

இன்று நினைவு கூறும் விசுவாச குடும்பங்கள்...

1 சகோ ,அபிரகாம் - வேளாங்கண்ணி

2, சகோ, அருள்ராஜ்

3, சகோ, ஆறுமுகம்- அருப்புகோட்டை
சகோ, மெர்சி

4, சகோ, ஆன்டிபாஸ்- காளியம்மாள்

5, சகோ, ஆல்வின்- அற்புதமணி, அபிசாள், மேத்யூ பால் 

6, சகோ, அமிர்தராஜ் - பிரிசில்லா, அக்சாள் விக்டோyரிy யா

7, சகோ, கிறிஸ்டி - ராஜா
ஜொனோலியா, ஜெரிலியா

8, சகோ, செல்லகன்னு - லலிதா , அனாமிகா,அன்பரசன்

9 , சகோ, காலேப் - ஜெயா ,பிரசன்னா

10, சகோ,டேவிட்,- ஜெனிபா, சாமுவேல, இம்மானூவேல்

11, சகோ,டேவிட், - செல்வி,மார்ட்டீன் ஜான்சன்

12, சகோ,தனராஜ் , - எலிசாபெத், ஜெபஜூலி,

13 , சகோ, தர்மராஜ்,- விஜயா,

14, சகோ,தேவதாஸ், - சரோஜாமேரி

15,சகோ, எமி,- ரவி, ரேனியஸ்சிமியோன்,ஐடா கிறிஸோலைட் ,

 16, சகோ, ஞானபிரகசம், - செல்வி, ஷைனிரேச்சல்,

18, சகோ , கெத்சியாள், - பிர்பாகர், ஜேம்ஸ் டக்ளஸ்,

19, சகோ, கிப்ட்,- ராஜா, ஜேபஸ் ஜெபசிங், ஜானியா

20, சகோ, ஹேனா ரூத்,- ரத்தினம், ஜேஸிந் டிரைபனா, ஜஜேக்கின்,

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

இன்று ஜெபத்தில் நினைவு கூற வேண்டிய சபையின் குடும்பங்கள்..

21, சகோ, இஸ்ரவேல், - மலர்,கர்மேல்ஜானி,ஜெபா

22, சகோ, இன்பராஜ், - சமாதானம்

23, சகோ, ஜசக் ,- தர்ஷினி,

24, சகோ, ஜெயசிங், - கஸ்தூரி பாய்

25, சகோ, ஜெயராஜ், - மேரி

26, சகோ, ஜோசப், - செல்லத்தாய், ரூபி,

27, சகோ, ஜாண், - மணிமேகலை, ஆமோஸ், ஆலிஸ்,

28, சகோ,ஜோஷ்வா, - ஜானி , ஜாஸ்பர் மேக்தலின், ஜெகோஷா, 

29, சகோ, ஜேக்கப், - ஜெஸி, சபரி,

30, சகோ, ஜெஸிந்தா ,- ராஜிவ்காந்தி, சாரா அக்கநாயக்கன்பட்டி,

31, சகோ,ஜெனிபர் , - மனோஜ், ஸ்வேதா,சென்னை,

32, சகோ, ஜீவா, - நெல்சன், செல்வின், ஆசேர்,

33, சகோ, ஜோதிநாயகம், - ரத்தினபாக்கியம், எஸ்தர் பாப்பா ,எஸ்தர் ஜாஸ்மின், செல்வரானி, 

34, சகோ , ஜோதிமணி

35, சகோ, கண்ணதாசன், - எலிஷபெத்

36, சகோ, லாசர்- லில்லிகாமினிரோஸ்லின், யாகம்மாள், தங்கமணி, ஜெயராஜ்,

37, சகோ, மாணிக்கவாசகம் ,- ஜெயமணி,

38, சகோ, மனோஜ் குமார் , - மணிமேகலை, சுபிக்ஷா,

39, சகோ, மைக்கேல், - டயானா , பெர்னாட் பிளசிங், ஜெரோல்டு,

40, சகோ, முருகன், - மரியரத்தினம், நிதர்ஷனா,அக்கநாயக்கன்பட்டி,

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

இன்று நினைவு கூற வேண்டிய சபை குடும்பங்கள்..

