இரட்சிப்பின் வளங்கள் 4 ✨✨✨✨✨✨✨ MUCH MORE IN ROMANS 5 ரோமர் 5 ம் அதிகாரத்தில் அதிகமதிகம்.


SHALOM STEWARD 
BIBLICAL REVELATION

✨✨✨✨✨✨✨

இரட்சிப்பின் வளங்கள் 4

✨✨✨✨✨✨✨

MUCH MORE IN ROMANS 5

ரோமர் 5 ம் அதிகாரத்தில் அதிகமதிகம்.

✨✨✨✨✨✨✨

🍒1. Salvation much more..
 *இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.** 

இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் *இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.* 
ரோமர் 5:9
 *Much more* *then, being now justified* by his blood, we shall be saved from wrath through him. 
Romans 5:9

:::::::::::::::::::::::::::::::::::::::::::::

🍒2. Reconciled much more..
 *ஒப்புரவாக்கப்பட்டது அதிக நிச்சயமாமே..* 

நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், *ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.* 
ரோமர் 5:10
    For if, when we were enemies, we were reconciled to God by the death of his Son, *much more, being reconciled,* we shall be saved by his life.Romans 5:10

:::::::::::::::::::::::::::::::::::::::::::::

🍒3. Gift of Grace much more..
 *ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது* 

ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் *ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது* . 
ரோமர் 5:15
    But not as the offence, so also is the free gift. For if through the offence of one many be dead, *much more the grace of God, and the gift by grace* , which is by one man, Jesus Christ, hath abounded unto many.Romans 5:15

:::::::::::::::::::::::::::::::::::::::::::::

🍒4. Gift of Righteousness much more..
 *நீதியாகிய ஈவின் பரிபூரணம் அதிக நிச்சயமாமே* 

அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் *நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும்* பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது *அதிகநிச்சயமாமே* . 
ரோமர் 5:17
    For if by one man's offence death reigned by one; *much more they which receive abundance of grace* and of the gift of righteousness shall reign in life by one, Jesus Christ.)Romans 5:17

:::::::::::::::::::::::::::::::::::::::::::::

🍒5. Grace for Sin much more..
 *பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.* 

மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது: அப்படியிருந்தும், *பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.* 
ரோமர் 5:20
    Moreover the law entered, that the offence might abound. But where sin abounded, *grace did much more abound* : Romans 5:20

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com 
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERED TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA