எண்ணூர் அனுப்பம்பட்டு ஊழியங்கள் 2025
சபை ஸ்தோத்திரத்திற்கும் ஜெபத்திற்கும்..
கர்த்தருடைய மகா பெரிதான கிருபையினாலும் நம் சபையின் பிள்ளைகளுடைய ஜெபத்தினாலும் சென்னை எண்ணூர், அனுப்பம்பட்டு சபைகளின் 3 நாட்கள் சிறப்பு கூட்டங்களில் பங்கு பெற்று கர்த்தருடைய வார்த்தைகளை பகிர்ந்து கொடுக்க கர்த்தர் அடியேனுக்கு பெலனும் கிருபையும் அருளினார்..
எண்ணூர் சபையில் 10 பேரும் அனுப்பம்பட்டு சபையில் 4 பேரும் ஞானாஸ்நானம் பெற கர்த்தர் கிருபை செய்தார்..
எண்ணூர் கடற்கரையில் 14 பேர் ஞாஸ்னானம் பெற்றார்கள்..
அடியேன் 7 வாலிப தம்பிமார்களுக்கு ஞானாஸ்நானம் கொடுக்க கர்த்தர் பலப்படுத்தினர்..
தொடர்ந்து இன்றைக்கும் 2 சபைகளிலும் ஆராதனை முடித்து திரும்ப கர்த்தர் கிருபை செய்வாராக..
எண்ணூர் சபை தேவ ஊழியர் சகோ நெகேமியா அவர்களும் அனுப்பம்பட்டு சபை தேவ ஊழியர் சகோ ஜான் மார்க் அவர்களும் நம் சபையின் பிள்ளைகளுக்கு வாழ்த்துத்தல் தெரிவிக்கிறார்கள்..
கர்த்தர் நல்லவர்..
ஞானஸ்நானம் பெற்ற பிள்ளைகள்
1. யோபு - எண்ணூர்
2. டேனியல் - எண்ணூர்
3. மோசஸ் - எண்ணூர்
4. தம்பிராஜ் - அனுப்பம்பட்டு
5. பரணி - அனுப்பம்பட்டு
6. ஆதர்ஷ் - எண்ணூர்
7. பிரசாந்த் - எண்ணூர்
8. ரிஷிதா மயிட்டி - எண்ணூர்
9. ரீனா - எண்ணூர்
10. செவெந்தி - எண்ணூர்
11. மோனிகா - தாளக்குப்பம்
12. ஷீலா - அனுப்பம்பட்டு
13. பிரிஸ்ஸில்லா - அனுப்பம்பட்டு
14. shravani - அனுப்பம்பட்டு
Comments
Post a Comment