41, சகோ, மோகன் சுந்தர், - சத்யா, டெவின் ஜோன்ஷ்,

42, சகோ, மோசே தயான், - பியூலா, ஜேயல், பெரில் திர்சாள்,

43, சகோ , மெலிட்டா பொன்மலர், -ரூபன், ஜாஃப்லட், லண்டன்,

44, சகோ, மேசஸ், - ஜெஸி, பிரின்சி, ஜோஷ்வா, 

45, சகோ, நடராஜன், ஆபிரகாம், - நேசமணி,

46, சகோ, நெகேமியா, - மெர்சி மார்க்ரேட், ஜெபராஜ், ஜென்ஸி,

47, சகோ, நோவா, - வைஷ்னவி, ரியா கத்ரின்,

48, சகோ, பவுல் ராஜ், மில்கா,

49, சகோ, பால்சாமி, - காளியம்மாள்,

50, சகோ, பால்பாண்டி, - பவிலா, ஆலன், ஜோன் ஆராதனா,

51, சகோ, பாக்கியம் - பொன்னுசாமி,

52, சகோ, பொன்ராஜ் , - கலிங்கராணி

 53, சகோ, பூமணி

54, சகோ , பாலாமணி, - கருப்பசாமி,

55, சகோ, பிரியா, - ராஜா, ஆத்விக்,

56, சகோ, ராமசந்திரன், - கஸ்தூரி

57, சகோ, ரெஜினா, பெனியேல், 

58, சகோ, ரவி, - லீமா, டைட்டஸ்,

59, சகோ, ராஜேந்திரன், - சாந்தா, ஜெமி, எப்சி,

60, சகோ, ரோஸ்லின் , - கனகராஜ், கவி, அமுதா ,கோவில்பட்டி

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

இன்று ஜெபத்தில் நினைவு கூற வேண்டிய சபையின் குடும்பங்கள்..

