SHALOM STEWARD SALVATION RESOURCES 9இரட்சிப்பின் வளங்கள் 9🌹🌹🌹🌹🌹🌹🌹"THE BLOOD" MENTIONED IN HEBREWS EPISTLEஎபிரேயர் நிருபத்தில் "இரத்தம்"
SHALOM STEWARD
SALVATION RESOURCES 9
இரட்சிப்பின் வளங்கள் 9
🌹🌹🌹🌹🌹🌹🌹
"THE BLOOD" MENTIONED IN HEBREWS EPISTLE
எபிரேயர் நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "இரத்தம்"
🌹🌹🌹🌹🌹🌹
🎑 Overview:
In the book of Hebrews, the blood of Jesus is discussed in chapters 9 and 13.
It's described as the blood of the new covenant and the blood of the everlasting covenant.
🎑 Hebrews 9
Jesus' blood is described as a ransom that freed people from the sins of the first covenant.
Jesus' blood is described as a sacrifice that purified people's consciences and made them ready to worship God.
Jesus' blood is described as entering the holy place once for all, obtaining eternal redemption.
Jesus' blood is described as superior to animal sacrifices.
🎑 Hebrews 13
Hebrews 13:20 refers to the blood of the everlasting covenant, which is Jesus' blood.
The blood of Jesus is said to:
Remove the barrier of sin and guilty
💐 Restore people to a right relationship with God.
💐 Give people clear consciences
Make people completely clean from ஏவில்.
💐 Allow people to worship the living God.
💐 Bring people blessings that last forever
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
❤️1. சொந்த இரத்தம்..
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
எபிரேயர் 9:12
செயல்: நித்திய மீட்பு
==============
❤️2. கிறிஸ்துவினுடைய இரத்தம்..
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
எபிரேயர் 9:14
செயல்: சுத்திகரிப்பு
================
❤️3. அவருடைய இரத்தம்
அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
எபிரேயர் 10:20
செயல்: தைரியம்
=============
❤️ 4. பரிசத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தம்
தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
எபிரேயர் 10:29
செயல்: மீறுதல் கூடாது
===============
❤️5. தெளிக்கப்படும் இரத்தம்..
❤️6. நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தம்..
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.
எபிரேயர் 12:24
செயல்: கிறிஸ்துவுடன் சேருதல்..
❤️7. தம்முடைய சொந்த இரத்தம்..
அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.
எபிரேயர் 13:12
செயல்: பரிசுத்தம்
=============
❤️8.
நித்திய உடன்படிக்கையின் இரத்தம்..
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,
எபிரேயர் 13:20
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக. அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
எபிரேயர் 13:21
செயல்: சீர்பொருந்தினவர்களாக்குவாராக!!!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌹 சகோதரரே!!!!
ஆகவே பேதுரு எவ்வாறு எழுதுகிறார்..
❤️ குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம்...
உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
1 பேதுரு 1:19
🌹🌹🌹🌹🌹🌹
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
What'sapp +91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST..
🌹🌹🌹🌹🌹🌹🌹
Comments
Post a Comment