ஞானவான்களுடைய ஞானேந்திரியங்கள் POWER OF DISCERNMENT OF WISE MEN


SHALOM STEWARD MORNING GRACE 

ஞானவான்களுடைய 
ஞானேந்திரியங்கள் 

POWER OF DISCERNMENT OF WISE MEN 

WIse & Discerns..

Hebrews 5:14 says,

 "But solid food is for the mature, for those who have their powers of discernment trained by constant practice to distinguish good from evil". 

"Let the *wise* listen and add to their learning, and let the *discerning* get guidance" (NIV)
 *ஞானவான்கள்* ....

 @ எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன், ஞானவான்கள் *கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்* . சங்கீதம் 107. 43

@ ஞானவான்கள் *கனத்தைச் சுதந்தரிப்பார்கள்:* மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள். நீதிமொழிகள் 3

@ *ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்* , மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. நீதிமொழிகள் 10
 
@ஞானவான்களுடைய *போதகம் ஜீவ ஊற்று:* அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்;. நீதிமொழிகள் 13

@ மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு: *ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.* நீதிமொழிகள் 14

@ பரிகாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான். *ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.* நீதிமொழிகள் 21

@ *ஞானவான்கள்* ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். தானியேல் 12

@ அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள். துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள். துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், *ஞானவான்களோ உணர்ந்துகொள்வார்கள்.* தானியேல் 12. 3

 *ஞானேந்திரியங்கள்* ..
POWER OF DISCERNMENT..

Should discern what is good and who is good to the church and fellowship.

சபைக்கும் ஐக்கியத்திற்கும் நல்லது நல்லவர்கள் இதை அறிந்து உணருவது முதிர்ச்சியை காட்டுகிறது 

பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும். 
எபிரேயர் 5:14

புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்: விவேகி நல்லாலோசனைகளை அடைந்து, 
நீதிமொழிகள் 1:5

TCBA TUTICORIN 3
Shalomjjj@gmail.com 
WhatsApp 
+91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628003

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA