28 வது ஐ டி ஐ பொது முகாம் - 2025...Br D ரவிக்குமார்... Br சிபி விஸ்வநாதன்



ஐ டி ஐ ஜெபக்குழு இயக்கத்தின் 2025 ஆம் ஆண்டின் 28 வது பொது முகாம் மிக ஆசிர்வாதமாக நடக்க தேவன் கிருபை செய்தார்..

மொத்தம் கலந்து கொண்டோர் 
: 137 பேர் 

புதிய பயிற்சியாளர்கள் 65 பேர் கலந்து கொண்டார்கள்..

சுவிசேஷ வேளை மற்றும் சந்தியா வேளையில் கர்த்தருக்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள் : 36 

கர்த்தர் சகோ D ரவிக்குமார், சகோ சிபி விஸ்வநாதன் அவர்களை வல்லமையாக பயன்படுத்தினார்..

சகோ ஜெபசிங், சகோ ஸ்டான்லி, சகோ பிலிப் போவாஸ் அவர்கள் குழுவினர் பாடல் மற்றும் action உதவி செய்தார்கள்..

கர்த்தர் நல்லவர் என்பதை மீண்டும் அறிந்து கொள்ள கர்த்தர் கிருபை செய்தார்..

தொடர்ந்து பயிற்சியாளர்கள் இரட்சிப்பில் நிலைத்து நிற்க ஜெபியுங்கள்..

கலக்கலாமா action song 

https://youtu.be/Zn1ww0ZuZkU?si=tZMHOYVI-_qlwAdT






Prize Distribution..


Evg Sekaran (ITI PCM old boy) witness :

ITI PCM fresher witness 


Anandapuram & Nazareth ITI students getting ready at
Assembly Hall, TCBA




Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA