இரட்சிப்பின் வளங்கள் 7 ✨✨✨✨✨✨ ஒப்புவிக்கப்பட்ட..DELIVERED...
SHALOM STEWARD
BIBLICAL REVELATION
✨✨✨✨✨✨✨
இரட்சிப்பின் வளங்கள் 7
✨✨✨✨✨✨
ஒப்புவிக்கப்பட்ட..
DELIVERED...
✨✨✨✨✨✨✨
கர்த்தருடைய வார்த்தை நான்கு நிலைகளில் வெளிப்படுத்தப்படுகிறது..
🌺 1. எழுதப்பட்ட வார்த்தை
WRITTEN WORD
"LOGOS"
🌺 2. வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை
REVEALED WORD
"RHEMA"
🌺 3. ஒப்புவிக்கப்பட்ட வார்த்தை
DELIVERED WORD
"ORACLE"
🌺 4. நியாயந்தீர்க்கும் வார்த்தை
JUDGING WORD
"GRAMMATA"
✨✨✨✨✨✨✨
🍅DELIVERED....
🍅ஒப்புவிக்கப்பட்ட........
✨✨✨✨✨
♥️1. ஒப்புவிக்கப்பட்ட இரட்சிப்பு..
DELIVERED SALVATION
ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன். அவர் என் கால்களை மான் கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு *ஒப்புவிக்கப்பட்ட* சங்கீதம்.
ஆபகூக் 3:19
🍒Practice : இரட்சிப்பை பூரணப்படுத்த வேண்டும்.
✨✨✨✨✨
♥️2. ஒப்புவிக்கப்பட்ட தேவனுடைய வாக்கியங்கள்.
DELIVERED ORACLES
அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது, தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் *ஒப்புவிக்கப்பட்டது* விசேஷித்த மேன்மையாமே.
ரோமர் 3:2
🍒Practice : வாழ்க்கையில் மேன்மைப்படுத்த வேண்டும்..
✨✨✨✨✨
♥️3. ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டம்..
DELIVERED DOCTRINAL LAW
முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு *ஒப்புவிக்கப்பட்ட* உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
ரோமர் 6:17
🍒Practice : கீழ்ப்படிய வேண்டும்.
✨✨✨✨✨
♥️4. ஒப்புவிக்கப்பட்ட நித்திய ஜீவன்
DELIVERED ETERNAL LIFE
ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் *ஒப்புவிக்கப்பட்டதை* நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.
1 தீமோத்தேயு 6:20
🍒Practice : கொள்கையின் விபரீதங்களுக்கு விலக வேண்டும்.
✨✨✨✨✨
♥️5. ஒப்புவிக்கப்பட்ட நற்பொருள்
( விசுவாசம் )
DELIVERED GOOD THING ( FAITH )
உன்னிடத்தில் *ஒப்புவிக்கப்பட்ட* அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.
2 தீமோத்தேயு 1:14
🍒Practise : பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்ள வேண்டும்.
✨✨✨✨✨✨
♥️6. ஒப்புவிக்கப்பட்ட தமது வார்த்தை
COMMITTED HIS WORD
ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு *ஒப்புவிக்கப்பட்ட* பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
தீத்து 1:4
🍒Practice : தேவ பக்திக்கேதுவான அறிவு வேண்டும்..
✨✨✨✨✨
♥️7. ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனை..
DELIVERED HOLY PRECEPT
அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு *ஒப்புவிக்கப்பட்ட* பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
2 பேதுரு 2:21
🍒Practice : விட்டு விலக வேண்டாம்...
✨✨✨✨✨
♥️ பிரியமானவர்களே!!!!
♥️தைரியமாய்ப் போராடவேண்டும்..
பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை *ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக* நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
யூதா 1. 3
✨✨✨✨✨✨
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨
Comments
Post a Comment