61 சகோ, சாலமோன், - வசந்தா, இம்மானூவேல், லீபனோன்,

62, சகோ, சதீஷ் குமார், - சத்யா, சாக்ஷனா ஷர்மி, சாத்விக்

63, சகோ, சந்தோசி,பாளையங்கோட்டை,

64, சகோ, சந்தியாகு, - கனகு, 

65, சகோ , ஸ்டெல்லா ,- ஜீவானந்தம்

66,சகோ, சுகந்தி, - மாரிமுத்து, மாரிஸ்வரன்

67, சகோ, சுகந்தி- .சுரேஷ், ஜோசப் ஆபிரகாம், கிரஹாம் ஸ்டெயன்

68, சகோ, சாமுவேல், - ஞானம்மாள், இஸ்ரவேல், ஜெபா,

69, சகோ, சுந்தர்சிங், - பவித்ரா,

70, சகோ, செல்வி , - ஜேசு அமல்ராஜ் துரையூர்,

71, சேகர் , - இந்திரா , மும்பை,

72, சகோ, சாந்தி ( சாரோன் ) _ ராஜ்குமார், ஜோபின் எஸ்றா, தென்காசி,

73,சகோ, தங்கபாலன், - ரேச்சல், அக்ஷாள்,அனிஷா, அகஸ்டீன் ஜெபக்குமார்,

74, சகோ, தங்கராஜ், - பாக்கியம்,

75, சகோ தீமோத்தேயு, - ரேபேக்கா, ஜாய் சிப்பிராள், பெங்களூர்,

76, சகோ, டைட்டஸ், - மரிய மெராக்கிலின், ஸ்டெஃபிலின்,

77, சகோ, விக்டர், - பாக்கியச்செல்வி,

78, சகோ, விசுவாசமணி, - வெள்ளத்தாய், பெர்சியாள், - அரவிந்ராஜ்,

79,சகோ, யூதா, - தமிழ்

80, சகோ, யோனத்தான்,

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️


இன்று ஜெபத்தில் நினைவு கூறவேண்டிய

81, சகோ , நிஷா, - விஷ்னு, ஹார்ஸிதா,

82,சகோ, கணோசன், - மிக்கேலாம்மாள், அருண், கிஷோர்

83, சகோ, ஜென்ஸி, - லின்ஸி, - ஜெனோலியா,

84, சகோ, பிரித்தா, - ஜவகர், ஜோவிகா, ஜோஸிகா,

85, சகோ, பிரியா, -பிரபாகர், ஜோனிக்,

86, சகோ, லக்ஷசுமி, - திலிபன் , ஜிப்ஸி, வேனோலியா,

87, சகோ, கனகலட்சுமி, - சுப்பிரமணியன், கமலி , சுமன்

88, சகோ அதிசயமணி, - சகுந்தலா, 

89, சகோ, உஷா, - சத்தியராஜ், அபிஷாள், மனிஷா,

90, ஸ்டாலின், - தேவி

91, சாரதா, - முருகன், ஸ்நேகா, யமுனா,

92, சகோ , திருப்பதி, சகோ, ரஞ்ஜித்

93, சகோ, ரோஸ் கமலம், குடும்பம் , தென்கலம்

94, சகோ, அருள்மணி, குடும்பம், தென்கலம்,

95, சகோ, ரூத் , குடும்பம், தென்கலம்


♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

சபை ஜெபக்குறிப்பு..

சுகவீனமான தேவனுடைய பிள்ளைகளுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்..

1. சகோ ராஜேந்திரன் ( காலில் உள்ள பெலவீனம் நீங்க )
2. சகோ தங்கராஜ் அண்ணன் ( பூரண சுகம் பெற்று நெஞ்சு எரிச்சல் நீங்க )
3. சகோதரி பாக்கியம் தங்கராஜ் ( கால் வலி பூரண சுகம் )
4. சகோதரி கஸ்தூரி ராமசந்திரன் 
( பூரண சுகம் )
5. சகோதரி மேரி ஜெயராஜ் ( காலில் பூரண சுகம் )
6. சகோதரி நேச மணி ( சரீர பெலவீனம் நீங்க)
7. சகோதரி ரெஜினா ஆஸ்பத்திரி யில் இருக்கிறார்கள்.. சுய நினைவுக்கு திரும்ப ஜெபிப்போம்
8. சகோ அருள் ராஜ் பூரண சுகம் பெற ஜெபிப்போம்.
9. சகோதரி செல்லத் தாய் பூரண சுகம் சமாதானம் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்
10. சகோ ஞான பிரகாசம் பூரண சுகம் பெற ஜெபிப்போம்
11. சகோதரி பியூலா மோசே பூரண சுகம் பெற ஜெபிப்போம்


இன்னும் பலவீனமான தேவனுடைய பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

ஞானஸ்நானம் சிறப்பு ஆராதனை 27.04.25 ஞாயிறு...

கர்த்தருடைய கிருபையால் ஒட்ட நத்தம் சபையில்
4 பேர் ஞானஸ்நானத்திற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள்.. அவர்களுக்கு ஞானாஸ்நானம் ஆலோசனை சகோ ஜெயசிங் அவர்கள் மூலம் கொடுக்கப்பட்டது..

தூத்துக்குடி சகோதர சபையின் மூப்பரும் மூத்த சகோதரருமான 
சகோ CG பக்தசிங் அவர்கள் ஞானாஸ்நானம் கொடுக்க அழைக்கப்படிருக்கிறார்கள்..

கர்த்தருக்குச் சித்தமானல் இந்த மாதம் 27.04.25 ஞாயிறு காலை 8:30 மணிக்கு சரியாக சீயோன் ஆராதனை வீடு வளாகத்தில் உள்ள ஞானஸ்நானம் தொட்டியில் ஏற்பாடு செய்யப்படும்..

ஞானாஸ்நானம் கீழ்ப்படியும் பிள்ளைகள்..

1. சகோ மனோஜ் குமார் 
2. சகோ தங்க மணி 
3. சகோதரி எலிசபேத் கண்ணதாசன் 
4. சகோதரி எஸ்தர் ஜோதி நாயகம்..

ஜெபித்து கொள்ளுங்கள்..


கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக..

கர்த்தருடைய பெரிதான கிருபையினாலும் சபையின் பிள்ளைகள் ஜெபத்தினாலும் இன்றைய ஞானஸ்நான ஆராதனை, அதனை தொடர்ந்து சபை ஆராதனை கர்த்தர் அதிகமாக ஆசீர்வதித்தார்..

