WORSHIP CREDENTIALS ஆராதனை ஆதார சான்றுகள்


WORSHIP CREDENTIALS 
ஆராதனை ஆதார சான்றுகள் 

1. TOMB WAS OPENED 
FEAR WAS GONE
கல்லறை திறந்தது 
பயம் நீங்கியது 

LUKE 24:1-7

2. EYES WERE OPENED 
UNBELIEF WAS OVER 
கண்கள் திறக்கப்பட்டது 
அவிசுவாசம் நீங்கியது 

LUKE 24:30-31

3. MIND WAS OPENED 
UNDERSTAND CHRIST'S RESURRECTION 
மனதை திறந்தார் 
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை உணர்ந்தனர் 

LUKE 24:44-46

4. LIPS WERE OPENED 
WORSHIP RESTORED 
உதடுகள் திறந்தன 
ஆராதனை மறுசீர் அடைந்தது 

LUKE 24:50-53

பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டு போய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார். 
அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
அவர்கள் அவரைப் பணிந்து கொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து, 
நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென். 
லூக்கா 24:53

TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com 
What'sapp 
91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA