HE ( THE LORD ) IS ABLE... அவர் ( கர்த்தர் ) *வல்லவர்* ..
HE ( THE LORD ) IS ABLE
அவர் ( கர்த்தர் ) *வல்லவர்* ..
START YOUR DAY WITH JESUS
*வல்லவர்* ..
இயேசு கிறிஸ்து தேவன்
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9:6
The Greek dunamai, "to have power," may refer either to inherent strength, or to the absence of in external obstacles, or to what may be allowable or permitted.
The Greek ischuo, as in Luke 13:24; John 21:6, refers always to the first of the above meanings.
1. *தப்புவிக்க வல்லவர்..*
ABLE TO DELIVER..
நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க *வல்லவராயிருக்கிறார்* . அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
தானியேல் 3:17
If we are thrown into the blazing furnace, the God we serve is able to deliver us from it, and he will deliver us from Your Majesty's hand.
2. *கிருபை பெருகச்செய்ய வல்லவர்..*
ABLE TO MAKE GRACE ABOUND..
மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய *வல்லவராயிருக்கிறார்* . 2 கொரிந்தியர் 9:8
And God is able to bless you abundantly, so that in all things at all times, having all that you need, you will abound in every good work.
3. *எல்லாவற்றையும் தமக்கு கீழ்பப்படுத்த வல்லவர்..*
ABLE TO SUBDUE EVERYTHING..
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய *வல்லமையான* செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
பிலிப்பியர் 3:21
who, by the power that enables him to bring everything under his control, will transform our lowly bodies so that they will be like his glorious body.
4. *அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவர்..*
ABLE TO KEEP WHAT DELIVERED TO HIM..
அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன். ஆயினும் நான் வெட்கப்படுகிறதில்லை. ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள *வல்லவராயிருக்கிறாரென்று* நிச்சயித்துமிருக்கிறேன்.
2 தீமோத்தேயு 1:12
That is why I am suffering as I am. Yet this is no cause for shame, because I know whom I have believed, and am convinced that he is able to guard what I have entrusted to him until that day.
5. *சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவர்..*
ABLE TO SUCCOUR WHO BEING TEMPTED..
ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய *வல்லவராயிருக்கிறார்* . எபிரேயர் 2:18
Because he himself suffered when he was tempted, he is able to help those who are being tempted.
6. *முற்றுமுடிய இரட்சிக்க வல்லவர்..*
ABLE TO SAVE WHO COME TO HIM..
மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க *வல்லவராயுமிருக்கிறார்* .
எபிரேயர் 7:25
Therefore he is able to save completely those who come to God through him, because he always lives to intercede for them.
சகோதரரே!!!!
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற *வல்லமையின்படியே* , நமக்குச் செய்ய *வல்லவராகிய* அவருக்கு,
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
எபேசியர் 3:20-21
shalomjjj@gmail.com
What'sapp 91 9965050301
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003
Comments
Post a Comment