இரட்சிப்பின் வளங்கள் *_சுவீகாரம்_* *_Adoption_* ..*_தெய்வீக சுவீகாரம்.._**_Divine adoption.._*
*SHALOM STEWARD THOUGHTS DISCERNS*
*MINISTRY THIS WEEK*
*சபையின் செய்தி..*
==================
*இரட்சிப்பின் வளங்கள்*
==================
*_சுவீகாரம்_*
*_Adoption_* ..
*_தெய்வீக சுவீகாரம்.._*
*_Divine adoption.._*
==================
*Adoption* admits man into the family of God with _filial_ joy to our father..
*சுவீகாரம்* என்பது தேவனுடைய குடும்பத்திற்குள் மனிதனை _மகவுரிமை சார்ந்த_ மகிழ்ச்சியோடு அனுமதிப்பது.
==================
_இரட்சிப்பின் பிற வளங்கள்.._
*Regeneration* is a changed *nature* .. *மறுஜென்மமுழுக்கினால்* *இயல்பு* மாறுகிறது.
*Justification* is a changed *standing* . *நீதிமானாகுதலினால்* *நிலை* மாறுகிறது.
*Sanctification* is a changed *character* . *பரிசுத்தமாகுதலினால்* *குணம்* மாறுகிறது.
*Adoption* is a changed *position* .
*சுவீகாரத்தினால்* நம் *அந்தஸ்து* மாறுகிறது.
==================
In *regeneration* the believer becomes a child of God.
*மறு ஜென்ம முழுக்கினால்* நாம் பிள்ளைகளாகிறோம்
In *adoption* the child receives the position of an adult son.
*சுவீகாரத்தினால்* நாம் வயது வந்தோர் பிள்ளைகள் நிலையை அடைகிறோம்.
==================
*Strong's g5206*
- Lexical: υἱοθεσία
- Transliteration: *huiothesia*
- Definition: *adoption* , as a son into the divine family.
- Origin: From a presumed compound of huios and a derivative of tithemi; the placing as a son, i.e. *Adoption* (figuratively, Christian sonship in respect to God).
- Usage: *adoption* (of children, of sons).
- Translated as (count): *divine adoption as sons*
==================
1. _The foreknowledge of divine adoption_ .
_தெய்வீக சுவிகாரத்தில் தேவனுடைய முன்னறிவு_ ..
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.
எபேசியர் 1:6
Having predestinated us unto the adoption of children by Jesus Christ to himself, according to the good pleasure of his will,
Ephesians 1:5
2. _The plan of divine
adoption_ ..
_சுவீகாரத்தின் தெய்வீக திட்டம்_ ..
நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.
கலாத்தியர் 4:4, 5
But when the fulness of the time was come, God sent forth his Son, made of a woman, made under the law, To redeem them that were under the law, that we might receive the adoption of sons.
Galatians 4:4, 5
3. _The inheritance of divine adoption_ .
_தெய்வீக சுவீகாரத்தின் சுதந்திரம்_ ..
ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய். நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்தரனுமாயிருக்கிறாய்.
கலாத்தியர் 4:7
Wherefore thou art no more a servant, but a son; and if a son, then an heir of God through Christ.
Galatians 4:7
4. _The privilege of divine adoption_ .
_தெய்வீக சுவீகாரத்தின் சிறப்புரிமை_ ..
அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
ரோமர் 8:15
For ye have not received the spirit of bondage again to fear; but ye have received the Spirit of adoption, whereby we cry, Abba, Father.
Romans 8:15
5. _The promise of divine adoption_ ..
_தெய்வீக சுவீகாரத்தின் வாக்குத்தத்தம்_ ..
அவர்கள் இஸ்ரவேலரே, புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும்,நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே,
ரோமர் 9.4
Who are Israelites; to whom pertaineth the adoption, and the glory, and the covenants, and the giving of the law, and the service of God, and the promises;
Romans 9:4
6. _The expectation of divine adoption_ .
_தெய்வீக சுவீகாரத்தின் எதிர்பார்ப்பு_ ..
அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
ரோமர் 8:23
And not only they, but ourselves also, which have the firstfruits of the Spirit, even we ourselves groan within ourselves, waiting for the adoption, to wit, the redemption of our body.
Romans 8:23
7. _The fulfilment of divine adoption_ .
_தெய்வீக சுவிகாரத்தின் நிறைவேறுதல்_ ..
மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய். நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்தரனுமாயிருக்கிறாய்.
கலாத்தியர் 4:7
And because ye are sons, God hath sent forth the Spirit of his Son into your hearts, crying, Abba, Father. Wherefore thou art no more a servant, but a son; and if a son, then an heirh of God through Christ.
Galatians 4:6, 7
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
Comments
Post a Comment