மூத்த சகோதரர் CG பக்தசிங் அவர்களும் சகோதரி ஜெயந்தி பக்தசிங் அவர்களும் கலந்து கொண்டார்கள்..

சபையின் பிள்ளைகள் நான்கு பேர் ஞானஸ்நானத்திற்கு கீழ்ப்படிந்தார்கள்..

அநேக தேவ பிள்ளைகள் அநேக இடங்களில் இருந்து கலந்து கொண்டார்கள்..

மூத்த சகோதரர் CG பக்தசிங் அவர்கள் ஆராதனை தியானமும் சபைக்கு இரண்டாம் பாக செய்தியும் கொடுத்தார்கள்..

புதிதாக ஞானாஸ்னானம் எடுத்த பிள்ளைகள் மற்றும் சபையின் பிள்ளைகள் இரட்சிப்பின் அனுதின வாழ்க்கையில் பரிசுத்தமாகுதல் எவ்வளவு அவசியம் என்பதை குறித்து பேசினார்கள்..

அநேக இளம் குடும்பங்கள் சபையில் காணப்படவும் அநேக சபை காரியங்களில் ஈடுபட்டு உபசரித்த அன்பு மீண்டும் சபை ஆவிக்குரிய நிலையில் வளர சபையின் ஐக்கியம் எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்த்தினது..

கர்த்தர் நல்லவர்..

மதிய உணவு சபையார் சகோ ஜோதி நாயகம் அவர்களுடன் இணைந்து சுவையாக அளித்தார்கள்..

ஞானஸ்நானம் கீழ்ப்படிந்த பிள்ளைகளுக்கு 
Baptism Certificate வழங்கப்பட்டது..

1. சகோதரி எஸ்தர் ஜோதி நாயகம் 
2. சகோதரி எலிசபத் கண்ணதாசன் 
3. சகோ தங்கமணி லாசரு 
4. சகோ மனோஜ் தர்மராஜ்..

இவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்காக தொடர்ந்து ஜெபிப்போம்..





அக்கா நாயக்கன்பட்டி ஊழியம்.. ஜெபக்குறிப்பு..


1. சகோ முருகன்
சகோதரி மரிய ரத்தினம்
பேத்தி நிதர்சனா

2. சகோ ராஜிவ் காந்தி
சகோதரி ஜெசிந்தா
மகள் சாரா
( சகோதரி ஜெசிந்தா சுக பிரசவத்துக்காக ஜெபிப்போம்)

3. சகோ மனோஜ் குமார்
சகோ ஜெனிபர்
மகள் ஸ்வேதா..
சென்னை..


4. சகோ மகாராஜன்
( பலசரக்கு கடை )
சகோதரி கலா 
பிள்ளைகள் 
இளையராஜா 
கங்கை அமரன் 

5. சகோ ரமேஷ்
சகோதரி மரியாள் 
பிள்ளைகள் 
ரமேஷ் 
சத்தியா 

6. சகோதரி பிரிசில்லா 
கணவர் ராமகிருஷ்ணன் 
( இரட்சிக்கப்பட ஜெபிப்போம் )
ஜவுளிக்கடை..

7. மகள் சாந்தி
மருமகன் பாலமுகன்
தூத்துக்குடி..
பிள்ளைகள் 
ஜெய ஸ்ரீ 
ஜனனி 
8807473352

8. மகன் பாலசுப்பிரமணியன்
மருமகள் அம்பிகா
மகன் ஜோசுவா

9. கல்பனா தேவி படிப்புக்காக, இரட்சிப்பை பெற்றுக்கொள்ள

10. விக்னேஷ் என்ற பெரியசாமி திருமணத்துக்காக

11. சாந்தி முருகன், லீலா சஞ்சீவ்
சிப்போரா

12. லெனின் அபிநயா குழந்தைபாக்கியதுக்காக..

13. லட்சுமி பவுத்திரன், காளிமுத்து இவர்கள்

14. சிவா ரஞ்சினி 10 ம் வகுப்பு படிப்புக்காக

15. தீபா படிப்பு, ரட்சிப்பு இவைகளுக்காக ஜெபிப்போம்...


தொடர்ந்து அதிகாலை ஜெபத்தில் ஜெபிப்போம்..





♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️




Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA