குற்றமற்றிருத்தல்.. பிழையற்றிருத்தல்.. BLAMELESSNESS..NIGHT WATCH இரவு உணர்த்தல்..



குற்றமற்றிருத்தல்.. 
பிழையற்றிருத்தல்.. 
BLAMELESSNESS..

NIGHT WATCH 
இரவு உணர்த்தல்..

உண்மையான இரட்சிப்பை பெற்றுக்கொள்ளும் ஒரு விசுவாசி பாவமில்லா பிரசன்னத்தில் வாழ, பாவ தண்டனையில் இருந்து விடுதலை பெற்று, பாவ வல்லமையை ஜெயித்து வாழ அனுதினமும் தேவனுடைய அளவில்லா மூன்று வளங்களாகிய கர்த்தருடைய வார்த்தை, கர்த்தருடைய கிருபை, கர்த்தருடைய ஆவியானவர் துணையுடன் தன்னுடைய அர்ப்பணத்தினால் குற்றமற்ற ஜீவியம் சாத்தியமாகிறது..

Characteristics of a blameless person 

உண்மை :
Faithful: Blameless people walk faithfully with God.
நீதி :
Righteous: Blameless people are righteous.
சத்தியம் :
Truthful: Blameless people are truthful in their words and actions.
கீழ்ப்படிதல் :
Obedient: Blameless people obey God's instructions.
பாவத்துக்கு விலகுதல் :
Avoid sin: Blameless people keep themselves from sin.

1. பிழையற்ற சபையே தேவ திட்டம்..
BLAMELESS CHURCH..

 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
எபேசியர் 5:27
NIV.. and to present her to himself as a radiant church, without stain or wrinkle or any other blemish, but holy and blameless.

2. பிழையற்ற பரிசுத்தவான்களே தேவ ராஜ்யம்..
BLAMELESS SAINTS..

 இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக. 1 தெச 3:13
May he strengthen your hearts so that you will be blameless and holy in the presence of our God and Father when our Lord Jesus comes with all his holy ones.

3. பிழையற்ற சாட்சியே தேவ விருப்பம்..
BLAMELESS WITNESS..

 விசுவாசிகளாகிய உங்களக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
1 தெச 2:10
NIV..You are witnesses, and so is God, of how holy, righteous and blameless we were among you who believed

4. பிழையற்ற ஜீவியமே தேவ எதிர்பார்ப்பு..
BLAMELESS LIFE..

கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். 
பிலிப்பியர் 2:15-16
that ye may be blameless and harmless, the sons of God, without rebuke, in the midst of a crooked and perverse nation, among whom ye shine as lights in the world; holding forth the word of life; that I may rejoice in the day of Christ, that I have not run in vain, neither laboured in vain.

5. பிழையற்ற நடத்தலே 
தேவ நீதி..
BLAMELESS WALK..

அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
லூக்கா 1:6
And they were both righteous before God, walking in all the commandments and ordinances of the Lord blameless

6. பிழையற்ற முழுமையே தேவ பாதுகாப்பு..
BLAMELESS WHOLENESS..

 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
1 தெசலோனிக்கேயர் 5:23
Now may the God of peace make you holy in every way, and may your whole spirit and soul and body be kept blameless until our Lord Jesus Christ comes again.

7. பிழையற்ற தலைமத்துவம்..
BLAMELESS LEADERSHIP 

ஏனெனில்,கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக் கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானபிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும், 
தீத்து 1:7

ஆகையால், பிரியமானவர்களே...

பிழையற்ற சந்நிதி..
BLAMELESS PRESENCE..

  இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.
2 பேதுரு 3:14
Therefore, beloved, while you are waiting for these things, strive to be found by him at peace, without spot or blemish". 


TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA