EXODUS TV அருளுரை துளிகள்..:* கனிகள்... அதிக கனிகள்.. மிகுந்த கனிகள்..
*சந்தியா சிந்தனை :*
காலம் சென்ற தேவ ஊழியர் நியூ ஸிலாந்து மிஷனரி சகோ Alfred Chote
பிளம்ஸ் மரமும் சிறு பிள்ளைகளும்..
நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். யோவான் 15:1
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்.
யோவான் 15:5
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
@ கனிகள் :
கிறிஸ்துவில் நிலைத்திருக்கும்போது!!!
என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன், *கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால்* அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
யோவான் 15:4
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
@ அதிக கனிகள் :
கிறிஸ்து நம்மை சுத்திகரிக்கும்போது!!
என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார், கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது *அதிக கனிகளைக் கொடுக்கும்படி,* அதைச் சுத்தம்பண்ணுகிறார். யோவான் 15:2
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
@ மிகுந்த கனிகள் :
கிறிஸ்து தான் எல்லாம் என்று நம் சுயம் சாகும் போது!!
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் *மிகுந்த கனிகளைக் கொடுப்பான்,* என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
யோவான் 15:5
கனியற்ற ஜீவியம் பிரயோஜனம் அற்ற ஜீவியம்..
கர்த்தருக்குள் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
எபேசியர் 5:10
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
எபேசியர் 5.14
நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும்.
தீத்து 3. 11
இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,
2 பேதுரு 1:5
ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
2 பேதுரு 1:6
தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.
2 பேதுரு 1:7
இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.
2 பேதுரு 1:8
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Comments
Post a Comment