✨✨✨✨✨✨பரிசுத்தவான்களுடைய சபைASSEMBLY OF SAINTS✨✨✨✨✨✨


SHALOM STEWARD 
MORNING DEVOTION 

✨✨✨✨✨✨

பரிசுத்தவான்களுடைய சபை

ASSEMBLY OF SAINTS

✨✨✨✨✨✨

♥️பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்கள்...

CALLED TO BE SAINTS...

கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் *பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும்* , எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: 
1 கொரிந்தியர் 1:2

✨✨✨✨✨✨✨

🍒பரிசுத்தவான்களுடைய சில சத்தியங்களை சிந்திப்போம்...

♥️1. பரிசுத்தவான்களுடைய ஆலோசனை சபை..

தேவன் *பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில்* மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.
 சங்கீதம் 89:7

தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார், *பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும்* அப்படியே இருக்கிறது.
 1 கொரிந்தியர் 14:33

✨✨✨✨✨✨

♥️2. பரிசுத்தவான்களுடைய சுதந்திரம்..

ஒளியிலுள்ள *பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில்* பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
 கொலோசெயர் 1:12

✨✨✨✨✨✨

♥️3. பரிசுத்தவான்களுடைய ஜெபங்கள்...

அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், *பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய* தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:
 வெளிப்படுத்தினத விசேஷம் 5:8

வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான், சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல *பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும்* செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
 வெளிப்படுத்தினத விசேஷம் 8:3

அப்படியே *பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும்* செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.
 வெளிப்படுத்தினத விசேஷம் 8:4

✨✨✨✨✨✨

♥️4. பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள்..

சகோதரனே, *பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள்* உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம். பிலேமோன் 1:7

✨✨✨✨✨✨

♥️5. பரிசுத்தவான்களுடைய குறைவுகள்..

 *பரிசுத்தவான்களுடைய குறைவில்* அவர்களுக்கு உதவிசெய்யுங்கள், அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.
 ரோமர் 12:13

இந்தச் தர்மசகாயமாகிய பணிவிடை *பரிசுத்தவான்களுடைய குறைவுகளை* நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலனுள்ளதாயும் இருக்கும்.
 2 கொரிந்தியர் 9:12

✨✨✨✨✨✨✨

♥️6. பரிசுத்தவான்களுடைய பொறுமை

சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான், பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். *பரிசுத்தவான்களுடைய பொறுமையும்* விசுவாசமும் இதிலே விளங்கும்.
 வெளிப்படுத்தினத விசேஷம் 13:10

தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய *பரிசுத்தவான்களுடைய பொறுமை* இதிலே விளங்கும் என்று கூறினான்.
 வெளிப்படுத்தினத விசேஷம் 14:12

✨✨✨✨✨✨✨

7. ♥️பரிசுத்தவான்களுடைய நீதிகள்..

சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது, அந்த மெல்லிய வஸ்திரம் *பரிசுத்தவான்களுடைய நீதிகளே.* 
 வெளிப்படுத்தினத விசேஷம் 19:8

✨✨✨✨✨✨

தர்மசகாயமாகிய பணிவிடை...

இந்தச் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலனுள்ளதாயும் இருக்கும்.
 2 கொரிந்தியர் 9:1


எல்லாவற்றிக்கும் மேலாக..

♥️பரிசுத்தவான்களுடைய சரீரங்கள்..

 கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக *பரிசுத்தவான்களுடைய சரீரங்களும்* எழுந்திருந்தது.
 மத்தேயு 27:52

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨


Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA