TCBA... 2024 சபை நிகழ்வுகள் அறிக்கை



2024 சபை நிகழ்வுகள் அறிக்கை
--------------------------------------
1. ஞானாஸ்நானம் பெற்று சபை ஐக்கியத்தில் இணைந்தவர்கள்..
 @ 17.2.24 சகோ D ராஜா, சகோதரி சுமதி ஜெகன்
@ 23.11.24 சகோதரி சரஸ்வதி, சகோதரி நாகராணி, சகோ பால கிருஷ்ணன்

2. சபை நிகழ்வுகள் 
 @ அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தது..
 @ அனைத்து மாதங்கள் சகோதரர்கள் ஆலோசனை நடந்தது..
@ மார்ச் மாதம் முதல் தொடர்ந்து சகோதரர்கள் அதிகாலை ஜெபம் 4:45 மணி ஆரம்பித்து நடைபெறுகிறது..
@ அனைத்து மாதங்கள் முழு நாள் தியானம் நடந்தது..
@ நவம்பர் மாதம் சபை சிறப்பு ஆவிக்குரிய கூட்டம் நடந்தது..
@ சகோ தேவ ஊழியர் பால் இம்மானுவேல் தேவ செய்தி வழங்கினார்.. @ சிறப்பு ஜெபம் சகோ கிருபாகரன் இல்லத்தில் நடந்தது..

3.புதிய குழந்தைகள் பிறப்பு
@ ஜெனிஷா ஜோய்ஸ் சதீஸ் jan 24
@ ஜாய் சோமசுந்தர் april 24
@ ஜோயி டிஷான் march
@ சாரா ராகேஷ் ஜூன் 24
@ அக்ஷா சக்திவேல் ஜூன் 24
@ பெனாந்த் ஆனந்த் டிசம்பர் 24

4.திருமணம்..
@ சகோதரி பெ ன்சி ஆனந்த் march 24
@ டேவிட் லிவிங்ஸ்டன் ஜூலை 25
@ சூரிய கிரண் செப்டம்பர் 24
@ ஐசக் புஸ்பராஜ் டிசம்பர் 24

5.விபத்து :
@ சகோ ஜெயராஜ் ஏப்ரல் 24
@ சகோ ஜெகன் ( சுமதி ) ஜூலை 24

6. புதிய குடும்பங்கள் வரவு
@ சகோ ஆல்வின் குடும்பம்
@ சகோ A ராஜ்
@ சகோதரி சந்தனா, ஏமன்
@ சகோதரி சுந்தரி
@ சகோ ஸ்டீபன் ஜெயபால்
@ சகோ G ராமசாமி 

7. மரணம் :
@ சகோ அமிர்தராஜ் அண்ணன் ஏப்ரல் 24
@ சகோதரி எஸ்தர் சுதர்சன் செப்டம்பர் 24

8. ஸ்தானாபதி ஞாயிறு நினைவு கூர்ந்து ஈவு அனுப்பப்பட்டது
@ தமிழ்நாடு ஊழியர் நலநிதி மாதம் தோறும் ஈவு அனுப்பப்பட்டது

9. பிற சபைகளின் ஐக்கியம்..
@ ஒட்ட நத்தம்
@ MIET திருச்சி
@ கடலூர்
@ மேட வாக்கம்
@ கொட்டி வாக்கம்
@ அருளாட்சி

10. சபைக்கு 2 பெஞ்ச், 3 மின் விசிறிகள் சகோதரர்கள் வழங்கினர்கள்

11. சகோதரர்கள் ஆலோசித்து பண உதவி செய்து சபைக்கு ஷெட் அமைத்தர்கள்..

 12. சபை சகோதரிகள் சந்தித்து உதவி செய்த தொண்டு பணிகள்
@ நேசக் கரங்கள்
@ அன்பு உள்ளங்கள்
@ விழி இழந்தோர் திருமங்கலம்
@ மையோபதி கிளினிக் திருநெல்வேலி

13. ஐ டி ஐ பொது முகாமில் 30 பயிற்சி யாளர்கள் கலந்து கொண்டார்கள்
@ ஐ டி ஐ புதிய பயிற்சி யாளர்கள் கிரிம்சன் 28 பேர் பெற்றோர் 8 பேர் கலந்து கொண்டார்கள்.
@ ஐ டி ஐ கிறிஸ்துமஸ் சுவிசேஷம் 2 இடங்களில் 84 பேர்கள் சந்தித்தோம்.

14. TNGT ஊழியம் அறிமுகம் Dr சீகன் பால் சபையில் நடந்தது..

15. நன்றி அறிவித்தல்
@ சபைக்கு முழு நாள் உணவு பொறுப்பு ஏற்ற பிள்ளைகள்..
Sr ஜெயமணி, sr கிறிஸ்டி, sr. பாக்கியம், Br ராஜா, sr ஜாய்
@ சபைக்கு ஒவ்வொரு வாரமும் coffee, milk arrange செய்த sr சகாய ராணி ஞான முத்து.. மற்றும் சகோதரி எஸ்தர், சகோதரி இந்திராணி,
மற்றும் வாலிப பிள்ளைகள்
@ வெள்ளி வேதபாடம் அன்று refresh ஸ்னாக்ஸ் arrange ஜெயக்குமார் அண்ணன்
@ யூத் & சிறுவர் ஊழியம் உதவி.. சகோதரி கிறிஸ்டி, சகோதரி ஸ்வீட்லின், br ஜெகதீஷ், br இம்மானுவேல், br அருண்குமார்..

16. நவம்பர் 23/24 சிறப்பு கூட்டம் நடத்த தங்கள் Eden 2 மினி ஹால் கொடுத்த சகோ சாம் கிருபாகரன் குடும்பத்துக்கு நன்றி..

17. வெள்ளி சபை வேத பாடம்
எபேசியர் நிருபம் சகோ C ஜெகன் முடித்து தற்போது சங்கீதம் 119 கர்த்தருடைய பிள்ளைகள் படிக்கிறார்கள்..

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA