✨✨✨✨✨✨ சபை சத்தியங்கள்:::::::::::::::::::::::::::::::♥️1. மூப்பர்கள் தேவனால் ஆளுகை செய்யப்பட வேண்டும்...


SHALOM STEWARD ASSEMBLY TEACHINGS

✨✨✨✨✨✨

சபை சத்தியங்கள்

:::::::::::::::::::::::::::::::

♥️1. மூப்பர்கள் தேவனால் ஆளுகை செய்யப்பட வேண்டும்...

மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது. 
1 தீமோத்தேயு 5:19

:::::::::::::::::::::::::::::::

♥️2. மூப்பர்கள் தவறு செய்து திருந்தும் போது வெளிப்படையான அறிக்கை வேண்டும்..

மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள். 
1 தீமோத்தேயு 5:20

:::::::::::::::::::::::::::::::

♥️3. தேவன் அதிகாரம் கொடுத்து மனம் வருந்துகிறவர் அல்ல..

நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம் பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன். 
1 தீமோத்தேயு 5:21

:::::::::::::::::::::::::::::::

♥️4. மூப்பர்கள் அதிகாரம் தேவனால் அருளப்படுவது..

ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே. மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே. உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள். 
1 தீமோத்தேயு 5:22

:::::::::::::::::::::::::::::::

♥️5. சபை அதிகாரத்தில் உள்ளவர்கள் சபை ஜனங்களை ஆவிக்குரிய நிலையில் வழிநடத்த தங்கள் சரீர சுகத்தை காத்துகொள்ள வேண்டும்..

நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசமும் கூட்டிக்கொள். 
1 தீமோத்தேயு 5:23

:::::::::::::::::::::::::::::::

♥️6. சபை அதிகாரம் உள்ளவர்களின் பாவங்கள் இவ்வாறு வேதத்தால் வகைப்படுத்தப்படுகிறது..

🍒 வெளியரங்கமான பாவம்
🍒 பின் தொடரும் பாவம்
🍒 துணிகரமான பாவம்
🍒 மனசாட்சியில் பாவம்
🍒 மன்னிக்க முடியாத பாவம்

எபி 6:4, 5,6,9,8

சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும். சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும். 
1 தீமோத்தேயு 5:24

:::::::::::::::::::::::::::::::

♥️7. நாம் எல்லாரும் ( அதிகாரம் உள்ளவர்களும்) கிறிஸ்துவின் நியாயாசனத்திற் கு முன் நிற்போம்..

அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும். அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது. 
1 தீமோத்தேயு 5:25

✨✨✨✨✨✨✨

shalomjjj@gmail. com
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TO THE NAME OF THE LORD JESUS CHRIST

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA