✨✨✨✨✨✨✨உக்கிராணத்துவத்தின் இரகசியம் MYSTERY OF STEWARDSHIP


SHALOM STEWARD 
ASSEMBLY MESSAGE 

✨✨✨✨✨✨✨

உக்கிராணத்துவத்தின் இரகசியம் 

MYSTERY OF STEWARDSHIP 

✨✨✨✨✨✨✨

தியான வேத பகுதி 
லூக்கா 16:1-13

🍒 உக்கிராணத்துவத்தின் இலக்கணம் 

🍅1. பொருள் தனக்கு சொந்தமானதல்ல

🍅2. பொருள் எஜமானுடையது..
 " என் பணத்தை " 
லூக் 19.23

🍅3. பொருளை எஜமானுக்கு விரோதமாக தூஷ்பிரயோகம் செய்ய கூடாது.. 
லூக் 12:45

🍅4. பொருளை பயன்படுத்தும்போது தனக்கு நற்பெயரும் எஜமானுக்கு கனமும் வர பயன்படுத்த வேண்டும் 

🍅5. உக்கிராணத்துவத்தின் கணக்கை எச்சமயத்திலும் ஒப்புவிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். 
லூக் 12:35-36

:::::::::::::::::::::::::::::::::

🍒உக்கிராணத்துவத்தின் அவசியம் !!!!

🍅@ உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே?

🍅@ நீங்களே இவர்களுக்கு போஜனம் கொடுங்கள்.

::::::::::::::::::::::::::::::::

கிறிஸ்துவே பிதாவுக்கு பூரண 
உக்கிராணக்காரர்..

✨✨✨✨✨✨✨

🍒உக்கிராணத்துவத்தின் பொறுப்புகள்..

🍅1. சுவிசேஷ பணியில் உக்கிராணத்துவம்..

கொலோ 1:26

🍅2. தாலந்துகள் அல்லது வரங்களில் உக்கிராணத்துவம்

1 பேதுரு 4:10

🍅3. கொடுப்பதில் உக்கிராணத்துவம்..

1 நாளா 29:11-14

🍅4. கொடுக்கப்பட்ட காலங்களில் உக்கிராணத்துவம்..

எபே 5:16

🍅5. குடும்ப வாழ்க்கையில் உக்கிராணத்துவம்..

சங் 128

🍅6. உலக செல்வங்கள் அல்லது சம்பத்துக்கள் இவைகளில் உக்கிராணத்துவம்..

உபா 8:11-17

✨உன் தாலந்தெல்லாம் இன்றே செலவிடு தேவ அருள் பணிக்காய்... 
கீ கீ 664 பாடலாம்

🍅7. ஆவி ஆத்துமா சரிரத்தில் உக்கிராணத்துவம்..

❤️‍🔥@ சரீரம் :

1 கொரி 6:19-20, 15
யோசேப்பின் பணி 
"ஆய் கோ னோ மாஸ் "
 " oikohomia "
வீட்டு விசாரணை 
ரோமர் 12:1

❤️‍🔥@ ஆத்துமா

மத் 16:26, ஆதி 2:7, மத் 10:28

❤️‍🔥@ ஆவி ( பெலன்)

பிலி 4:13, 2 கொரி 11:23-27

🍅8. சத்திய வேதத்திற்கு அல்லது பெற்றுக்கொண்ட வசனத்திற்கு உக்கிராணத்துவம்..

சங் 129:72, அப் 20:32, 2 தீமோ 3:16-17, 
ரோமர் 7:15-16

🍅9. அயலானைக்குறித்த உக்கிராணத்துவம்..

🌺உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே?

🌺நீங்களே போஜனம் கொடுங்கள்..

🌺வேறொருவனுடைய காரியத்தில் உண்மை..

🌺அயலானுக்கு கொடுத்தல், மன்னித்தல், அன்பு பாராட்டல், சம நிலையில் எண்ணுதல், கிறிஸ்துவினண்டை நடத்துதல், அயலானை பற்றிய உத்திரவாதம்..

:::::::::::::::::::::::::::::::::::::

✨தகுதி அற்ற உக்கிராணக்காரன்..

சவுல் ராஜா
1 சாமு 15

✨தகுதியுள்ள
உக்கிராணக்காரன்..

யோசேப்பு 
ஆதி 45:5-8
@ ஜீவ ரட்சணை 
@ வம்சம் காப்பவன்
@ பெரிய இரட்சகன்
@ பார்வோனுக்கு தகப்பன்
@ கர்த்தன்
@ அதிபதி

பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார். 
ஆதியாகமம் 45:7

ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும் வைத்தார். 
ஆதியாகமம் 45:8

✨✨✨✨✨✨✨✨

🍒கீழ்க்கண்ட வேத பகுதியை
தியானித்து சபையில் பகிர்ந்து கொடுப்போம்..

♥️ விசாரணை கர்த்தன் ஆதி 15:2, 24:2

♥️ யோசேப்பு வீட்டு விசாரணக்காரன் ஆதி 43:19

♥️ ஐசுவரியவானுக்கு உக்கிராணக்காரன்.. லூக் 16:2

♥️ அநேகத்தின் மேல் அதிகாரி மத் 25:21

♥️ கொஞ்சத்தில் உண்மையுள்ளவன்
 லூக் 19:17

♥️ சகல அதிகாரமும் உள்ள உக்கிராணக்காரன்..
மத் 28:18

♥️ ஊழியத்தில் உண்மையுள்ள
உக்கிராணக்காரன்..
1 தெச 2:4-5

♥️ உக்கிராண உத்தியோகம் 
1 கொரி 9:16-17

♥️ தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரன்
1 கொரி 4:1

♥️ உண்மையுள்ள உக்கிராணக்காரன்
1 கொரி 4:2

♥️உக்கிராணக்காரன் போல் உதவுதல்
 1 பேது 4:10

♥️ உண்மையும் விவேகமும் உள்ள உக்கிராணக்காரன்
லூக் 12:42

♥️ தனக்கு உள்ளதெல்லாவற்றிலும் உக்கிராணக்காரன்
லூக் 12:44

♥️ கண்காணியானவன் தேவனுக்கேற்ற உக்கிராணக்காரன்
தீத்து 1:7

♥️ தீத்துவின் ஜாக்கிரதை 2 கொரி 8:16-17, 21,22

♥️ சபைகளுடைய ஸ்தானாபதி 
2 கொரி 8:23

♥️ பிறருக்கு கொடுக்கும் பணத்தில் உக்கிராணதத்துவம்
அப் 11:29-30

♥️ பரிசுத்த வான்களுக்கு சேர்க்கப்படும் பணத்தில் உக்கிராணதத்துவம்
ரோமர் 16:1

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
 தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA