இரட்சிப்பின் வளங்கள் 6✨✨✨✨✨✨✨✨ NEW RELATIONSHIPS புதிய உறவுகள்
SHALOM STEWARD
MORNING DEVOTION
✨✨✨✨✨✨✨
இரட்சிப்பின் வளங்கள் 6
✨✨✨✨✨✨✨✨
NEW RELATIONSHIPS
புதிய உறவுகள்
✨✨✨✨✨✨✨
♥️ Our relationship with Jesus is lived out through concrete acts of love, mercy and service. In modelling our actions on God's gratuitousness, we become patterns of new life for others. Strengthened by the Holy Spirit, we mirror Jesus' own style of relating to the world around us.
✨✨✨✨✨✨✨
🌺 Order of priority Relationship..
நம் உறவுகளின் முன்னுரிமை ஒழுங்கு..
ஒழுங்கு மாறுவது கூடாது..
No change in Priority..
P1. Personal relationship with Jesus
P2. Husband wife relationship
P3. Parents children relationship
P4. Local assembly relationship
P5. Nearby assemblies relationship
P6. Secular relationship
இந்த முன்னுரிமையின் ஒழுங்கு முன் பின் மாறும் போது அநேக ஆசிர்வாதங்களை இழக்கிறோம்...
✨✨✨✨✨✨✨✨
ரோமர் 6,7,8 அநேக உறவுகளை நமக்கு எடுத்துரைக்கிறது..
Romans 6,7,8
புதிய உறவுகள்
New relationships
Romans 6:
New Master
புதிய எஜமான்
Romans 7:
New Husband
புதிய புருஷன்
Romans 8:
New Father
புதிய தகப்பன்
✨✨✨✨✨✨✨
♥️ இன்று புதிய தகப்பன் - புதிய மகன் உறவு குறித்து சிந்திப்போம்..
♥️ புதிய தகப்பன் - புதிய மகன் உறவு என்பது
ஜீவனுடைய ஆவியின் பிரமாணம்.
♥️ This new relationship is not based on physical birth but spiritual birth..
So this is a Law..
This Law of Life & Spirit...
ஆகவே இந்த உறவு பிரமாணத்தின் அடிப்படை என்பதால் பிரிக்க முடியாது..
♥️Unless Law changes itself we cannot make this relationship failed..
But generally no law can change itself..
♥️ Newton's Law :
"Energy can neither be created nor destroyed.
But can be changed from one form to another"
✨✨✨✨✨✨✨✨
🌺 இரட்சிப்பின் வளங்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவைகள்.
நாம் மறுபடி பிறக்கும் போது நூற்றுக்கணக்கான மாற்றங்கள் நம் வாழ்வில் நடைபெறுகிறது..
C1. நீதிமானாகுதல்
C2. பரிசுத்தமாகுதல்
C3. ஒப்புரவாகுதல்
C4. புத்திர சுவீகாரம்
C5. சாயலாகுதல்
C6. மகிமைப்படுதல்
C7. மறுரூபமாகுதல்
C8: சுதந்தரித்தல்
இன்னும் அநேகம் தொடர் நிகழ்வுகள்!!!
இன்று சுவீகார புத்திரம் குறித்து சிந்திப்போம்..
♥️ *SONSHIP* ♥️...
🤝1. சுவீகார புத்திரம் இஸ்ரவேலர்களுக்கு ரியது..
அவர்கள் இஸ்ரவேலரே, புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும்,நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே, ரோமர் 9.4
🤝2. சுவீகார புத்திரம் நமக்கும் கொடுக்கப்படுகிறது.
அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
ரோமர் 8. 15
🤝3. சுவீகார புத்திரம் முன் குறிக்கப்பட்டது..
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். எபேசியர் 1. 6
🤝4. சுவீகார புத்திரம் தேவன் தம்முடைய குமாரன் மூலம் அனுப்பினார்..
நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,
காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.
மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
கலாத்தியர் 4:6
🤝5. சுவீகார புத்திரம் முழுமைக்கு காத்திருக்கிறோம்.
அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
ரோமர் 8.24
✨✨✨✨✨✨✨
புத்திர சுவீகாரம் குறித்த சத்தியங்கள்..
DOCTRINE OF SONSHIP..
✨✨✨✨✨✨✨
10 "P" s of SONSHIP
🍅 1. Prerogative of Sonship
பிள்ளைகளுக்குரிய தனியுரிமை
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
ரோமர் 8:1
✨✨✨✨✨✨
🍅 2. Pledge of Sonship..
பிள்ளைகளுக்குரிய வாக்குறுதி
தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
ரோமர் 8:9
✨✨✨✨✨✨
🍅 3. Power of Sonship.
பிள்ளைகளுக்குரிய வல்லமை..
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள், ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
ரோமர் 8:13
✨✨✨✨✨✨
🍅 4. Proof of Sonship..
பிள்ளைகளுக்குரிய ஆதாரம்..
மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
ரோமர் 8:14
அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
ரோமர் 8:15
✨✨✨✨✨✨
🍅 5. Plea of Sonship..
பிள்ளைகளுக்குரிய விண்ணப்பம்..
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.
ரோமர் 8:16
✨✨✨✨✨✨
🍅 6. Privilege of Sonship
பிள்ளைகளுக்குரிய சிலாக்கியம்
நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.
ரோமர் 8:17
✨✨✨✨✨✨
🍅 7. Paraclete of Sonship
பிள்ளைகளுக்குரிய பரிந்துரை
Intercession
அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
ரோமர் 8:26
ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.
ரோமர் 8:27
✨✨✨✨✨✨
🍅 8. Predestination of Sonship.
பிள்ளைகளுக்குரிய முன்குறித்தல்
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். ரோமர் 8:29
✨✨✨✨✨✨
🍅 9. Provisions of Sonship
பிள்ளைகளுக்குரிய ஏற்பாடு..
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? ரோமர் 8:32
✨✨✨✨✨✨
🍅 10. Proximity of Sonship
பிள்ளைகளுக்குரிய நெருக்கம்
Nexus
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
ரோமர் 8:36
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
ரோமர் 8:37
மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
ரோமர் 8:38
உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
ரோமர் 8:39
✨✨✨✨✨✨
*🍒பிள்ளைகளே* !!!
♥️ இப்படியிருக்க, *பிள்ளைகளே* , அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.
1 யோவான் 2:28
*♥️ பிள்ளைகளே* , நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள். நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
1 யோவான் 3:7
*♥️ என் பிள்ளைகளே,* வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
1 யோவான் 3:18
*♥️ பிள்ளைகளே* , நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
1 யோவான் 4:4
*♥️ பிள்ளைகளே* , நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.
1 யோவான் 5:21
♥️ கர்த்தர் சபையாரை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவராக!!!
✨✨✨✨✨✨✨
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment