ஏன் குடும்ப உறவு அல்லது சபை ஐக்கியம் முறிகிறது? WHY FAMILY RELATIONSHIP & CHURCH FELLOWSHIP LOST?



SHALOM STEWARD PRACTICES TRUTHS..

ஏன் குடும்ப உறவு அல்லது சபை ஐக்கியம் முறிகிறது?

WHY FAMILY RELATIONSHIP & CHURCH FELLOWSHIP LOST?

குடும்பம் ::::::: சபை
இந்த இரண்டும் God instituted...அதாவது தேவன் நிறுவியவைகள்..

உறவு :::: ஐக்கியம் இந்த இரண்டின் அடிப்படையில் மட்டுமே சீராக இயங்க முடியும்..

A relationship or fellowship can be lost in marriage or church due to a variety of factors including 
@ a lack of intimacy, 
@ poor communication, 
@ neglecting emotional needs, 
@ growing apart due to life changes, 
@ unresolved conflicts,
@ lack of respect, 
@ taking each other for granted, 
@ not prioritizing the relationship, 
@ failing to adapt to changing life stages,

 which can lead to emotional distance and a fading spark between both partners .

பல்வேறு காரணிகளால் திருமணம் உறவு அல்லது சபை ஐக்கியம் இழக்கப்படலாம்..

@ நெருக்கம் இல்லாமை, 
@ தொடர்பின்மை 
@ உணர்ச்சித் தேவைகளைப் புறக்கணித்தல், 
@ வாழ்க்கை மாற்றங்கள் காரணமாக பிரிதல் 
@ தீர்க்கப்படாத மோதல்கள்,
@ மரியாதை இல்லாமை, 
@ ஒருவரையொருவர் சாதாரணமாக எடுத்துக்கொள்வது, 
@ உறவுக்கு முன்னுரிமை கொடுக்காமல், 
@ மாறிவரும் வாழ்க்கை நிலைகளுக்கு ஏற்ப மாறத் தவறியது,

இது தவிர்த்து 
1. கருத்து வேறுபாடுகள் 
2. சூழ்நிலைகளுக்கு தக்க முடிவுகள் மாற்றம் 
3. வரம்புக்கு அதிக எதிர்பார்ப்புகள் 
4. புண்படுத்தும் வார்த்தைகள் 
5. குற்றம் சுமத்துதல் 
6. பழியை சாட்டுதல் 
7. கோபத்தை கட்டுப்படுத்தாமை 
8. முடிவை தாமதித்தல் 
9. நேரில் சந்திக்காமை 
10. முன் பெற்ற நன்மைகளை மறத்தல்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

இந்த சூழ்நிலைகளை வேதத்தின்படி ஆவிக்குரிய வழிநடத்துதல்படி கையாளுவதே சிறந்தது..

1. கிறிஸ்துவின் அன்பை முன் வையுங்கள்.. கலா 5:14

2. கிறிஸ்து பூமியில் இருந்த போது எவரையும் பழி தீர்க்கவில்லை என்பதை ஆதாரமாக்குங்கள். யோவான் 5

3. வார்த்தையிலும் எதிர் பேச்சிலும் பொறுமை மற்றும் mannerism நடத்தை கையாளுங்கள். மத் 7:3-5

4. உங்கள் குற்றத்தை சுட்டிகாட்ட கடவுளிடம் கேளுங்கள். சங் 119:23-24

5. பின்விளைவுகளை யோசித்து முடிவெடுங்கள். நீதி 25:8

6. மெல்லிய கனிவான வார்த்தையை உபயோகியுங்கள். நீதி 15:1

7. தவறான நினைவகம் memory உருவாக்காதிருங்கள். 

8. அச்சுறுத்தும் வார்த்தை தவிருங்கள். எபே 6:9

9. ஆபத்தான சூழ்நிலைகளை முன்னறிந்து செயல்படுங்கள். நீதி 22:3

10. எவரையும் எந்த குற்றத்தையும் மன்னிக்க முன் வாருங்கள்..                 
        மத் 6:12-15

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com 
What'sapp 
+91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628003

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA